Keheliya Rambukwella – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

வெளிநாடு செல்லும் மருத்துவர்கள், பொறியியலாளர்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை – ஜனாதிபதி
வெளிநாடு செல்லும் மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்கள் தொடர்பில் பாராளுமன்றம் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அரச செலவில் மருத்துவம், பொறியியல் கற்கை நெறிகள் மற்றும் பயிற்சிகளை முடித்துவிட்டு, சொந்த நாட்டிற்கு சேவைகளை வழங்காது, வெளிநாடு செல்லும் மருத்துவர்கள் மற்றும் பொறியியலாளர்கள் தொடர்பிலேயே கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஒரு மருத்துவ மாணவரின் மருத்துவ கற்கை மற்றும் பயிற்சி நெறிகளுக்காக, அரசாங்கம் ரூபாய் 60 இலட்சத்திற்கும் அதிகமான நிதியை செலவிடுவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இதேவேளை மேற்படி விடயம் தொடர்பாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல பாராளுமன்றில் தெரிவித்ததாவது, சுகாதார அமைச்சின் நியதிகளுக்கு முரணாக வெளிநாடுகளுக்குச் செல்லும் வைத்தியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், கறுப்புப் பட்டியலில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

The post வெளிநாடு செல்லும் மருத்துவர்கள், பொறியியலாளர்கள் தொடர்பில் கடும் நடவடிக்கை – ஜனாதிபதி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

செப்டெம்பெர் 13ம் திகதிவரை தொடரும்
வரும் ஆறாம் திகதியுடன் முடிவடைய இருந்த நாட்டின் முடக்கநிலை, எதிர்வரும் 13ம் திகதி காலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா பரவல் மற்றும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைவடையாத நிலையில் நாடு மீண்டும் ஒருவாரம் மேலதிகமாக முடக்கப்படுகிறது.

The post செப்டெம்பெர் 13ம் திகதிவரை தொடரும் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பத்து நாட்களுக்கு இலங்கை முடக்கப்படுகிறது
டெல்டா வகை கொரோனா தொற்றின் தாக்கம் எல்லை மீறிச் செல்வதால், இலங்கை முற்றாக முடக்கப்படுகிறது. பலவித அழுத்தங்களின் பின்னர் இலங்கை அரசு நாடு தழுவிய முடக்கத்திற்கு சம்மதித்துள்ளது.

இன்று (20/01) இரவு 10 மணிமுதல், 30ம் திகதி அதிகாலை 4 மணிவரை நாடு முடக்கப்படுவதாக இலங்கையின் சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இருப்பினும் அத்தியாவசிய சேவைகள் வழமைபோல் இடம்பெறுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சிங்கள பெளத்த மஹாநாயக்கர்கள், அனைத்து எதிர்கட்சிகள் மற்றும் சுகாதாரத்துறை சார்ந்த நிபுணர்கள் பல தடவை நாட்டை முடக்கும்படி வேண்டுகோள் விடுத்தும் இலங்கை அரசு செவிசாய்த்திருக்கவில்லை. இருப்பினும் பெளத்த மஹாநாயக்கர்களின் அதியுச்ச அழுத்தத்தினால், ஜனாதிபதி நாட்டை முடக்க சம்மதித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச இன்றிரவு 8 மணிக்கு நாட்டு மக்களுக்காக விசேட உரையொன்றினை ஆற்றவுள்ளார்.

The post பத்து நாட்களுக்கு இலங்கை முடக்கப்படுகிறது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கை அமைச்சரவையில் மாற்றம்
இலங்கை அமைச்சரவையில் திடீர் மாற்றங்களை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மேற்கொண்டுள்ளார்.

அதி முக்கிய அமைச்சுக்களான வெளிவிவகாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து அமைச்சர்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளனர்.

கல்வி அமைச்சராக பதவி வகித்த பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இதேவேளை வெளிவிவகார அமைச்சராகப் பதவி வகித்த தினேஷ் குணவர்த்தன கல்வி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

இலங்கையின் ஒரே ஒரு பெண் அமைச்சராக (சுகாதாரத் துறை) பதவி வகித்த பவித்ரா வன்னியாராச்சிக்கு போக்குவரத்துத்துறை அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல பதவி ஏற்றுள்ளார். இவர் முந்தைய அமைச்சரவையில் வெகுஜன ஊடகத்துறை அமைச்சராக பதவி வகித்திருந்தார்.

மின்சக்தி அமைச்சராக காமினி லொக்குகேவும், ஊடக அமைச்சராக டலஸ் அழகப்பெருமாவும் பதவியேற்றுள்ளனர்.

ராஜபக்ச குடும்ப உறுப்பினரான நாமல் ராஜபக்சவிற்கு தற்போதுள்ள விளையாட்டுத்துறை அமைச்சிற்கு மேலதிகமாக, அபிவிருத்தி இணைப்பு மற்றும் கண்கானிப்பு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

The post இலங்கை அமைச்சரவையில் மாற்றம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.