Imran Khan – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீஃப்
பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீஃப் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப்பின் சகோதரர் ஆவார்.

சிறந்த அரசியல் அனுபவம் உள்ள ஷெபாஸ் ஷெரீஃப், மூன்று முறை பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சராக இருந்துள்ளார். மேலும் இவர் மீது ஹவாலா வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. சில காலம் சிறைவாசமும் அனுபவித்துள்ள ஷெபாஸ் ஷெரீஃப், சிறந்த நிர்வாகத் திறன் மிக்கவர் எனவும் பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

The post பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீஃப் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியிழந்தார்
பாகிஸ்தானின் பிரதமர் பதவியிலிருந்து இம்ரான் கான் இராஜினாமா செய்துள்ளார். அவருக்கு எதிராக கொண்டுவர்ப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பின் முன்னரே அவர் இராஜினாமா செய்துள்ளார்.

இம்ரான் கானும், அவரது கட்சியினரும் வெளியேறிய பின்னர் நம்பிகையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டு எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்டது.

பாகிஸ்தானின் எதிர்க்கட்சிகள் வெளிநாட்டு சக்திகளுடன் சேர்ந்து இயங்குவதாக குற்றம் சுமத்திய இம்ரான் கான், ரஷ்யா மற்றும் சீனா நாடுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை தான் கொண்டிராதபடியால், தனக்கு எதிரான சூழ்ச்சிகளை அமெரிக்காவே மேற்கொண்டதாக தெரிவித்திருந்தார். இருப்பினும் அமெரிக்கா இம்ரான் கானின் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என நிராகரித்துள்ளது.

The post பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியிழந்தார் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் இம்ரான் கானின் கட்சி வெற்றி
பாகிஸ்தானில் கடந்த 25 ஆம் திகதி இடம்பெற்ற 272 தொகுதிகளுக்க்கான பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி 116 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் முஸ்லிம் லீக் கட்சி 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் இம்ரான் கான் பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்க உள்ளார். தேர்தல் வெற்றி தொடர்பாக கருத்துத் தெரிவித்த இம்ரான் கான், 22 வருட கால போராட்டத்திற்கு கிடைத்த இந்த வெற்றி மூலம் தாம் பெருமைப்படுவதாக தெரிவித்தார்.

மேலும் இந்திய, சீனா போன்ற அயல் நாடுகளுடன் சிறந்த உறவைப் பேண விரும்புவதாகவும் குறிப்பிட்டார்.

பிரதமருக்கான இல்லம், மிகப்பெரும் பரப்பில் உள்ள நிலையில், அந்த வீட்டை தான் பயன்படுத்தப் போவதில்லை என்றும் அமைச்சர்களுக்கான குடியிருப்புப் பகுதியில்தான் பிரதமர் என்ற வகையில் தானும் இருக்கப் போவதாகவும் தெரிவித்தார்.

மாறாக, தற்போதுள்ள பிரதமரின் இல்லத்தை ஒரு கல்வி நிறுவனமாக மாற்ற முயற்சி எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

The post பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தலில் இம்ரான் கானின் கட்சி வெற்றி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.