Viharas – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

பிள்ளையார் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை திறப்பு
முல்லைத்தீவு மாவட்டம் செம்மலை நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் பிரம்மாண்ட புத்தர்சிலை நேற்று (23/01) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த பிள்ளையார் ஆலயத்தில் நடைபெறவிருந்த பொங்கல் விழாவை பிக்கு தடுத்தமை தொடர்பாக முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு இடம்பெற்று வரும் நிலையில், குறித்த பிக்கு இன்று (24/01) நீதிமாற்றில் ஆஜராகவேண்டியுள்ளநிலையில், அவசர அவசரமாக நேற்றே பிரம்மாண்ட புத்தர்சிலையை திறந்து வைத்துள்ளனர்.

ஒரு சமய வழிபாட்டுத்தலம் அமைப்பதற்குரிய  எந்த ஒரு விதிமுறைகளையும் கருத்தில்கொள்ளாது, பிள்ளையார் கோவில் இருந்த இடத்தில் சட்ட விரோதமாக இந்த புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் புத்தர் சிலை திறப்புவிழா தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு பிக்குமாரினால் இடையூறு விளைவிக்கப்பட்டிருந்தது.

சிங்கள அரசினால் முன்னெடுக்கப்படும் பௌத்த மயமாக்கலின் ஒரு கட்டமாக, தொல்பொருள் திணைக்களம் ஊடாக இத்தகைய புத்தர் சிலை வைக்கும் செயற்பாடுகள் வடக்கு கிழக்கில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

The post பிள்ளையார் கோவில் வளாகத்தில் புத்தர் சிலை திறப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

போர் முடிவடைந்த பின்னர் வட மாகாணத்தில் 131 விகாரைகள்
பௌத்தர்கள் அதிகமாக வாழாத வடக்கு மாகாணப் பகுதிகளில் திட்டமிட்டு பௌத்த விகாரைகள் அமைக்கப்பட்டு வருவதாக வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளினுடனான போர் முடிந்த பின்னர், வடமாகாணத்தில் மட்டும் 131 விகாரைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரம் 67 விகாரைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் தெரிவித்தார்.

இதன்படி முல்லைத்தீவு மாவட்டத்தில் 67 விகாரைகளும், வவுனியா மாவட்டத்தில் 35 விகாரைகளும், மன்னார் மாவட்டத்தில் 20 விகாரைகளும், யாழ் மாவட்டத்தில் 6 விகாரைகளும், கிளிநொச்சி மாவட்டத்தில் 3 விகாரைகளும் அமைக்கப்பட்டிருப்பதாகவும் து.ரவிகரன் மேலும் தெரிவித்தார்.

The post போர் முடிவடைந்த பின்னர் வட மாகாணத்தில் 131 விகாரைகள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.