Afghanistan – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS
ஆப்கானிஸ்தானிலிருந்து முற்றாக வெளியேறியது அமெரிக்க இராணுவம்
இரு தசாப்தங்களாக ஆப்கானிஸ்தானில் நிலை கொண்டிருந்த அமெரிக்க இராணுவம் முற்றாக வெளியேறியுள்ளது.
உலகையே உலுக்கிய அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின்னர், அல்கொய்தா பயங்கரவாதிகளை அழிப்பதாகக் கூறி ஆப்கானிஸ்தானில் அமெரிக்க மற்றும் நேச நாட்டுப் படைகள் உள்நுழைந்தன.
இருபது வருடத்தில் சுமார் 2,400 அமெரிக்கப் படையினர் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டுள்ளனர். பல அப்பாவிப் பொது மக்களும் கொல்லப்பட்டிருந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க அதிபர் ஜோ பைடென் இவ்வருடம் செப்டெம்பெர் 11ம் திகதிக்குள் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து முற்றாக வெளியேறி விடுவார்கள் என அறிவித்திருந்தார்.
தலிபான்கள் மெது மெதுவாக எவ்வித யுத்தமும் செய்யாமல் ஆப்கானிஸ்தானை தமது முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இருப்பினும் அமெரிக்காவுடனான ஒப்பந்தத்தின்படி ஆகஸ்ட் 31ம் திகதிவரை நேச நாட்டு படையினருக்கு உதவிய மற்றும் வேலை பார்த்த மக்களை காபூல் விமான நிலையம் ஊடாக வெளியேற அனுமதித்திருந்தனர்.
அதன்படி அமெரிக்க படையினர் இதுவரை ஏறக்குறைய 123,000 மக்களை வெளியேற்றியுள்ளனர். இன்று (31/08) அதிகாலையுடன் மீட்புப் பணி முடிவுக்கு வந்தவுடன், தலிபான்கள் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். தாம் முற்றாக சுதந்திரம் அடைந்துள்ளதாக தலிபான்களின் பேச்சாளர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் இராணுவத்தின் பெரும்பாலான இராணு தளபாடங்கள் தலிபான்கள் வசம் சிக்கியுள்ளது. இதில் சக்தி வாய்ந்த போர் விமானங்கள் மற்றும் உலங்கு வானூர்திகளும் உள்ளடங்கும். மேலும் தாம் முன்னரைப்போல் பெண்களின் சுதந்திரம், மற்றும் கல்வி தொடர்பாக கடுமையாக நடந்து கொள்ளப்போவதில்லை என தெரிவித்துள்ள தலிபான்கள், மேலைத்தேய நாடுகளுடன் இணைந்து செயற்படவும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
தலிபான்களை அங்கீகரிக்க மேலைத்தேய நாடுகள் முன்வரவில்லை. தலிபான்களின் வரப்போகும் ஆட்சி தொடர்பாக உலகின் பல தலைவர்கள் மற்றும் நிபுணர்கள் அச்ச உணர்வையே கொண்டுள்ளனர். இருப்பினும் சீனா, ரஷ்யா, ஈரான் போன்ற நாடுகள் தலிபான்களுடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளன.
தலிபான்கள் தாம் தெரிவித்துள்ள வாக்குறிதிகளை நிறைவேற்றுவார்களா, உலக நாடுகளுடன் இணைந்து செயற்படுவார்களா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
The post ஆப்கானிஸ்தானிலிருந்து முற்றாக வெளியேறியது அமெரிக்க இராணுவம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.
காபூல் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பு, 60பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தான் தலைநகரிலுள்ள காபூல் விமான நிலையம் அருகே இடம்பெற்ற இரு குண்டுத் தாக்குதல்களில் 60பேர் உயிரிழந்துள்ளதுடன், 140பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 13 அமெரிக்கப் படையினரும் உள்ளடங்குவர். மேலும் 15 அமெரிக்கப் படையினர் காயமடைந்துள்ளனர்.
தற்கொலை குண்டுத் தாக்குதல் என நம்பப்படும் மேற்படி தாக்குதலில், குண்டு வெடிப்பிற்கு முன்னர் விமான நிலைய முகப்பில் மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. ISIS பயங்கரவாத அமைப்பின் ஆப்கானிஸ்தானிற்கான பிரிவு மேற்படி தாக்குதல்களுக்கு உரிமை கோரியுள்ளது.
தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடென் குறிப்பிடுகையில், “மறவோம், மன்னிக்கமாட்டோம்’ என தெரிவித்துள்ளதுடன், வரும் 31ம் திகதி வரைக்கும் மீட்புப் பணி தொடருமென தெரிவித்துள்ளார். இதுவரையில் கடந்த 15ம் திகதியிலிருந்து 100,000 இற்கும் மேற்பட்ட மக்கள் அமெரிக்கப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை ஆஸ்திரேலிய விமானப் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வந்த மக்கள் மீட்புப் பணி முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுக்காப்புத் துறை அமைச்சர் பீற்றர் டட்டன் தெரிவித்துள்ளார். இதுவரையில் 4,000 இற்கும் மேற்பட்ட மக்கள் ஆஸ்திரேலியப் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
The post காபூல் விமான நிலையம் அருகே குண்டு வெடிப்பு, 60பேர் உயிரிழப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.
தலிபான் அரசை அனுசரிக்கும் சீனா, ரஷ்யா மற்றும் ஈரான்
ஆப்கானிஸ்தானை தமது முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ள இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான தலிபானுடன் இணைந்து செயற்பட சீனா,  ரஷ்யா மற்றும் ஈரான் போன்ற முக்கிய நாடுகள் முன்வந்துள்ளன.
சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் AFP செய்தி சேவைக்கு வழங்கியுள்ள பேட்டியில், ஆப்கானிஸ்தானுடன் ஆழமான உறவைப் பேணும் சந்தர்ப்பத்தை சீனா வரவேற்பதாகவும், தலிபான்கள் சீனாவுடனான உறவை வளர்ப்பதற்கான நம்பிக்கையினை மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வந்துள்ளார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்யாவும் தலிபான்கள் உடனான உறவைப் பேண விரும்புவதாக தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யாவின் ஆப்கானிஸ்தானிற்கான தூவர் தூதரகத்தின் பாதுகாப்புத்  தொடர்பாக தலிபான்களுடன் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் தோல்வியைத் தழுவியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள ஈரான், அமெரிக்கப் படைகளின் வெளியேற்றம் ஆப்கானிஸ்தானில் சமாதானம் தோன்ற வழியேற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
The post தலிபான் அரசை அனுசரிக்கும் சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.
தலிபான்களின் பூரண கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான்
ஏற்க்குறைய இருபது வருடங்களின் பின்னர் இஸ்லாமிய போராட்டக் குழுவான தலிபான்களின் முழுக் கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் நாடு வீழ்ந்துள்ளது.
அண்மையில் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க இராணுவம் முற்றாக வெளியேறிய பின்னர், தலிபான்கள் மெதுவாக ஆப்கானிஸ்தானை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரத் தொடங்கினர். எவ்வித எதிர்ப்புமில்லாமல் தலிபான்கள் முன்னேறி இறுதியாக தலைநகரான காபூலை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி அஷ்ரப் காணி உபகிஸ்தான் நாட்டிற்கு தப்பி ஓடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றபோதும் உறுதிப்படுத்தப்படவில்லை.
அமெரிக்கப் படையினர் தமது தூதரக அதிகாரிகள், போரில் உதவி புரிந்தோர் என பலரையும் விமானம் மூலம் வெளியேற்றியுள்ளனர்.
மேற்க்குலக நாடுகள் ஒன்றினைந்து செயற்பட்டு, ஆப்கானிஸ்தானில் சமாதானத்தை நிலை நிறுத்த வேண்டுமென இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜோன்ஸன் வேண்டுகோள் விடுத்துள்ளதுள்ளார்.
The post தலிபான்களின் பூரண கட்டுப்பாட்டில் ஆப்கானிஸ்தான் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.
தலிபான்களின் தற்கொலைத் தாக்குதலில் 95 பேர் பலி
​​ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நோயாளர் காவு வாகனத்தில் (ஆம்புலன்ஸ்) நிரப்பப்பட்ட வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து தலிபான் அமைப்பினால் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில், குறைந்தது 95 பேர் கொல்லப்பட்டு, 158க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
The post தலிபான்களின் தற்கொலைத் தாக்குதலில் 95 பேர் பலி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.