US – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS
சவேந்திர சில்வா அமெரிக்கா நுழைய தடை, இலங்கை அரசு கடும் கண்டனம்
இலங்கையின் இராணுவத் தளபதியம், முப்படைகளின் தற்காலிக பிரதானியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் அவரது குடும்பத்தினர் அமெரிக்காவினுள் நுழைய அமெரிக்க அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதனை இலங்கை அரசு மிகவும் கடுமையாகக் கண்டித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையினால் சவேந்திர சில்வாவிற்கெதிராக சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மற்றும் போர்க்குற்றச் சாட்டுக்கள் மிகவும் பாரதூரமானவையாக இருப்பதுடன்,  நம்பகத்தன்மையடைவையாக இருப்பதாகவும் அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
சவேந்திர சில்வா மீது சுமத்தப்பட்டுள்ள போர்குற்றச்சாட்டுகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை என குறிப்பிட்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சு, இலங்கை இராணுவத்தளபதியின் நியமனம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் தலைவரினால் மேற்கொள்ளப்பட்டதென்றும், இதனைக் கருத்திற்கொண்டு பயணத் தடை மீதான தீர்மானத்தை மீள் பரிசீலனை செய்யும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அமெரிக்காவின் இந்த முடிவிற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிக்கை இதோ.
The post சவேந்திர சில்வா அமெரிக்கா நுழைய தடை, இலங்கை அரசு கடும் கண்டனம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.
களத்தில் அமெரிக்கா​. மகிந்தவை சந்தித்த அதிகாரிகள்
​இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்காவிற்கான தென் மற்றும் மத்திய ஆசிய உதவிச் செயலாளர் அலைஸ் வெல்ஸ் (Alice Wells) மற்றும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா (Alaina) ஆகியோர் இன்று (11/08) இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சசவை சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பில் என்னென்ன விடயங்கள் பேசப்பட்டன என இருதரப்பும் இதுவரை உத்தியோகரீதியாக அறிக்கை வெளியிடவில்லை.
மகிந்த ராஜபக்ச பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை இன்று அறிவிக்கவுள்ள நிலையில், இந்த சந்திப்பு சற்று முக்கியத்துவமிக்கதாக நோக்கப்படுகிறது.
The post களத்தில் அமெரிக்கா​. மகிந்தவை சந்தித்த அதிகாரிகள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.
அமெரிக்கா, இங்கிலாந்து பிரான்ஸ் கூட்டாக சிரியா மீது ஏவுகணை மற்றும் விமான தாக்குதல்
சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் கூட்டாக ஏவுகணை மற்றும் விமான தாக்குதல்களை நடத்தியுள்ளன.
அப்பாவி சிரிய மக்கள் மீது நடத்தப்பட்ட நச்சு வாயு தாக்குதலுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாடுகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
110ற்கும் மேற்பட்ட ஏவுகணைகள் ஏவப்பட்டதாகவும், அதில் பலவற்றை தாம் இடை மறித்துள்ளதாகவும் சிரியா தெரிவித்துள்ளது.
மேற்குலக நாடுகள் இந்த தாக்குதலை வரவேற்றுள்ள போதிலும், ரஸ்சியா தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
Tir d’un missile de croisière naval depuis une de nos frégates multimissions cette nuit en Méditerranée. Objectif : un site de production d’armes chimiques du régime syrien. pic.twitter.com/A4hO0EtkvQ
— Florence Parly (@florence_parly) April 14, 2018
The post அமெரிக்கா, இங்கிலாந்து பிரான்ஸ் கூட்டாக சிரியா மீது ஏவுகணை மற்றும் விமான தாக்குதல் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.
60 அமெரிக்க ராஜாங்க அதிகாரிகளை வெளியேற்றும் ரஷ்யா
அண்மையில் பிரிட்டனில் இடம்பெற்ற முன்னாள் ரஷ்ய உளவாளி மற்றும் அவரது மகள் மீதான கொலை முயற்சி தொடர்பாக உரிய விளக்கம் அளிக்காததால், பிரிட்டனிலுள்ள 23 ரஷ்ய அதிகாரிகளை பிரிட்டன் வெளியேற்றி இருந்தது. இதனைத் தொடர்ந்து அமெரிக்கா உட்பட ஏனைய சில மேற்கத்தைய நாடுகளும் ரஷ்ய அதிகாரிகளை வெளியேற்றி இருந்தன.
இதற்கு பதிலடியாக ரஷ்யா, தனது நாட்டிலுள்ள அமெரிக்க தூதரகத்தை மூட உத்தரவிட்டுள்ளதுடன், 60 அமெரிக்க ராஜாங்க அதிகாரிகளையும் வெளியேறுமாறு பணித்துள்ளது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த வெள்ளை மாளிகை அதிகாரிகள், “இந்த நடவடிக்கை எதிர்பார்த்த ஒன்றுதான், இது அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது” என தெரிவித்துள்ளனர்.
The post 60 அமெரிக்க ராஜாங்க அதிகாரிகளை வெளியேற்றும் ரஷ்யா appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.
அமெரிக்க, இந்திய தூதுவர்கள் அவசரமாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் சந்திப்பு
உள்ளூராட்சி தேர்தலின் பின்னர் இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை அடுத்து, இலங்கைக்கான அமெரிக்க மற்றும் இந்திய தூதுவர்கள் அவசரமாக ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்தித்துள்ளனர்.
இரண்டு தூதுவர்களும் தனித்தனியே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவை ஜனாதிபதி செயலகத்திலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்காவை அலரி மாளிகையிலும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
The post அமெரிக்க, இந்திய தூதுவர்கள் அவசரமாக ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் சந்திப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.
அமெரிக்காவில் அரச பணிகள் நிறுத்தம்
அமெரிக்காவில் புதிய வரவு செலவுத் திட்டம் செனட் சபையில் தோல்வியடைந்ததால், அரச பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது.
அடுத்த மாதம் வரை நிதி அளிப்பதை நீடிக்க பிரதிநிதிகள் அவையில் 230 வாக்குகள் ஆதரவாகவும், 197 வாக்குகள் எதிராகவும் பதிவானது. ஆனால், செனட் சபையில் 50 வாக்குகள் எதிராகவும் 49 வாக்குகள் ஆதரவாகவும் இருந்ததால் அங்கு மசோதா தோல்வியை சந்தித்தது.
நாடாளுமன்றம் நிதி ஒதுக்கவில்லை என்றால், அரச நிறுவனங்களை மூட வேண்டும் என்ற அமெரிக்க சட்டத்தின்படி பல அரச அலுவலகங்கள் மூடப்படும். இருப்பினும் அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து இயங்கும்.
2013ல் இதுபோல அரச பணிகள் நிறுத்தப்பட்ட நிகழ்வு 16 நாள்கள் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
The post அமெரிக்காவில் அரச பணிகள் நிறுத்தம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.