England – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS
அமெரிக்கா, பிறேசில், இங்கிலாந்தில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு
அமெரிக்கா, பிறேசில் மற்றும் இங்கிலாந்தில் கொரோனா மரணங்கள் அதிகரித்துள்ளன.
நேற்று மட்டும் அமெரிக்காவில் 3,409 பேரும், பிறேசிலில் 1,186 பேரும் இங்கிலாந்தில் 830 பேரும் கொரோனாவினால் மரணமடைந்துள்ளனர்.
கொரோனா தொற்றினை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. அமெரிக்காவில் நேற்று மட்டும் 219,966 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ள அதேவேளை இங்கிலாந்தில் 60,917பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இதேவேளை இலங்கையில் நேற்று மட்டும் 484பேர் நோய்த் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் இருவர் மரணமடைந்துள்ளனர்.
கொரோனா வைரசினை உலகிற்ற்கு பரப்பிய சீனாவில் 33 பேர் மட்டுமே தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
The post அமெரிக்கா, பிறேசில், இங்கிலாந்தில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.
கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளான போரிஸ் ஜோன்சன்
இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
கொரோனாவின் அறிகுறிகளான காய்ச்சல், இருமல் என்பதை சாதுவாக உணர்ந்த போரிஸ் ஜோன்சன் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டபோது நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தான் வீட்டிலிருந்து கடமைகளை முன்னெடுப்பேன் என தெரிவித்துள்ள பிரதமர், வீடியோ பதிவொன்றையும் வெளியிட்டுள்ளார்.
Please join me for an important update on #coronavirus #StayHomeSaveLives pic.twitter.com/QSlIOIaYsF
— Boris Johnson #StayHomeSaveLives (@BorisJohnson) March 23, 2020
The post கொரோனா நோய்த்தொற்றுக்குள்ளான    போரிஸ் ஜோன்சன் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.
இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி
​ஆஸ்திரேலிய பிறிஸ்பேன் நகரில் இடம்பெற்ற இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று முதலில் துடுப்பாட தீர்மானித்தது.
துடுப்பாட்டம் – ஆஸ்திரேலியா
(f)பின்ச் – 106
S.மார்ஷ் – 36
பந்து வீச்சு – இங்கிலாந்து
ரூட் – 2 விக்கெட்டுக்கள்
ரஷீட் – 2 விக்கெட்டுக்கள்
துடுப்பாட்டம் – இங்கிலாந்து
பயர்ஸ்டோ – 60
ஹேல்ஸ் – 57
ரூட் – 46
பந்து வீச்சு – ஆஸ்திரேலியா
ஸ்டார்க் – 4 விக்கெட்டுக்கள்
ரிச்சர்ட்சன் – 2 விக்கெட்டுக்கள்
ஆட்ட நாயகன் : ரூட் (46 ஓட்டங்கள், 2 விக்கெட்டுக்கள்)
ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என்றரீதியில் முன்னிலை வகிக்கின்றது.
முழுமையான ஆட்ட விபரங்களைப் பார்வையிட இங்கே அழுத்தவும்.
The post இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இங்கிலாந்து அணி வெற்றி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.
முதல் ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி
ஆஸ்திரேலிய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெற் தொடர் 14ம் திகதி மெல்பேர்னில் ஆரம்பமானது.
இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடி50 ஓவர்கள் முடிவில், 8 விக்கட்டுக்கள் இழப்பிற்கு 304 ஓட்டங்களைப் பெற்றது.
ஆஸ்திரேலிய அணி சார்பாக A.J.பி(f)ன்ச் 107 ஓட்டங்களையும், M.P.ஸ்டோனிஸ் 60 ஓட்டங்களையும் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி மிகச் சிறப்பாக துடுப்பெடுத்தாடி, 48.5 ஓவர்களில் 5 விக்கட்டுக்களை மட்டும் இழந்து 308 ஓட்டங்களைப் பெற்று முதலாவது வெற்றியைப் பதிவு செய்தது.
இங்கிலாந்து அணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் JJ.ரோய் 180 ஓட்டங்களையும், JE.ரூட் 91 ஓட்டங்களையும் பெற்றனர்.
போட்டியின் ஆட்ட நாயகனாக JJ.ரோய் தெரிவு செய்யப்பட்டார். இரண்டாவது ஒரு நாள் போட்டி 19ம் திகதி பிறிஸ்பேனில் நடைபெறவுள்ளது.
The post முதல் ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.
ஆஷஸ் கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி
ஆஸ்திரேலியாவில் பேர்த் நகரில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 41 ஓட்டங்களால் வெற்றி பெற்று ஆஷஸ் கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கட்டுக்களையும் இழந்து 403 ஓட்டங்களைப் பெற்றது. இதில் மாலன் 140 ஓட்டங்களையும், பேர்ஸ்டாவ் 119 ஓட்டங்களையும் பெற்றனர்.
ஆஸ்திரேலிய பந்து வீச்சில், ஸ்ட்ராக் 4 விக்கட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி ஒன்பது விக்கட்டுக்களை இழந்து 662 ஓட்டங்களைக் குவித்து ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டதது. இதில் அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக ஆடி இரட்டைச் சதம் (239) பெற, M.மார்ஷ் அதிரடியாக ஆடி 181 ஓட்டங்களைப் பெற்றார். இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் ஆண்டர்சன் ஐந்து விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
(ஸ்டீவ் ஸ்மித் படம் : ESPNCricinfo)
இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்து வீச்சிற்கு முகம் குடுக்க முடியாமல் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து வெறும் 218 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் ஹசெல்வூட் ஐந்து விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 41 ஓட்டங்களால் வெற்றி பெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்றரீதியில் முன்னிலை வகிக்கின்றது. அத்துடன் இங்கிலாந்து அணியிடம் இருந்த ஆஷஸ் கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றியுள்ளது.
போட்டியின் ஆட்ட நாயகனாக இரட்டைச் சதமடித்த ஆஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவு செய்யப்பட்டார்.
நான்காவது போட்டி டிசம்பர் 26ம் திகதி முதல்ம் 30ம் திகதிவரை மெல்பேர்னில் நடைபெறவுள்ளது.
ஆஷஸ் டெஸ்ட் தொடர் : – முதலாவது போட்டி     – இரண்டாவது போட்டி
The post ஆஷஸ் கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 120 ஓட்டங்களால் வெற்றி
​ஆஸ்திரேலியாவில் அடிலெய்டில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 120 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவுசெய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கட்டுகள் இழப்பிற்கு 442 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது.
இதில், S.மார்ஷ் 126 ஓட்டங்களைப் பெற்றார். பந்து வீச்சில் ஓவெர்ட்டன் மூன்று விக்கட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.
(S.மார்ஷ் படம் : ESPN Cricinfo)
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 227 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதில் ஓவெர்ட்டன் 41 ஓட்டங்களைப் பெற்றார். ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சில் லெயோன் நான்கு விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சிற்கு முகம் குடுக்க முடியாமல் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து வெறும் 138 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.
இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் ஆண்டர்சன் ஐந்து விக்கட்டுக்களையும், வோக்ஸ் நான்கு விக்கட்டுக்களையும் வீழ்த்தினர்.
இரண்டாவது இன்னிங்சில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 233 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதில் ரூட் 67 ஓட்டங்களைப் பெற்றார். ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சில் ஸ்ட்ராக் ஐந்து விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 120 ஓட்டங்களால் வெற்றி பெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என்றரீதியில் முன்னிலை வகிக்கின்றது.
போட்டியின் ஆட்ட நாயகனாக முதல் இன்னிங்க்சில் சதமடித்த ஆஸ்திரேலிய அணிவீரர் S.மார்ஷ் தெரிவு செய்யப்பட்டார்.
மூன்றாவது போட்டி டிசம்பர் 14ம் திகதி முதல் 18ம் திகதிவரை மேற்கு ஆஸ்திரேலிய மாநிலத்தின் பெர்த் நகரில் நடைபெறவுள்ளது.
முதலாவது போட்டி
மூன்றாவது போட்டி
The post ஆஷஸ் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி 120 ஓட்டங்களால் வெற்றி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.
ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி
ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேனில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவுசெய்தது.
முதல் இன்னிங்சில் இங்கிலாந்து அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 302 ஓட்டங்களைப் பெற்றது. இதில், JM.வின்ஸ் 83 ஓட்டங்களையும், மாலன் 56 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் ஸ்ராக் மற்றும் கமின்ஸ் தலா மூன்று விக்கட்டுக்களை வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் சற்று தடுமாறினாலும், அணித்தலைவர் ஸ்மித்தின் சிறப்பான துடுப்பாட்டத்தால் சகல விக்கட்டுக்களையும் இழந்து 328 ஓட்டங்களைப் பெற்றது. இதில் ஸ்மித் 141 ஓட்டங்களையும், S.மார்ஷ் 51 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் பிராட் மூன்று விக்கட்டுக்களை வீழ்த்தினார்.
இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி வெறும் 195 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இதில் ரூட் 51 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். பந்து வீச்சில் ஸ்ராக், ஹசல்வூட் மற்றும் லியோன் தலா மூன்று விக்கட்டுக்களை வீழ்த்தினர்.
இரண்டாவது இன்னிங்ஸில் திலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி, ஆரம்ப வீரர்களான வார்னர் மற்றும் பான்கிராப்ட் அசத்தலான ஆட்டத்தால் எவ்வித விக்கட் இழப்புமின்றி 173 ஓட்டங்களைப் பெற்றது.
இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி பத்து விக்கட்டுக்களால்  வெற்றி பெற்றது.
(படம் : ESPN Cricinfo)
முதல் போட்டியின் ஆட்ட நாயகனாக ஆஸ்திரேலிய அணியின் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவு செய்யப்பட்டார்.
ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்றரீதியில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை வகிக்கின்றது.
இரண்டாவது போட்டி டிசம்பர் 2ம் திகதி முதல் 6ம் திகதிவரை அடிலைட் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
The post ஆஷஸ் டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.