Central Bank – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

அமெரிக்கா பயணமாகும் இலங்கை பிரதிநிதிகள்
சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இலங்கை பிரதிநிதிகள் வரும் 18ம் திகதி (18/04/2022) அமெரிக்கா புறப்படுகிறார்கள். ஐந்து நாட்கள் அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டன் D.Cஇல் இந்த பேச்சுவார்த்தை இடம்பெறவுள்ளது.

கோத்தபாய அரசின் புதிய நிதி அமைச்சர் அலி சப்ரி, புதிதாக நியமிக்கப்பட்ட நிதி அமைச்சின் செயலாளர் K.M.M.சிறிவர்த்தன மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஆகியோரே இலங்கை பிரதிநிதிகள் குழுவில் இடம்பெறுகின்றனர்.

The post அமெரிக்கா பயணமாகும் இலங்கை பிரதிநிதிகள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அஜித் நிவாட் கப்ரால் நாட்டை விட்டு வெளியேறத் தடை
பொதுமக்களின் பணத்தை முறையற்ற விதத்தில் கையாண்டார் எனும் குற்றச்சாட்டை அடுத்து, மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநரும் ராஜபக்ச சகோதர்களின் கைப்பொம்மையாகவும் செயற்பட்ட அஜித் நிவாட் கப்ரால் இலங்கையை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

வரும் 18ம் திகதிவரை அஜித் நிவாட் கப்ரால் நாட்டை விட்டு வெளியேற முடியாது என்பதுடன், 18ம் திகதி அவர் நீதிமன்றில் முன்னிலையாக வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

முன்னாள் தென்மாகாண கவர்னரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கினை ஆராய்ந்த பின்னர்ரே நீதி மன்றம் மேற்படி தடையினை விதித்துள்ளது.

The post அஜித் நிவாட் கப்ரால் நாட்டை விட்டு வெளியேறத் தடை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை
வெளிநாட்டு நாணய மாற்றுனர்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்.

மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நாணய மாற்று வீதத்தை பார்வையிட இங்கே அழுத்தவும்.

The post பொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மஹிந்தவின் மகனின் திருமண நிகழ்வில் அர்ஜுன் அலோசியஸ்
இலங்கை மத்தியவங்கி பிணைமுறியுடன் தொடர்புடைவர் என பல மாதங்கள் சிறைவாசம் அனுபவித்த அர்ஜுன் அலோசியஸ் மஹிந்தவின் புதல்வரின் திருமண நிகழ்வில் பங்குபற்றியிருந்தமை பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியவங்கி பிணைமுறியில் ஐக்கிய தேசியக் கட்சி நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளது என மஹிந்த தரப்பிலான கூட்டு எதிரணி கடுமையாக குற்றம் சுமத்தியும், பிரச்சாரங்களையும் மேற்கொண்டுவரும்நிலையில், அர்ஜுன் அலோசியஸ் திருமண நிகழ்வில் பங்குபற்றியிருந்தமை கொழும்பு அரசியலில் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

2014 இற்கு முன்னரான மஹிந்த ஆட்சியில் இலங்கை மத்திய வங்கி பல பில்லியன் ரூபாய்களை இழந்துள்ளது என்பது இப்போது தெளிவாக தெரிகிறது என ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கா குற்றம் சுமத்தியுள்ளார்.

Hi @RajapaksaNamal since you asked here is a pic of Central Bank suspect your good friend Arjun Aloysius in your brother's church wedding. It's very clear how Central Bank lost billions before 2014. Also do you remeber how much he gave for your Commonwealth fun trip? Thava enava pic.twitter.com/4h0XCTTdRA
— Ranjan Ramanayake (@RamanayakeR) February 3, 2019

மஹிந்த ஆட்சிக் காலத்திலேயே அவர்களின் ஊழல்களை பாராளுமன்றத்தில் துணிவுடன் வெளிப்படுத்தியவர் ரஞ்சன் ராமநாயக்கா என்பது குறிப்பிடத்தக்கது.

The post மஹிந்தவின் மகனின் திருமண நிகழ்வில் அர்ஜுன் அலோசியஸ் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கொழும்பு மா நகரசபை கணனி மயப்படுத்தப்படவுள்ளது
ஐக்கிய தேசியக் கட்சியின் வசமுள்ள கொழும்பு மா நகர சபையின் திட்டமிடல் பிரிவின் செயற்பாடுகள் யாவும் கணனி மயப்படுத்தப்படுகிறது.

மக்களுக்கு விரைவான சேவைகளை வழங்கும் வகையில், இலங்கை மத்திய வங்கி, அரச தகவல் தொழில்நுட்ப நிறுவனம் என்பன இணைந்து இந்த கணனி மயப்படுத்தும் நடவடிக்கையை மேற்கொள்கின்றன.

The post கொழும்பு மா நகரசபை கணனி மயப்படுத்தப்படவுள்ளது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பினைமுறி விவகாரம், கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியல் நீடிப்பு
இலங்கை மத்திய வங்கி பினைமுறி விநியோக மோசடியில் சம்பந்தப்பட்டதாக கூறப்படும் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோரது விளக்கமறியல் வரும் 16ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.

நேற்று (04/02) காலை இலங்கை புலனாய்வுப்பிரிவினரால் திடீரென கைது செய்யப்பட்ட பேர்ப்பசுவல் ட்ரசரீஸ் ( Perpetual Treasuries Limited (PTL) ) உரிமையாளரும், அந்நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரியும் கடும் விசாரைணக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.

அவர்களை இன்று (05/02) கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோதே, நீதவான் விளக்கமறியல் காலத்தை வரும் 16ம் திகதிவரை நீடித்திருந்தார்.

The post பினைமுறி விவகாரம், கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியல் நீடிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை
இலங்கை மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையைப் பார்வையிட இங்கே அழுத்தவும்.

ஜனாதிபதி ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கையளித்த அறிக்கை, இன்று (17/01) பாராளுமன்றில் வெளியிடப்பட்டது.

இதனை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திலும் பார்வையிட முடியும்.

Keeping my promise of transparency, the report of the Commission of Inquiry on the Issuance of Treasury Bonds is now
available in English at   https://t.co/GjfkDREo4Y. pic.twitter.com/J2Z6JdX2Yb

— Maithripala Sirisena (@MaithripalaS) January 17, 2018

The post மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மஹிந்த ஆட்சிக்கால திறைசேரி முறிகள் தொடர்பான விசாரணை வேண்டும் – பிரதமர்
திறைசேரி முறிகள் தொடர்பான கொடுக்கல் வாங்கல்களில் 2008ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாகவும், அது குறித்து விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (10/1) பாருளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன்று (10/1) பாருளுமன்றத்தில் ஆற்றிய விஷேட உரையில் பிரதமர் மேலும் தெரிவிக்கையில், 2008ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை பெரும்பாலான திறைசேரி முறிகள் நேரடி, தனிப்பட்ட வெளியீட்டு முறையிலேயே இடம்பெற்றுள்ளன. இவற்றில் எந்த வெளிப்படைத் தன்மையும் இருந்திருக்கவில்லை, நிதிச் சபையின் அனுமதியும் இதற்காக பெற்றுக் கொள்ளப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

நல்லாட்சியில் இடம்பெற்ற பிணை முறி தொடர்பாக கருத்து தெரிவித்த பிரதமர், பெர்பச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான 12 பில்லியன் ரூபாவை மத்திய வங்கி பொறுப்பேற்றுள்ளது. ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கைக்கு அமைவாக திறைசேரி கொடுக்கல் வாங்கலின் ஊடாக மத்திய வங்கிக்கு ஏற்பட்ட நட்டம் 11 பில்லியன் ரூபாவாகும். இதற்கு அமைவாக, சட்டமா அதிபர் ஊடாக நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரித்து அரசாங்கத்திற்கு ஏற்பட்ட நட்டத்தை ஈடு செய்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

The post மஹிந்த ஆட்சிக்கால திறைசேரி முறிகள் தொடர்பான விசாரணை வேண்டும் – பிரதமர் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கை மத்திய வங்கி பிணை முறியால் அரசாங்கத்திற்கு 8.5 பில்லியன் ரூபாய் இழப்பு
மத்திய வங்கி பிணை முறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பாக நாட்டு மக்களுக்கு தெளிவூட்டும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (03/01) மாலை விசேட உரையொன்றினை ஆற்றியிருந்தார்.

இலங்கை மத்திய வங்கி பிணை முறியால், அரசாங்கத்திற்கு குறித்த காலப் பகுதியில் 8.5 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான அளவு நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் பிரகாரம், 11 ஆயிரத்து 145 மில்லியன் ரூபாயை, முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் உறவினருக்கு சொந்தமான பேர்பச்சுவல் நிறுவனம் இலாபமாக பெற்றுக் கொண்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனின் செயற்பாடுகள் தொடர்பில், மத்திய வங்கி உயர் அதிகாரிகள் கேள்வி எழுப்ப முடியாது செயலிழந்து காணப்பட்டதாகவும் ஜனாதிபதி ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அர்ஜுன் மகேந்திரன் மற்றும் சமரசிறி ஆகியோர் தொடர்பில் பிரதமர் நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்திருந்ததாக குறிப்பிட்ட அவர், பிரதமர் அவ்வாறு நடந்திருக்ககூடாது என சுட்டிக்காட்டியுள்ளார்.

The post இலங்கை மத்திய வங்கி பிணை முறியால் அரசாங்கத்திற்கு 8.5 பில்லியன் ரூபாய் இழப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.