St Patrick’s College – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி சாம்பியன்
பாடசாலைகளுக்கிடையேயான தேசிய மட்ட உதைபந்தாட்டப் போட்டியில், யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி சாம்பியன் ஆகியுள்ளது.

பாடசாலைகளுக்கிடையேயான 20 வயதிற்குட்பட்ட ஆண்கள் பிரிவில், யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி, மன்னார் புனித சவேரியார் கல்லூரியை வீழ்த்தி சாம்பியன் ஆகியுள்ளது.

இறுதிப்போட்டியில், பலம் வாய்ந்த மன்னார் புனிய சவேரியார் கல்லூரி மற்றும் யாழ் புனித பத்திரிசியார் கல்லூரிகள் இறுதிவரை மிகவும் திறமையாக விளையாடின. ஆட்ட நேர முடிவில் 1:1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் இருந்தன.

இருப்பினும் வெற்றியை தீர்மானிக்கும் பனால்டி கோல் நேரத்தில், யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி வெற்றியீட்டி தேசிய சாம்பியன் ஆனது.

உதைபந்தாட்டம் : 18 வயது பிரிவில் புனித ஹென்றியரசர் கல்லூரி சாம்பியன்

உதைபந்தாட்டம் : மகாஜனா கல்லூரி பெண்கள் அணி சாதனை

The post யாழ் புனித பத்திரிசியார் கல்லூரி சாம்பியன் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

யாழில் டெங்கு காய்ச்சலினால் 11 வயது மாணவன் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் பாண்டியன்தாழ்வுப் பகுதியில் டெங்கு காய்ச்சல் தொற்றினால் மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பதினொரு வயதான பாடசாலை மாணவனுக்கு முதலில் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மறுநாள்  காய்ச்சலுடன் வயிற்றோட்டமும் ஏற்பட்ட நிலையில், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இருப்பினும் மாணவனுக்கு, சிகிச்சை பலனளிக்காமையினால் அவர்  உயிரிழந்துள்ளார்.

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்

டெங்கு காய்ச்சல் நுளம்பின் மூலமாக பரவும் ஒரு வைரஸ் நோயாகும்.

The post யாழில் டெங்கு காய்ச்சலினால் 11 வயது மாணவன் உயிரிழப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஜனாதிபதியின் யாழ் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்
​​இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் யாழ் விஜயத்தை எதிர்த்து சிறு அளவிலான ஆர்ப்பாட்டம் ஓன்று நடைபெறுகிறது.

(நன்றி, படங்கள் : பதிவு இணையத் தளம்)

புனித பத்திரிசியார் கல்லூரியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தொழில்நுட்ப கட்டடத்தை திறந்து வைப்பதற்காக, ஜனாதிபதி இன்று (19/03) யாழ்ப்பாணம் வருகிறார். இக்கல்லூரியின் முன்னாள் அதிபரான பிரான்சிஸ் ஜோசப் அடிகளார் 2009ம் ஆண்டு முள்ளியவாய்க்காலில் போராளிகள் மற்றும் பொது மக்களுடன் இலங்கை இராணுவத்தினரிடம் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்திருந்தார்.

(நன்றி, படங்கள் : பதிவு இணையத் தளம்)

ஆனால் இன்றுவரை பாதிரியார் உட்பட சரணடைந்த எவரும் உயிருடன் இருக்கிறார்களா, இல்லையா என்று தெரியாமல் இருக்கின்ற நிலையில், அதற்க்கு பொறுப்பு கூற வேண்டிய இலங்கை அரச தலைவர், உரிய பதில் எதுவும் கூறாமல் கட்டட திறப்பு விழாவிற்கு வருவதை தாங்கள் எதிர்ப்பதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

The post ஜனாதிபதியின் யாழ் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.