Theripaha Siridhamma Thero – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

உண்ணாவிரதம் இருந்த புத்த பிக்கு வைத்தியசாலையில் அனுமதி
கோத்தபாய ராஜபக்ச மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனக்கோரி, காலிமுகத்திடலில் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த புத்த பிக்கு உடல் நிலை சரியின்மையால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை(20/02) சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்த தெரிபஹா சிறிதம்ம தேரர்  எனும் புத்த பிக்கு, சடுதியாக நோயுற்றமையால் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டியில் எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

The post உண்ணாவிரதம் இருந்த புத்த பிக்கு வைத்தியசாலையில் அனுமதி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலகக்கோரி புத்த பிக்கு சாகும்வரை உண்ணாவிரதம்
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோர் உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனக்கோரி புத்த பிக்கு ஒருவர் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை நேற்று(19/04) காலிமுகத்திடலில் ஆரம்பித்துள்ளார்.

தெரிபஹா சிறிதம்ம எனும் புத்த பிக்குவே சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளார். இவர் 2013ம் ஆண்டு கம்பஹா மாவட்டதிலுள்ள ரதுபஸ்வல கிராம மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க போராடி வெற்றிகண்ட ஒரு பிரபலமான புத்த பிக்கு ஆவார்.

ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலகும்வரை தான் உண்ணாவிரதப் போராட்டத்தை நிறுத்தப்போவதில்லை எனவும் அவர் திடமாகத் தெரிவித்துள்ளார்.

The post ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலகக்கோரி புத்த பிக்கு சாகும்வரை உண்ணாவிரதம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.