Polonnaruwa – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அடித்தே கொல்லப்பட்டுள்ளார்
பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகொரள மற்றும் அவரது மெய்ப் பாதுகாவலர் ஆகியோர் அடித்தே கொல்லப்பட்டுள்ளனர் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பாராளுமன்ற உறுப்பினரின் வாகனத்தை மறித்துள்ளனர். அப்போது அங்கு ஏற்பட்ட பதற்றத்தினால் மெய்ப்பாதுகாவலரான காவல்துறை சார்ஜண்ட் மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதன்போது பலர் காயமடையந்தனர்.

இதனால் ஆத்திரமுற்ற மக்கள் அமரகீர்த்தி மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலரையும் துரத்திச் சென்று தாக்கியுள்ளனர். மக்களின் தாக்குதலால் உள் எலும்புகள் முறிவடைந்து இரத்தக்கசிவு ஏற்பட்டதாலேயே உயிரிழப்பு இடம்பெற்றுள்ளதாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

மெய்ப்பாதுகாவலர் மக்கள் மீது மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மக்களில் ஒருவர் வைத்தியசாலையில் உயிரிழந்தமையும் இங்கே குறிப்பிடத்தக்கது.

கடந்த 9ம் திகதி இடம்பெற்ற மக்கள் ஆர்ப்பாட்டத்தினால் அமரகீர்த்தி அத்துக்கொரள தற்கொலை செய்துகொண்டார் என்றே செய்திகள் வெளியாகி இருந்தன.

The post பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அடித்தே கொல்லப்பட்டுள்ளார் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தற்கொலை!
பிந்திய இணைப்பு : அமரகீர்த்தி அத்துக்கொரள அடித்தே கொல்லப்பட்டுள்ளார் என அவரது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. முழுமையான செய்தியைப் பார்வையிட இங்கே அழுத்தவும்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலனறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துக்கொரள தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

நிட்டம்புவ பகுதியில் அவரின் வாகனத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் வழிமறித்துள்ளனர். பீதியடைந்த பாராளுமன்ற உறுப்பினர் தனது கைத்துப்பாக்கியால் ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கிச் சுட்டுவிட்டு அருகிலுள்ள கட்டடம் ஒன்றை நோக்கி ஓடியுள்ளார்.

சிறிது நேரம் கழித்து அந்தக் கட்டத்தில் அவர் இறந்து இருந்ததை காவல்துறையினர் கண்டுள்ளனர். அவரின் பாதுகாப்பு அதிகாரியும் இறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றபோதும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

பாராளுமன்ற உறுப்பினரின் துப்பாக்கிச் சூட்டில் ஆறு அப்பாவி மக்கள் காயமடைந்துள்ளதுடன், அதில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார்.

பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பெரும்பாலானோர் பயபீதியில் தலைமறைவாகியுள்ளனர்.

அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள இலங்கையில் பிரதமரோ, நீதி அமைச்சரோ இல்லை. நிலமை மேலும் மோசமடைந்தால், ஜனாதிபதி இராணுவத்தின் உதவியை நாடவேண்டிய நிலை ஏற்படக்கூடிய ஆபத்தான சூழ்நிலை உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

The post பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தற்கொலை! appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஞானசார தேரரைக் கைது செய்யுமாறு கொழும்பு நீதிவான் உத்தரவு
​​பொலனறுவையில் மத முரண்பாட்டை தோற்றுவிக்கும் கருத்துக்களை வெளியிட்டார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் இடம்பெறும்  வழக்கு விசாரணையில், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர்ஞானசார தேரர் சமூகமளித்திருக்கவில்லை. இதனால் அவரைக் கைது செய்யுமாறு  கொழும்பு பிரதான நீதிவான் லால் ரணசிங்க பண்டார உத்தரவிட்டுள்ளார்.

ஜப்பான் சென்றுள்ள மைத்திரிபால சிறிசேனாவின் குழுவில் ஞானசார தேரரும் இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ அண்மையில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post ஞானசார தேரரைக் கைது செய்யுமாறு  கொழும்பு நீதிவான் உத்தரவு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.