Iran – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

ஈரானில் இரண்டு மாதத்தில் 43 சிறுவர்கள் உட்பட 326பேர் கொல்லப்பட்டுள்ளனர்
ஈரான் அரசாங்கத்திற்கெதிராக கடந்த இரண்டு மாதங்களாக இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டத்தில் குறைந்தது 326பேர் அரச படைகளால் கொலை செய்யப்பட்டுள்ளார்கள் என ஈரான் நாட்டின் மனித உரிமை அமைப்பான IHRNGO அறிக்கை வெளியிட்டுள்ளது.

நாடுதழுவியரீதியில் 22 மாகாணங்களில் இடம்பெற்றுவரும் அரசிற்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் 43 சிறுவர்கள் மற்றும் 25 பெண்கள் உட்பட 326பேரை ஈரான் அரச படைகள் கொன்றுள்ளதாக IHRNGO அமைப்பு தெரிவித்துள்ளது.

The post ஈரானில் இரண்டு மாதத்தில் 43 சிறுவர்கள் உட்பட 326பேர் கொல்லப்பட்டுள்ளனர் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தலிபான் அரசை அனுசரிக்கும் சீனா, ரஷ்யா மற்றும் ஈரான்
ஆப்கானிஸ்தானை தமது முழுமையான கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ள இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான தலிபானுடன் இணைந்து செயற்பட சீனா,  ரஷ்யா மற்றும் ஈரான் போன்ற முக்கிய நாடுகள் முன்வந்துள்ளன.

சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் AFP செய்தி சேவைக்கு வழங்கியுள்ள பேட்டியில், ஆப்கானிஸ்தானுடன் ஆழமான உறவைப் பேணும் சந்தர்ப்பத்தை சீனா வரவேற்பதாகவும், தலிபான்கள் சீனாவுடனான உறவை வளர்ப்பதற்கான நம்பிக்கையினை மீண்டும், மீண்டும் வலியுறுத்தி வந்துள்ளார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவும் தலிபான்கள் உடனான உறவைப் பேண விரும்புவதாக தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்யாவின் ஆப்கானிஸ்தானிற்கான தூவர் தூதரகத்தின் பாதுகாப்புத்  தொடர்பாக தலிபான்களுடன் செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.

அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் சமாதானத்தை ஏற்படுத்துவதில் தோல்வியைத் தழுவியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள ஈரான், அமெரிக்கப் படைகளின் வெளியேற்றம் ஆப்கானிஸ்தானில் சமாதானம் தோன்ற வழியேற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

The post தலிபான் அரசை அனுசரிக்கும் சீனா, ரஷ்யா மற்றும் ஈரான் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கை வரும் இத்தாலி, ஈரான், தென் கொரியா பயணிகளுக்கான அறிவித்தல்
இலங்கை வரும் இத்தாலி, ஈரான் மற்றும் தென் கொரியா நாட்டு பயணிகளை பதினாங்கு நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரித்துள்ளது

சீனாவில் கடுமையாகப் பரவி வந்த கொரோனா வைரஸ், தற்போது ஐரோப்பிய நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. இதேவேளை மத்திய கிழக்கு நாடுகளிலும் வேகமாகப் பரவி வரும் கொரோனாவினால் ஈரான் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஈரானில் 66பேரும், இத்தாலியில் 52பேரும், தென்கொரியாவில் 28பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதனால் மேற்படி நாடுகளில் இருந்து வரும் பயணிகளை பதினாங்கு நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க இலங்கை முடிவு செய்துள்ளது.
இலங்கை எடுத்துள்ள இந்த சிறப்பான முடிவினால், கொரோனா வைரஸ் நாட்டினுள் பரவுவதை பெருமளவில் கட்டுப்படுத்தலாம். இதேபோன்று மற்றைய நாடுகளும் இறுக்கமான நடவடிக்கைகளைக் கடைப்பிடித்தால், கொரோனா வைரஸின் ஆட்டத்தை முடிவிற்கு கொண்டுவரலாம் என்பதை உலக நாடுகள் உணரவேண்டும்.

கொரோனா வைரஸின் தாக்கத்தினால் இதுவரை (03/03/20, 2 PM IST) ஏற்பட்டுள்ள பாதிப்புகள்.

உயிரிழப்பு : 3125

பாதிக்கப்பட்டோர்

சீனா  – 80,152

தென் கொரியா – 5186

இத்தாலி – 2036

ஈரான் – 1501

ஜப்பான் – 980

(f)பிரான்ஸ் – 191

ஜேர்மனி – 165

ஸ்பெய்ன் – 120

சிங்கப்பூர் – 108

ஹொங்கொங் – 100

அமெரிக்கா – 103

குவைத் – 56

பஹ்ரெய்ன் – 49

தாய்லாந்து – 43

தாய்வான் – 41

ஐக்கிய ராச்சியம் (UK) – 40

ஆஸ்திரேலியா – 34

சுவிற்சர்லாந்து – 30

மலேசியா – 29

கனடா – 27

ஈராக் – 26

The post இலங்கை வரும் இத்தாலி, ஈரான், தென் கொரியா பயணிகளுக்கான அறிவித்தல் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

சிரியாவில் மீண்டும் நச்சு வாயு தாக்குதல் 70பேர் பலி
சிரியாவில் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டிலுள்ள கடைசி நகரமான டூமாவில் நடத்தப்பட்ட நச்சு வாயு தாக்குதலில் குறைந்தது 70 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

100 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியானபோதும் அதனை உறுதி செய்ய முடியவில்லை. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் அஞ்சப்படுகிறது.

இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது கடும் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். மிருக குணமுள்ள சிரிய அதிபர் அஸ்ஸாட்டிற்கு ஆதரவு வழங்கும் ரஷ்ய அதிபர் புடின் மற்றும் ஈரானிய அதிபர் ஆகியோரே இந்த நச்சு வாயு தாக்குதலுக்கு பொறுப்பேற்கவேண்டும் என ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.

Many dead, including women and children, in mindless CHEMICAL attack in Syria. Area of atrocity is in lockdown and encircled by Syrian Army, making it completely inaccessible to outside world. President Putin, Russia and Iran are responsible for backing Animal Assad. Big price…

— Donald J. Trump (@realDonaldTrump) April 8, 2018

….to pay. Open area immediately for medical help and verification. Another humanitarian disaster for no reason whatsoever. SICK!

— Donald J. Trump (@realDonaldTrump) April 8, 2018

If President Obama had crossed his stated Red Line In The Sand, the Syrian disaster would have ended long ago! Animal Assad would have been history!

— Donald J. Trump (@realDonaldTrump) April 8, 2018

The post சிரியாவில் மீண்டும் நச்சு வாயு தாக்குதல் 70பேர் பலி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.