Italy – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

கொரோனாவிலிருந்து மீண்ட 101 வயது முதியவர்
கொரோனாவின் தாக்கதினால் பெரும் உயிர்ச்சேதங்களைச் சந்தித்துவரும் இத்தாலியில் ஒரு சிறு ஆறுதலான நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.

இத்தாலியின் கிழக்கு நகரான் ரிமினியில் 101 வயதான முதியவர் ஒருவர் கொரோனாவின் பிடியிலிருந்து மீண்டு வந்துள்ளார். கொரோனா தொற்றினால் கடந்த வாரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இவர், நேற்று  முன் தினம் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.

இது தொடர்பாய ரிமினி நகரனின் உதவி மேயர் கருத்து தெரிவிக்கையில், இந்த நிகழ்வு எல்லோருக்கும் எதிர்காலத்திற்குரிய ஒரு நம்பிக்கையைக் குடுப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுவரையில் (28/03) இத்தாலியில் 86,498பேர் நோய்த்தொற்றுக்குள்ளாகியிருப்பதுடன், 9134பேர் உயிரிழந்துள்ளனர்.

The post கொரோனாவிலிருந்து மீண்ட 101 வயது முதியவர் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கை வரும் இத்தாலி, ஈரான், தென் கொரியா பயணிகளுக்கான அறிவித்தல்
இலங்கை வரும் இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியா நாட்டு பயணிகளை பதினாங்கு நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரித்துள்ளது

சீனாவில் கடுமையாகப் பரவி வந்த கொரோனா வைரஸ், தற்போது ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. இதேவேளை மத்திய கிழக்கு நாடுகளிலும் வேகமாகப் பரவி வரும் கொரோனாவினால் ஈரான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஈரானில் 66பேரும், இத்தாலியில் 52பேரும், தென்கொரியாவில் 28பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதனால் மேற்படி நாடுகளில் இருந்து வரும் பயணிகளை பதினாங்கு நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க இலங்கை முடிவு செய்துள்ளது.
இலங்கை எடுத்துள்ள இந்த சிறப்பான முடிவினால், கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை பெருமளவில் கட்டுப்படுத்தலாம். இதேபோன்று மற்றைய நாடுகளும் இறுக்கமான நடவடிக்கைகளைக் கடைப்பிடித்தால், கொரோனா வைரஸின் ஆட்டத்தை முடிவிற்கு கொண்டுவரலாம் என்பதை உலக நாடுகள் உணரவேண்டும்.

கொரோனா வைரஸின் தாக்கத்தினால் இதுவரை (03/03/20, 2 PM IST) ஏற்பட்டுள்ள பாதிப்புகள்.

உயிரிழப்பு : 3125

பாதிக்கப்பட்டோர்

சீனா  – 80,152

தென் கொரியா – 5186

இத்தாலி – 2036

ஈரான் – 1501

ஜப்பான் – 980

(f)பிரான்ஸ் – 191

ஜேர்மனி – 165

ஸ்பெய்ன் – 120

சிங்கப்பூர் – 108

ஹொங்கொங் – 100

அமெரிக்கா – 103

குவைத் – 56

பஹ்ரெய்ன் – 49

தாய்லாந்து – 43

தாய்வான் – 41

ஐக்கிய ராச்சியம் (UK) – 40

ஆஸ்திரேலியா – 34

சுவிற்சர்லாந்து – 30

மலேசியா – 29

கனடா – 27

ஈராக் – 26

The post இலங்கை வரும் இத்தாலி, ஈரான், தென் கொரியா பயணிகளுக்கான அறிவித்தல் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஈரானில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரிப்பு, 26பேர் உயிரிழப்பு
சீனாவில் உருவான கொரோனா வைரசின்  தாக்கம் தற்போது சீனாவிற்கு வெளியேயும் பல நாடுகளில் சற்று வேகமாக பரவ ஆரம்பித்துள்ளது.

தென் கொரியா, ஜப்பான், இத்தாலி மற்றும் ஈரான் போன்ற நாடுகளில் வைரஸ் தொத்து வேகமாகப் பரவி வருகின்ற நிலையில் ஈரானில் மட்டும் இதுவரை 26பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இதுவரை தென் கொரியாவில் 13 பேரும், ஜப்பானில் 8 பேரும், இத்தாலியில் 12 பேரும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸின் தாக்கத்தினால் இதுவரை (27/02/20, 5PM IST) ஏற்பட்டுள்ள பாதிப்புகள்.

உயிரிழப்பு : 2812

பாதிக்கப்பட்டோர்

சீனா  – 78,514

தென் கொரியா – 1766

ஜப்பான் – 912

இத்தாலி – 470

ஈரான் – 245

சிங்கப்பூர் – 93

ஹொங்கொங் – 92

அமெரிக்கா – 60

குவைத் – 43

தாய்லாந்து – 40

பஹ்ரெய்ன் – 33

தாய்வான் – 32

ஜேர்மனி – 27

ஆஸ்திரேலியா – 23

மலேசியா – 22

(f)பிரான்ஸ் – 18

வியட்னாம் – 16

The post ஈரானில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரிப்பு, 26பேர் உயிரிழப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2600ஐத் தாண்டியது
சீனா மற்றும்  பல நாடுகளில் பரவிவரும் COVID-19 (கொரோனா) வைரசின் தாக்கத்தினால் இதுவரை (10am IST) உயிரிழந்தவரிகளின் எண்ணிக்கை 2619ஐத் தாண்டியுள்ளது. மேலும் வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 79,561 ஐத் தொட்டுள்ளது.

சீனாவில் மட்டும் 2592பேர் உயிரிழந்திருப்பதுடன், 77,345பேர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

தென்கொரியா, மற்றும் ஐரோப்பிய நாடான இத்தாலியில் திடீரென பரவத் தொடங்கியுள்ள கொரோனா வைரசினால் பாதிப்புகள் அதிகரித்துள்ளதுடன், பல நகரங்கள் மூடப்பட்டுள்ளன.

தென் கொரியாவில் இதுவரை ஏழு பேர் உயிரிழந்திருப்பதுடன், 837பேர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இத்தாலியில் மூன்று பேர் உயிரிழந்திருப்பதுடன், 157பேர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

COVID-19 (கொரோனா) வைரஸின் தாக்கத்தினால் இதுவரை (24/02/20, 10 am IST) ஏற்பட்டுள்ள பாதிப்புகள்.

உயிரிழப்பு : 2619

பாதிக்கப்பட்டோர்

சீனா  – 77,345

ஜப்பான் – 837

தென் கொரியா – 763

இத்தாலி – 157

சிங்கப்பூர் – 89

ஹொங்கொங் – 74

ஈரான் – 43

தாய்லாந்து – 35

அமெரிக்கா – 35

தாய்வான் – 28

மலேசியா – 22

ஆஸ்திரேலியா – 22

ஜேர்மனி – 16

வியட்னாம் – 16

The post கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2600ஐத் தாண்டியது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இத்தாலியில் பாலம் இடிந்து விழுந்ததில் 37 பேர் உயிரிழப்பு, 16 பேர் காயம்
இத்தாலி ஜெனோவா நகரில் மொரண்டி பாலம் நேற்று (14/08) இடிந்து விழுந்தத்தில் 37 பேர் உயிரிழந்துள்ளதுடன், 16 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

நான்கு தொடக்கம் 12 பேர்வரையில் காணாமல் போயுள்ளனர் என உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

1960ல் கட்டப்பட்ட இந்த மொரண்டி பாலம் இடிந்து விழுந்தமைக்கான சரியான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை.

DEVELOPING: Dozens feared dead after a highway bridge collapses during violent weather in Genoa, Italypic.twitter.com/viABbyGibZ

— Breaking911 (@Breaking911) August 14, 2018

The post இத்தாலியில் பாலம் இடிந்து விழுந்ததில் 37 பேர் உயிரிழப்பு, 16 பேர் காயம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.