Zimbabwe – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS
T20 போட்டியில் சிம்பாவே அணி உலக சாதனை
சிம்பாவே கிரிக்கெட் அணி சர்வதேச இருபதுக்கு இருபது (T20) கிரிக்கெட் போட்டியில் உலக சாதனை படைத்துள்ளது.
கம்பியாவிற்கு எதிராக இடம்பெற்ற தகுதிகான் போட்டியில் சிம்பாவே அணி 344 ஓட்டங்களைக் குவித்து இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளது.
4 விக்கெட்டுக்களை இழந்து 344 ஓட்டங்களைப் பெற்ற சிம்பாவே அணியில் சிக்கந்தர் ரஸா 133 ஓட்டங்களைப் பெற்றார். இதுவே சிம்பாவே அணியில் T20 போட்டியில் ஒரு வீரர் பெற்ற முதலாவது சதமாகும்.
கடந்த வருடம் நேபாளம் அணி மொங்கோலியாவிற்கெதிராக பெற்ற 314 ஓட்டங்களே இதுவரை உலக சாதனையாக இருந்தது.
The post T20 போட்டியில் சிம்பாவே அணி உலக சாதனை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.
இலங்கை அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி
பங்களாதேஷ் டாக்காவில் நடைபெறும் மும்முனை கிரிக்கெட் போட்டித் தொடரில், இன்று நடைபெற்ற இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கான போட்டியில், இலங்கை அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் முதலில் துடுப்பெடுத்தாடியது. இலங்கை அணியின் அபாரமான பந்துவீச்சிற்கு முகம் கொடுக்க முடியாமல் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 82 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. பந்துவீச்சில் லக்மால் மூன்று விக்கெட்டுக்களையும், சமீர, பெரேரா,சந்தகன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களையும் கைப்பற்றியிருந்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி எவ்வித விக்கெட்டுகளையும் இழக்காமல் 83 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.
ஆட்ட நாயகனாக லக்மால் தெரிவு செய்யப்பட்டார்.
மும்முனை தொடரில் 15 புள்ளிகளுடன் பங்களாதேஷ் அணி முதலிடத்திலும், 9 புள்ளிகளுடன் இலங்கை அணி இரண்டாம் இடத்திலும், 4 புள்ளிகளுடன் சிம்பாவே அணி மூன்றாம் இடத்திலும் உள்ளன.
The post இலங்கை அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.
முகாபேயும், சிம்பாவேயும் – 50 வருடங்கள்
நன்றி : Channel 4 News
The post முகாபேயும்,  சிம்பாவேயும்  – 50 வருடங்கள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.
37 ஆண்டுகால ராபர்ட் முகாபே ஆட்சி முடிவுக்கு வருகிறது
ஜிம்பாவே நாட்டில் கடந்த 37ஆண்டுகளாக ஆட்சி புரிந்து கொண்டிருந்த அதிபர் ராபர்ட் முகாபே ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் கடந்த வாரம் அந்நாட்டு ராணுவம் திடீரென அதிபருக்கு எதிரான சில நடவடிக்கைகளை எடுத்தது.
இந்த நிலையில் அதிபர் ராபர்ட் முகாபே தனது சொந்த கட்சியான பிஎஃப் (PF) கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரால் துணை அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்ட நன்காக்வா ஸானு என்பவர் புதிய தலைவராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக 37 ஆண்டுகால ராபர்ட் முகாபே ஆட்சி முடிவுக்கு வருகிறது. பிஎப் (PF) கட்சியின் புதிய தலைவர் விரைவில் ஜிம்பாவே நாட்டின் அதிபராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
The post 37 ஆண்டுகால ராபர்ட் முகாபே ஆட்சி முடிவுக்கு வருகிறது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.