UN – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

ரம்புக்கணை சம்பவம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஐ.நா அதிகாரிகளின் கருத்து
நேற்று(19/04) கேகாலை மாவட்டத்தின் ரம்புக்கணை பிரதேசத்தில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுள்ளதுடன், 16 பேர் வரையில் காயமடைந்திருந்தனர். இந்த சம்பவத்தில் எட்டு காவல்துறையினரும் காயமடைந்திருந்தனர்.

இந்த துயர சம்பவம் தொடர்பாக இலங்கைக்கான அமெரிக்காவின் தூதுவர் ஜீலி சங் சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்ததாவது, ரம்புக்கணை சம்பவ செய்தியைக் கேட்டு தான் கவலையடைந்ததாகவும், பொதுமக்களுக்கோ அல்லது காவல்துறையினருக்கோ எதிரான வன்முறைச் சம்பவங்களை தான் வன்மையாகக் கண்டிப்பதாகவும், ரம்புக்கணை சம்பவம் தொடர்பாக முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரனை அவசியம் என்பதுடன் அமைதிவழியில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளும் மக்களின் அடிப்படை உரிமை உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

I am deeply saddened by the horrible news coming out of Rambukkana. I condemn any violence – whether against protesters or police – and call for restraint & calm from all sides. A full, transparent investigation is essential & the people’s right to peaceful protest must be upheld
— Ambassador Julie Chung (@USAmbSL) April 19, 2022

மேலும் இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் இணைப்பாளர் ஹன்னா சிங்கர்-ஹம்டி ரம்புக்கணை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தெரிவித்ததாவது,

ரம்புக்கணையில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான அறிக்கைகள் என்னை ஆழ்ந்த கவலைக்குள்ளாக்கியது. மேலும் அடிப்படை உரிமைகள் மூலம் மக்கள் மேற்கொள்ளும் எதிர்ப்புப் போராட்டங்களின்போது, மக்களின் மீது பிரயோகிக்கப்படும் பலம் கட்டுப்படுத்தப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Deeply concerned by reports of harm to protestors in #Rambukkana. Violence by any party involved hinders the rights of all peaceful protestors. Restricting use of force to the minimum extent necessary is vital to protect citizens and their right to exercise fundamental freedoms.
— Hanaa Singer-Hamdy (@SingerHanaa) April 19, 2022

இலங்கையில் நடைபெறும் ஒவ்வொரு சம்பவங்கள்/நடவடிக்கைகளை சர்வதேச சமூகம் தெளிவாக அவதானித்துக்கொண்டிருப்பதை மேற்குறித்த அறிக்கைகள் நாம் மூலம் தெரிந்துகொள்ளக்கூடியதாக உள்ளது.

The post ரம்புக்கணை சம்பவம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் ஐ.நா அதிகாரிகளின் கருத்து appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஐ.நா தீர்மானத்தை முறியடித்த ரஷ்யா
உக்ரைன் மீதான தாக்குதலை கண்டிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ரஷ்யா தனது வீட்டோ அதிகாரத்தைப் பாவித்து தடுத்துள்ளது.

பதினொரு நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்த போதிலும், ஐ.நா பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பு நாடு என்பதால் ரஷ்யா இதனை இலகுவாக முறியடித்துள்ளது.

மேலும் இந்தியா, சீனா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் வாக்கெடுப்பில் பங்குபெற்றாமல் சபையை விட்டு வெளியேறியிருந்தன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

The post ஐ.நா தீர்மானத்தை முறியடித்த ரஷ்யா appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இனப்படுகொலை மேற்கொண்ட மியான்மார் நாடு
ரோஹிஞ்சா முஸ்லிம் மக்களை மிக மோசமாக நடத்திய மியான்மார் நாடு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா அறிக்கை கூறுகிறது.

கிட்டத்தட்ட ஏழு லட்சம் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் கடந்த ஆண்டு  மியான்மாரில் இருந்து வெளியேறிருப்பதாக கூறும் மனித உரிமை அமைப்புகள், பல ஆயிரக்கணக்கோனோர் இறந்துவிட்டதாக கூறுகின்றன.

இதனை வழிநடத்திய முக்கிய ஆறு உயர் ராணுவ அதிகாரிகள் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும் எனவும் ஐ.நா கூறுகின்றது..

வன்முறைகளைத் தடுக்கத்தவறிய மியான்மார் தலைவர் ஆங் சான் சூச்சியை இந்த அறிக்கை கடுமையாக விமர்சித்துள்ள ஐ.நா அறிக்கை, “கண்மூடித்தனமாக செய்யப்பட்ட கொலைகளையோ, கூட்டு பாலியல் வன்கொடுமை, குழந்தைகள் மீதான தாக்குதல், கிராமங்களை எரித்தல் போன்ற ராணுவத்தின் வன்முறைகளை அவர்களால் நியாயப்படுத்த முடியாது” என்றும் குறிப்பிட்டுள்ளது.

The post இனப்படுகொலை மேற்கொண்ட மியான்மார் நாடு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஐ.நாவின் மனித உரிமை விசாரணை அதிகாரி​ ​மியான்மார் வரத் தடை
மியான்மாரில் ரோஹிஞ்சா முஸ்லிம் மக்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல்கள்​ மற்றும்​ ​​மனித உரிமைகள்​ மீறல்கள்​ குறித்து ஆய்வு நடத்​த வரவிருந்த ​ ​ஐ.நாவின் மனித உரிமை ​விசாரணை அதிகாரி​யின் விஜயத்திற்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது.​

ஐ.நாவின் மனித உரிமை விசாரணை அதிகாரி​ ​​யாங்ஹீ லீ​​ தனது பணிகளில் நடுநிலமையுடன் செயற்படாததனால் ​அவர் மியான்மருக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக மியான்மார் அரசு கூறியுள்ளது.​

​இதுபற்றி ​யாங்ஹீ லீ​ குறிப்பிடும்போது, மியான்மாரில் ​​மனித உரிமைகள்​ மீறல்கள்​ இடம்பெறுகிறது என்பதனையே எனக்கு வித்த்க்கப்பட்டுள்ள பயணத் தடை எடுத்துக்காட்டுகிறது எனத் தெரிவித்தார்.

இதேவேளை கடந்த செவ்வாய்க்கிழமையன்று, ​மியான்மாரில் ஒரு கிராமத்தில் உள்ள புதைகுழியில் 10 உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக மியான்மார் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

(நன்றி : அல் ஜஸீரா)

The post ஐ.நாவின் மனித உரிமை விசாரணை அதிகாரி​ ​மியான்மார் வரத் தடை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.