EPRLF – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

சம்பந்தன் தலைமையில் தமிழ் கட்சிகளின் முக்கிய சந்திப்பு
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் தமிழ் கட்சிகளுக்கிடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று இன்று(15/11) மாலை 5.30 மணிக்கு கொழும்பில் இடம்பெறவுள்ளது.

சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு தொடர்பான கலந்துரையாடலும் இந்த சந்திப்பில் கலந்துரையாடப்படும் எனவும் தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன், அனைத்து தமிழ் கட்சிகளுக்கும் உத்தியோகபூர்வ அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இரா.சம்பந்தனின் வயதினைக் கருத்திற்கொன்டு, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவி தொடர்பாக முடிவுகள் ஏதும் எடுக்கப்படுமா என்பது குறித்து எவ்வித தகவல்களும் இதுவரை வெளிவரவில்லை.

The post சம்பந்தன் தலைமையில் தமிழ் கட்சிகளின் முக்கிய சந்திப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

விக்னேஸ்வரன் தலைமையில் புதிய கூட்டணி TMTK
வட மாகாண முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலைமையில் “தமிழ் மக்கள் தேசிய கூட்டணி” (TMTK) உருவாகியுள்ளது.

C.V.விக்னேஸ்வரன் (TPA), சுரேஷ் பிரேமச்சந்திரன் (EPRLF), ஸ்ரீகாந்தா (TNP),  அனந்தி சசிதரன் (ஈழத் தமிழர் சுயாட்சிக் கழகம்) ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

விக்னேஸ்வரனின் நெருங்கிய அரசியல் சகாவான ஐங்கரநேசன் இந்த கூட்டணியில் இல்லையென்பது குறிப்பிடத்தக்கது.

வட மாகாணசபை கலைக்கப்பட்டபின்னர் பல சிறிய தமிழ் காட்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இலங்கையியிலேயே அதிக கட்சிகளைக் கொண்ட ஒரே ஒரு இனம் தமிழ் இனம்தான்.

உருவாக்கப்பட்ட சிறிய கட்சிகளின் பெயர்களை சாதாரண மக்களால் நினைவில் வைத்திருக்க முடியாதென்பது உறுதி. ஆகவே அக்கட்சிகளின் பெயர்களின் முதல் ஆங்கில எழுத்துக்களை நாம் இச் செய்தியில் பாவித்துள்ளோம்

TMTK – Tamil Tesiya Kootani
TPA – Tamil People’s Alliance
TNP – Tamil National Party

The post விக்னேஸ்வரன் தலைமையில் புதிய கூட்டணி TMTK appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

EPRLFஐ மன்னிக்கலாம், சைக்கிள் சற்று இறங்கி வர வேண்டும் – C.V.விக்னேஸ்வரன்
தம்பி பிரபாகரன் வழியில் EPRLF இற்கு பாவமன்னிப்பு வழங்கலாம் என்று குறிப்பிட்டுள்ள முன்னாள் வட மாகாண முதல்வர் C.V.விக்னேஸ்வரன்,  தமிழ் தேசிய மக்கள் முன்னணி சற்று இறங்கி வரவேண்டும் எனவும் கருத்து வெளியிட்டுள்ளார்.

மக்களிடம் செல்வாக்கு இழந்த கட்சியாக உள்ள EPRLFற்கு C.V.விக்னேஸ்வரன் முக்கியத்துவம் கொடுப்பதால் எவ்வித நன்மைகளும் ஏற்படப்போவதில்லை,  எதையும் சாதிக்கவும் முடியாது.
இருபினும் இந்திய கொள்கை வகுப்பாளர்களின் அழுத்தங்களினால் முன்னாள் முதல்வர் முழு விருப்பமின்றி EPRLF உடன் நட்பு பாராட்டலாம்!!

இருப்பினும் மற்ற காட்சிகள் பற்றி அவர் குறிப்பிடாமல் இருப்பது அவருக்குதான் நன்மை பயக்கும். தேர்தல் நெருங்கும் இந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் முதல்வரின் நகர்வுகளை மக்கள் நன்றாகவே அவதனித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு உயர்ந்து வருகிறது என்பது முதல்வருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

மேலும் EPRLF இந்திய ராணுவத்துடன் இணைந்து பிந்திய எண்பதுகளில் மேற்கொண்ட அட்டூழியங்களை எவரும் மறக்க மாட்டார்கள்.
அதேவேளை டெலோ, புளொட் வவுனியா, மன்னாரில் செய்த அட்டூழியங்களையும் எவரும் மறக்க மாட்டார்கள் என்பதனையும் முன்னாள்  முதல்வர் நினைவில் கொள்ள வேண்டும்

The post EPRLFஐ மன்னிக்கலாம், சைக்கிள் சற்று இறங்கி வர வேண்டும் – C.V.விக்னேஸ்வரன் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பில் இருந்து தமிழ் விடுதலைப் புலிகள் வெளியேற்றம்
​புணர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்கள் சிலரால் உருவாக்கப்பட்ட “தமிழ் விடுதலைப் புலிகள்” அமைப்பு, தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.

நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தலுக்காக தமிழர் விடுதலைக் கூட்டணி, ஈ.பி.ஆர்.எல்.எப்(f), தமிழ் விடுதலைப் புலிகள் உட்பட ஆறு கட்சிகள் சேர்ந்து உருவாக்கிய அணியே தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு ஆகும்.

தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு என்ற அமைப்பை உருவாக்கி, வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகளை சிதறச்செய்து, தமிழர் தரப்பை பலவீனப்படுத்துவதே இந்திய கொள்கை வகுப்பாளர்களின் பிரதான நோக்கமாக இருந்தது என்பது குறிபிடத்தக்கது. இந்த நோக்கத்திற்காக ஆனந்தசங்கரி, சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரை இந்தியா இலகுவாக பயன்படுத்தி இருந்தது.

தமிழ் விடுதலைப் புலிகள் அமைப்பின் விலகல் தொடர்பாக முழுமையான அறிக்கையை பார்வையிட இங்கே அழுத்தவும்.

The post தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பில் இருந்து தமிழ் விடுதலைப் புலிகள் வெளியேற்றம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.