Rauff Hakeem – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

நஸீர் அஹமட் கட்சியில் இருந்து நீக்கம் – ஹக்கீம்
முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும், முஸ்லிம் காங்கிரசின் பாராளுமன்ற உறுப்பினருமான நஸீர் அஹமட் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இவருக்கு அண்மையில் கோத்தபாய அரசாங்கத்தினால் அமைச்சுப் பதவி ஒன்றும் வழங்கப்பட்டது.

கட்சி உயர் மட்டம் நேற்று(22/04) கூடி ஆராய்ந்து இந்த முடிவை எடுத்ததாக கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் நஸீர் அஹமட்டின் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும் நிலையும் காணப்படுகிறது.

ஏற்கனவே அரசிற்கு ஆதரவளித்த சில முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களின் தன்நிலை விளக்கக்  கடிதங்கள் கிடைக்கப்பெற்று, அவை கட்சியின் உயர் மட்டத்தினால் ஆராயப்பட்டதாகவும், அது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதிகள் அடங்கிய குழு ஒன்று இறுதி முடிவு எடுக்கும் எனவும் ரவூப் ஹக்கீம் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் நஸீர் அஹமட் அளித்த தன்நிலை விளக்கம் பல முரண்பாடுகளைக் கொண்டிருந்ததாகவும், அதனால் அவர் உடனடியாகவே கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் எனவும் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே நேற்றைய பாராளுமன்ற அமர்வில், ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹரூப், கட்சி மாறி அரசிற்கு ஆதரவளித்த முஸ்லிம் உறுப்பினர்கள் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுப்பீர்கள் என கேட்டிருந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.

The post நஸீர் அஹமட் கட்சியில் இருந்து நீக்கம் – ஹக்கீம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

உதயமானது ஐக்கிய மக்கள் சக்தி
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலமையிலான “ஐக்கிய மக்கள் சக்தி” அணி இன்று (02/03/20) உதயமானது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பிடிவாதப்போக்கினால் விசனமடைந்த பல கட்சி உறுப்பினர்கள் மற்றும் பிரதான கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் இணைந்து உருவாக்கிய “ஐக்கிய மக்கள் சக்தி” அணி வரும் பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுனவிற்கு எதிராக போட்டியிடும் பிரதான அணியாகும்.

சம்பிக ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய,  மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மற்றும் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் புரிந்துணர்வர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா, ரஞ்சன் ராமநாயக்கா மற்றும் சரத் பொன்சேகா போன்ற முக்கிய உறுப்பினர்களும் இன்றைய நிகழ்வில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post உதயமானது ஐக்கிய மக்கள் சக்தி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

சஜித்திற்கு ஆதரவு தெரிவித்த மனோ, ஹக்கீம் மற்றும் சம்பிக்க
இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவினால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய அமைதி கூட்டணிக்கு மனோ கணேசன் தலைமையிலான தமிழர் முற்போக்கு கூட்டணி, ரௌப் ஹக்கீம் தலைமையிலான இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய தமது பூரண தெரிவித்துள்ளன.

மூன்று தலைவர்களும் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், வரும் பாரளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வலுவானதொரு கூட்டணியை உருவாக்கும் பொறுப்பு தமக்கு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேவும், தற்போதைய அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யாமல் முற்றாக வேறு ஒரு திசையில் சென்றுகொண்டிருப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளதுடன், வரும் பாராளுமன்ற தேர்தலில் தற்போதைய அரசாங்கத்தை தோற்கடித்து, தாம் வெற்றி பெறுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்த்துள்ளனர்.

சஜித்தினால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அணி, வரும் தேர்தலில் மகிந்த அணியை மட்டுமின்றி, ரணிலின் ஐக்கிய தேசிய கட்சியையும் எதிர்த்து போட்டியிட வேண்டும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது

The post சஜித்திற்கு ஆதரவு தெரிவித்த மனோ, ஹக்கீம் மற்றும் சம்பிக்க appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.