Kopay – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் இராணுவத்தால் கைது. 16ம் திகதிவரை விளக்கமறியல்.
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் M.திவாகரன் மற்றும் செயலாளர் S.கபில்ராஜ் ஆகியோர் நேற்று (03/05) இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கோப்பாய் காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டனர். பின்னர் மாலை யாழ் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, அவர்களை வரும் 16ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

நேற்று காலை யாழ் பல்கலைக்கழகத்தை சுற்றிவளைத்த இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரை, நாட்டின் பாதுகாப்புக்கருதி பல்கலைக்கழக வளாகங்களை சோதனை செய்ய மாணவர்கள் அனுமதித்திருந்தனர்.

இதன்போது மாணவர் ஒன்றியத்தின் அறையிலிருந்து தேசிய தலைவரின் படங்களும், சில பதாதைகள் மற்றும் மாவீரர்களின் ஒளிப்படங்களை இராணுதவத்தினர் எடுத்திருந்தனர். இதனைக் காரணம்காட்டி மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளரை பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இலங்கையின் தற்போதைய நிலைமையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி சிங்கள பேரினவாத அரசு தமிழர்களுக்கும் பயமூட்டப்பார்க்கிறது.

தமிழர்கள் சந்ததித்திராத பயங்கரவாதச் தடைச் சட்டங்களுமில்லை, விசாரணைகளுமில்லை என்பதை சிங்கள பேரினவாத அரசு புரிந்துகொள்ளவேண்டும்.

இங்கு கொடுமையான விடயம் என்னவெனில், சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இதை தமக்கு சாதகமாகப் பயன்படுத்த முனைவதாக தெரியவருகிறது.

The post யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் இராணுவத்தால் கைது. 16ம் திகதிவரை விளக்கமறியல். appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

நீர்­வேலியில் கோவி­ல் மண்­ட­பத்­தில் இருவர் மீது வாள்­வெட்டு
நீர்­வேலி பகுதியிலுள்ள செம்­பாட்­டுப் பிள்­ளை­யார் கோவி­லில் உள்ள மண்­ட­பத்­தில் இரு­வர் மீது வாள்­வெட்டு இடம்­பெற்­றுள்­ளதாக கோப்பாய் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கடும் காயங்களிற்குள்ளான இருவரும் யாழ் போதனா வைத்தியசாலையில் அவ­சர சிகிச்­சைப் பிரி­வில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­னர்.

காவல்துறையினரின் தகவலின்படி, நான்கு ஈரு­ருளிகளில் (மோட்டார் சைக்கிளில்) வந்த எட்டு பேரே இந்த தாக்குதலை மேட்கொண்டுள்ளனர். ஆவா குழு உறுப்பினர் ஒருவருடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்ட ஒருவரே தாக்குதலின் இலக்காக இருந்துள்ளார். இருப்பினும் கோயில் அருகே மாடு மேய்த்துக்கொண்டிருந்த ஒருவரும் வாள் வெட்டிற்கு இலக்காகியுள்ளார்.

யாழ் மாவட்டத்தில் இடம்பெறும் வாள் வெட்டு சம்பவங்களை காவல்துறையினர் தடுக்க முடியாமல் இருப்பது இன்னும் மர்மமாகவே உள்ளது.

The post நீர்­வேலியில் கோவி­ல் மண்­ட­பத்­தில் இருவர் மீது வாள்­வெட்டு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

யாழ் குடாநாட்டில் 41பேர் கைது
sword attacks jaffna

யாழ் குடாநாட்டில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களையடுத்து, இலங்கை காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, பல்வேறு இடங்களில் 41பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக, காவல்துறைப் பேச்சாளர் ​SP.ருவான் குணசேகரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், கோப்பாய், மானிப்பாய், சுன்னாகம் மற்றும் யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவுகளில் கடந்த இரு நாட்களாக மேட்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, வாள்வெட்டுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

யாழ் குடாநாட்டில் அதிகரித்துள்ள வாள்வெட்டு சம்பவங்களால், அனைத்து காவல்துறையினரது விடுமுறைகளும் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

The post யாழ் குடாநாட்டில் 41பேர் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.