Delta varient – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

பத்தாயிரத்தைக் கடந்த கொரோனா மரணங்கள்
கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட நாளிலிருந்து இலங்கையில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தைக் கடந்துள்ளது. இறுதியாக வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ தகவல்களின்படி, இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,140 ஆகும்.

மேற்படி தரவுகள் இலங்கை சுகாதாரத் துறையினரால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ தரவுகளே. இருப்பினும் உண்மையான உயிரிழப்புகளின் எண்ணிக்கை மிக அதிகம் என உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கும் மூன்றாவது அலையில் மரணமடைந்தவர்களே அதிகமாவர். டெல்டா வகை வைரஸ் இளவயதினரையும் கடுமையாகத் தாக்கி வருவதால், மரணிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.

The post பத்தாயிரத்தைக் கடந்த கொரோனா மரணங்கள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

3,812 கொரோனா தொற்றாளர்கள், 214பேர் உயிரிழப்பு
இலங்கையில் டெல்டா வகை கொரோனாவின் தொற்றால் புதிதாக 3,812பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களுடன் ஒப்பிடுடகையில் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. நாட்டை தொடர்ந்து முடக்கி இருப்பதால் இந்த வீழ்ச்சி ஏற்பட்டிருக்கலாம்.

இருப்பினும், வியாழக்கிழமை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 214 ஆக உயர்ந்துள்ளது. இதுவரையில் இலங்கையில் பதிவான அதிக உயிரிழப்புகள் இதுவாகும்.

இதில் முப்பது வயதிற்குட்பட்ட ஐவர் உயிரிழந்துள்ளமை சுகாதாரத் துறையினர் மத்தியில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்டா வகை வைரஸ் இளம் வயதினரையும் கடுமையாக தாக்கி வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.

மேலும் முப்பது தொடக்கம் அறுபது வயதிற்கு இடைப்பட்ட 58 பேரும், அறுபது வயதிற்கு மேற்பட்ட 151பேரும் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர்.

Covid-19 Stats Puthinam NEWS

The post 3,812 கொரோனா தொற்றாளர்கள், 214பேர் உயிரிழப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஒரே நாளில் 4,304 தொற்றாளர்கள், 183 மரணங்கள்
இலங்கையில் ஒரே நாளில் 4,304 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். வேகமாகப் பரவி வரும் டெல்டா வகை கொரோனாவால், தொற்றாளர்களின் எண்ணிக்கையும், மரணிப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.

21ம் திகதிக்கான தரவுகளின்படி, இலங்கையில் மொத்தமாக 183 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி இலங்கையில் இதுவரையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த  எண்ணிக்கை 7,366 ஆக உயர்ந்துள்ளது.

முப்பது வயதிற்குட்பட்ட இரு பெண்களும், முப்பதிற்கும் அறுபது வயதிற்க்கும் இடைப்பட்ட 45 பேர் உட்பட, மொத்தமாக 76 பெண்களும், 107 ஆண்களும் மரணித்துள்ளனர்.

இதேவேளை 18 வயதிற்கும், 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு வரும் செப்டெம்பர் மாதம் இரண்டாம் கிழமையிலிருந்து தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் ஆரம்பமாகவுள்ளதாக நோய்த்தடுப்பு மையத்தின் தலமை அதிகாரி வைத்தியர் சமித்த கினிகே தெரிவித்துள்ளார்.

The post ஒரே நாளில் 4,304 தொற்றாளர்கள், 183 மரணங்கள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இந்தியாவிலிருந்து 100 தொன் ஒக்சிஜன்
இந்திய கடற்படையின் சக்தி கப்பல் மூலம் 100 மெற்றிக்தொன் ஒக்சிஜன் இலங்கை கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் ஒரு தொகுதி ஒக்சிஜன் விரைவில் இலங்கை கொண்டுவரப்படுமென கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதேவேளை  நாளை இலங்கை கடற்படையின் கப்பல் ஒன்று சென்னையிலிருந்து 40 மெற்றிக்தொன் ஒக்சிஜனை கொண்டுவரவுள்ளது.

இலங்கையில் வேகமாகப் பரவிவரும் டெல்டா வகை கொரோனாவால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் தொற்றாளர்களுக்கு வழங்கப்படும் ஒக்சிஜனுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

The post இந்தியாவிலிருந்து 100 தொன் ஒக்சிஜன் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கொரோனாவும், கோத்தாவும்
இலங்கையில் டெல்டா வகை கொரோனாவின் பரவல் வேகமடைந்துள்ளது. வைரசின் பரவலைக் கட்டுப்படுத்துவதில் இலங்கையின் கோத்தபாய அரசு படுதோல்வி கண்டுள்ளது. சுகாதாரத்துறை அதிகாரிகள், வைத்தியர்கள், தாதிமார் என பலர், பலவகையான இன்னல்களுக்கு மத்தியில் உயிரைப் பணயம் வைத்து கொரோனாவுடன் போராடி வருகிறார்கள். ஆனால் அரசாங்கமோ இன்னொரு வழியில் பயணிக்கிறது.

நாட்டில் பாடசாலைகள் பூட்டு, மாணவர்களின் கல்வி பாழ்பட்டுள்ளது. மக்களோ தாம் நினைத்தபடி, சுகாதாரா விதிமுறைகளை பின்பற்றாது, முரட்டுத்தனமான துணிவுடன் விழாக்கள், நிகழ்வுகள், ஆலய வழிபாடுகள் என சிறிய சிறிய அளவில் ஒன்றுகூடி வருகிறார்கள். உள்ளூர் பிரதேசங்களில் அரசாங்க சுகாதாரத் துறை அதிகாரிகளும் தம்மால் இயன்றதை செய்கின்றபோதும், பொதுமக்களை 100% கட்டுப்படுத்துவது இயலாத காரியமாகவே உள்ளது (நடைமுறையில் சாத்தியமற்றதொன்றாகும்).

எனவே கொரொனா வைரசின் பரவல் அதிகரிதுள்ளதுடன், அது தன் உருவை மாற்றி பல பிறழ்வுகளாக உருவெடுத்துள்ளது. இதுவரை மூன்று வகையா பிறழ்வுகளாக வைரஸ் மாற்றமடைந்துள்ளதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வைரசின் பரவலைக் கட்டுப்படுத் தவறின், வைரசின் பிறழ்வுத் தன்மை அதிகரித்து, வீரியம் கொண்ட வைரசாக மாறும். வைரஸ் வீரியமடையும்போது தொற்றின் வேகம் அதிகரிப்பதுடன், மனிதர்களைத் தாக்கும் திறனும் அதிகரிக்கும்.

வைரஸ் புதிய பிறழ்வுகளாக உருவெடுக்கும்போது, ஏற்கனவே மக்கள் தடுப்பூசி எடுத்திருப்பினும் அது பலனற்றதாகவே மாறிவிடும் அல்லது வினைத்திறன் குறைந்ததாகவிடும். இதன் காரணமாகத்தான் வைத்திய நிபுணர்கள் துறை நாட்டை முழுமையாக முடக்கும்படி பல தடவை அரசிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இருப்பினும் அரசு கண்டுகொள்ளவில்லை.

அரசியல்

நாட்டை முடக்குவது ஏதோ எதிர்க்கட்சியின் சதி என எண்ணி, பிடிவாதமாக செயற்பட்டு வருகிறது இலங்கை அரசு. எவ்வித பலனையும் தராத இரவு நேர ஊரடங்கை அமுல்படுத்தி நாட்டு மக்களை ஏமாற்ற முயற்சிக்கின்றது. “ஆந்தைகளுக்கும், வெளவால்களுக்குமே அரசு இரவு நேர ஊரடங்கை அமுல்படுத்தியுள்ளது” என பிரபல சிங்கள பிக்கு ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர்களோ தமது கடமைக்கு தாம் நினைத்தபடி, எவ்வித விஞ்ஞான அறிவுமின்றி, கொரோனா பற்றி பல தகவல்களை மக்களுக்கு வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். நாட்டு மக்களோ அருகிலுள்ள இடங்களுக்கே செல்ல முடியாமல் இருக்கும் நிலையில், பாடசாலகள் மூடப்பட்டுள்ள நிலையில், ராஜபக்ச அரசின் நெருங்கிய சகாவான உதயங்க வீரதுங்க, மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க போன்றோர் சுற்றுலாப் பயணிகளை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பாக செய்திகளை வெளியிட்டுகொண்டிருக்கிறார்கள்.

எதிர்க்கட்சிகள், பெளத்த பிக்குகள் நாட்டை முற்றாக முடக்கும்படி பல அழுத்தங்களைக் கொடுத்தும் அரசு கண்டுகொள்ளவில்லை. கண்துடைப்பிற்காக ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அதிரடியாக முக்கிய அமைச்சரவையில் மாற்றங்களை ஏற்படுத்தினார். குறிப்பாக சுகாதாரத்துறை அமைச்சராக செயற்பட்ட, இலங்கையின் ஒரே ஒரு பெண் அமைச்சரான பவித்திரா வன்னியாராச்சியின் பதவியை பறித்து, கெஹலிய ரம்புக்வெலவிற்கு வழங்கினார்.  இருப்பினும் பிரதமரின் அழுத்தத்தால் பவித்திராவிற்கு போக்குவரத்துத் துறை அமைச்சை வழங்கினார்.

நாட்டின் நிலமை மோசமடைந்து செல்ல, இலங்கையின் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆரம்பத்தில் ரணிலை சந்திக்க ஜனாதிபதி ஆர்வம் காட்டாத போதும், இறுதியில் சந்திப்பிற்கு சம்மதித்திருந்தார். பேச்சுவார்த்தையில் பேசப்பட்ட விடயங்கள் எதுவும் மக்களுக்கு பகிரங்கப்படுத்த்தப்படவில்லை.

இறுதியாக, சீன அபிவிருத்தி வங்கியிடம் இருந்து 61 பில்லியன் ரூபாய் கடன் பெறும் உடன்படிக்கையில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவலை சீர் செய்யவும், பொருளாதாரத்தை கட்டமைக்கவுமே இந்த கடன் பெறப்படுவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மொத்தத்தில் இலங்கை வங்கரோத்து நிலமைக்கு சென்றுள்ளது. ரூபாயின் பெறுமதி என்றுமில்லாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. கடனால் கொரோனாவை கட்டுப்படுத முடியாது என்பதை கோத்தபாய அரசாங்கம் உணரவேண்டும். இப்படியே நாடு செல்லுமாயின், இலங்கையகள் செத்து மடிய, சில காலங்களின் பின்னர் வேற்று நாட்டவர்கள் வந்து இலங்கையில் குடியேறும் நிலை ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

The post கொரோனாவும், கோத்தாவும் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கையில் கொரோனாவால் மேலும் 167பேர் உயிரிழப்பு
இலங்கையில் கொரோனாவால் மேலும் 167பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பிரதம அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கை ஆகஸ்ட் 15ம் திகதிக்கான தரவாகும்.

இளவயதினரையும் கடுமையாகத் தாக்கி வரும் டெல்டா வகை கொரோனாவால் முப்பது வயதிற்குட்பட்ட ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த 167பேரில் 64 பெண்களும், 103 ஆண்களும் உள்ளடங்குவர்.

The post இலங்கையில் கொரோனாவால் மேலும் 167பேர் உயிரிழப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கையில் கொரோனாவால் 82பேர் உயிரிழப்பு
இலங்கையில் 82பேர் கொரோனாவினால் உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் தலமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

முப்பது தொடக்கம் அறுபது வயதிற்கிடைப்பட்ட பதினான்கு ஆண்களும், எட்டுப் பெண்களும், அறுபது வயதிற்கு மேற்பட்ட 27 ஆண்களும், 33 பெண்களும் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று ஏற்பட்டு இதுவரையில் இலங்கையில் 4,727 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது வேகமாகப் பரவிவரும் டெல்டா வகை கொரோனாவினால் தலைநகர் கொழும்பிலுள்ள வைத்தியசாலைகள் தொற்றாளர்களால் நிரம்பியுள்ளது. போதிய கட்டில் மற்றும் ஒக்சிஜன் வசதிகள் இல்லாமையினால் நோயாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை யாழ் வைத்தியசாலையிலும் ஒக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

சக்தி வாய்ந்த டெல்டா வகை கொரோனாவின் பரவல் குறையாதபோதும், மக்களின் நடமாட்டங்கள் நாடளாவியரீதியில் அதிகரித்துள்ளதால், வரும் நாட்களில் இலங்கை மீண்டும் முடக்க நிலைக்கு செல்ல வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன!!

The post இலங்கையில் கொரோனாவால் 82பேர்  உயிரிழப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கையில் வேகமாகப் பரவும் டெல்டா வைரஸ்
இலங்கையில் கொரோனாவின் டெல்டா வகை வைரஸ் வேகமாகப் பரவி வருகின்றது. டெல்டா வகை வைரஸினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.

பிரதான வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படும் தொற்றாளர்களுக்கு வழங்குவதற்கான ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படுவதற்கான நிலையும் காணப்படுகிறது. மேலும் ஆதார வைத்தியசாலைகளும் தொற்றாளர்களினால் நிரம்பி வழிவதால், இலங்கை சுகாதாரத் துறை பாரிய சவால்களை எதிர் கொண்டுவருகிறது.

டெல்டா வகை வைரசின் பரவல் பல மடங்கு வேகமாக காணப்படுவதால், நாட்டை மீண்டும் முற்றாக முடக்கும் நிலை ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.

இதேவேளை முப்பது வயதிற்கு மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசிகளை பெறுமாறு இலங்கை சுகாதாரத் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post இலங்கையில் வேகமாகப் பரவும் டெல்டா வைரஸ் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.