Tamil refugees – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

பிரியா-நடேஸ் குடும்பம் ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதி
கடந்த 50 மாதங்களாக குடிவரவு தடுப்பு முகாமில் இருந்த நடேசலிங்கம், பிரியா மற்றும் அவர்களது இரு குழந்தைகள் மீண்டும் அவர்கள் முன்னர் வசித்த குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பிலேவிலாவிற்கு (Biloela) செல்வதற்கு ஆஸ்திரேலியா அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

இடைக்கால வெளியுறவுத்துறை அமைச்சர் ஜிம் ஷாமல்ர்ஸ் தனக்குரிய அதிகாரத்தைப் பயன்படுத்தி மேற்படி குடும்பத்திற்கு இணைப்பு விசாவை வழங்கியுள்ளார். இதனடிப்படையில், பிரியா-நடேஷ் குடும்பத்தின் நிரந்தர குடியுரிமை சம்பந்தமாக இறுதி முடிவு வரும்வரை, அவர்கள் ஆஸ்திரேலியாவில் தங்க முடியும்.

ஆஸ்திரேலியா தொழிலாளர் கட்சி தாம் ஆட்சிக்கு வந்தால், பிரியா-நடேஸ் குடும்பம் மீள ஆஸ்திரேலியாவில் வசிக்க, சட்டத்திற்குட்பட்டு அனைத்தையும் செய்வோம் என வாக்குறுதி வழங்கியிருந்தது. அதனை நிறைவேற்றும் வகையில், ஆட்சிப்பீடம் ஏறி ஐந்து நாட்களுக்குள் தமது வாக்குறுதியைக் காப்பாற்றியுள்ளது ஆஸ்திரேலியா தொழிலாளர் கட்சி

When I visited Biloela in 2019, I saw just how much the community loves Priya, Nades, Kopika and Tharnicaa. Today my Government has enabled them to return home. #HometoBilo pic.twitter.com/PqYa59d1rD
— Anthony Albanese (@AlboMP) May 27, 2022

பிரியா-நடேஸ் குடும்பத்தின் விடுதலை தொடர்பாக ஆஸ்திரேலிய பிரதமரின் நெகிழ்சியான செய்தி.

நாடு கடத்தப்படவிருந்தவர்கள் இறுதி நிமிடத்தில் விமானத்திலிருந்து இறக்கப்பட்டனர்

11/03/2018 பிரசுரமான செய்தி

The post பிரியா-நடேஸ் குடும்பம் ஆஸ்திரேலியாவில் தங்க அனுமதி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இதுவரை 39 தமிழ் மக்கள் தமிழ்நாட்டில் தஞ்சம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரும் கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர். உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு மற்றும் அதீத விலை உயர்வு என்பன பல குடும்பங்களை பட்டினிபோடும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது.

இந்நிலையில், இதுவரை 39 தமிழ் மக்கள் அகதிகளாக தமிழ்நாட்டிற்குச் சென்றுள்ளதாக இந்தியப் பத்திரிகை ஹிந்து தெரிவிக்கின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை ஐந்து குடும்பங்களைச் சேர்த 19பேர் படகு மூலம் தனுஷ்கோடியைச் சென்றடைந்துள்ளனர். அவர்கள் கடந்த நான்கு ஐந்து நாட்களான உண்ண உணவின்றி தவித்ததாக தமிழ்நாட்டு காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

இலங்கையிலிருந்து பலர் இந்தியாவில் தஞ்சம் புகுவார்கள் என்ற அச்சத்தில், இந்திய அரசாங்கம் கரையோர பாதுகாப்பை பலப்படுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

The post இதுவரை 39 தமிழ் மக்கள் தமிழ்நாட்டில் தஞ்சம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரி வந்த குடும்பஸ்தர் தற்கொலை
ஆஸ்திரேலியா நாட்டிற்கு புகலிடம் கோரி வந்த, வவுனியா கோவில்குளம் பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார் என்பவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அகதி அந்தஸ்து கிடைக்காமல் மன உளைச்சலில் பாதிக்கப்பட்டிருந்த வசந்தகுமார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தூக்கிட்டு தற்கொலை செய்ய முயற்சித்திருந்தார். இதனால் அவரது மூளைச் சாவு அடைந்த நிலையில், செயற்கை சுவாசம் வழங்கப்பட்டிருந்தது.

மருத்துவரீதியில் தொடர்ந்தும் செயற்கை சுவாசம் வழங்குவதில் பலனில்லை என்பதை உணர்ந்த வைத்தியர்கள், கடந்த ஞாயிற்றுக்கிழமை (26/08) செயற்கை சுவாசம் வழங்குவதை நிறுத்தினர்.

மரணமடைந்த வசந்தகுமார் நான்கு பெண் பிள்ளைகளின் தந்தையாவார்.

The post ஆஸ்திரேலியாவில் புகலிடம் கோரி வந்த குடும்பஸ்தர் தற்கொலை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

131 பேருடன் ஆஸ்திரேலியா செல்லவிருந்த கப்பல் இடைமறிப்பு
ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்து நாடுகளுக்கு சட்ட விரோதமாக செல்லவிருந்த 13 பேரை கப்பலிலிருந்து மீட்டுள்ளதாக மலேசியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதில் 98 ஆண்கள், 24 பெண்கள் மற்றும் 9 குழந்தைகள் அடங்குவதாக மலேசியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த மனித கடத்தலுடன் தொடர்புடைய நான்கு இலங்கையர்கள், நான்கு இந்தோனிசியர்கள் மற்றும் ஒன்பது மலேசியர்கள் விசாரைணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக ஆஸ்திரேலியா வரும் எவருக்கும் அகதி அந்தஸ்து கொடுப்பதில்லை என்பதில் ஆஸ்திரேலிய அரசு தீவிரமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post 131 பேருடன் ஆஸ்திரேலியா செல்லவிருந்த கப்பல் இடைமறிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

நாடு கடத்தப்படவிருந்தவர்கள் இறுதி நிமிடத்தில் விமானத்திலிருந்து இறக்கப்பட்டனர்
பிந்திய இணைப்பு

இலங்கைக்கு நாடு கடத்தப்படவிருந்த தமிழ் குடும்பம் இறுதி நிமிடத்தில் விமானத்திலிருந்து  குடிவரவு அதிகாரிகளால் இறக்கப்பட்டுள்ளனர்.

நடேசலிங்கம், பிரியா மற்றும் அவர்களது இரு குழந்தைகளே இவ்வாறு இறுதி நிமிடத்தில் நாடு கடத்தப்படும் அபாய கட்டத்தை தற்காலிகமாக கடந்துள்ளனர்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் ஒரு சிறிய ஊரான பிலேவிலாவில் (Biloela) வசித்துவந்த நடேசலிங்கம் குடும்பத்தை நாடு கடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒன்று திரண்ட அந்த ஊர் மக்கள், உள்விவகார அமைச்சருக்கு நாடு கடத்தலை தடுக்கக்கோரி 76,000 கையெழுத்துக்களை திரட்டியிருந்தனர்.

அத்துடன் சட்டவாளர்களின் துரித நடவடிக்கையால், இறுதி நிமிடத்தில் இந்த நாடுகடத்தல் நடவடிக்கை தடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வு ஆஸ்திரேலியா மட்டுமின்றி, உலகலாவியரீதியில் ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

முன்னைய செய்தி

அவுஸ்திரேலியாவில் இருந்து நாடுகடத்தப்படும் தமிழ் குடும்பம்

அவுஸ்திரேலியாவில் புகலிடம்கோரி தஞ்சமடைந்திருந்த இரண்டு குழந்தைகள் உட்பட நான்கு பேர் கொண்ட தமிழ் குடும்பம், ஐந்து வருட தற்காலிக விசா முடிவடைந்த நிலையில் இலங்கைக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்படும் அபாய கட்டத்தில் உள்ளனர்.

இது தொடர்பாக அவுஸ்திரேலிய தமிழ் ஏதிலிகள் கழகத்தின் ஊடக அறிக்கை,

The post நாடு கடத்தப்படவிருந்தவர்கள் இறுதி நிமிடத்தில் விமானத்திலிருந்து இறக்கப்பட்டனர் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.