Hartal – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

நாடு முழுவதும் இன்று ஹர்த்தால்
இலங்கை முழுவதும் இன்று(06/05) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. பல தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகள் என்பன ஒன்றினைந்து இந்த ஹர்த்தாலை ஒழுங்கு செய்துள்ளன.

மேற்படி அமைப்புகள் மக்களிடம் விடுத்த வேண்டுகோள்களாவன,

வீடுகளில், அலுவலகங்களில், தொழிற்சாலைகளில் கறுப்புக் கொடியை பறக்க விடுதல்
கடைகளை மூடி ஆர்ப்பாட்டத்தில் பங்குபெறல்
கறுப்பு உடையணிந்து, கறுப்புக் கொடி பிடித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடல்
ஊழல் அரசாங்கத்திற்கெதிராக இயன்றளவு பதாதைகள், வாசகங்களை வெளிப்படுத்தல்
வன்முறைகளற்ற விதத்தில் ஊர்வலங்கள், கலாச்சார நிகழ்வுகள் மற்றும் வீதிச் சித்திரங்கள் வரைதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ளல்

மக்களின் வேண்டுகோளை ஏற்று ஜனாதிபதியும், பிரதமரும் பதவி விலக வேண்டுமென நாடு முழுவதும் பல போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. எனினும் ஜனாதிபதியும், பிரதமரும் தாம் பதவி விலகப் போவதில்லை என்று பிடிவாதமாக உள்ளார்கள்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட அரசாங்கம் பதவி விலகாவிடின், வரும் 11ம் திகதியிலிருந்து தொடர் ஹர்த்தால் போராட்டங்கள் இடம்பெறுமெனவும் தொழிற்சங்கள் அறிவித்துள்ளன.

The post நாடு முழுவதும் இன்று ஹர்த்தால் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தனியார் பேருந்து சேவைகள் பகிஷ்கரிப்பு
இன்று(05/05) நள்ளிரவு முதல் தனியார் பேருந்து சேவைகள் பணிப் பகிஷ்கரிப்பு ஈடுபடவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

நாளை(06/05) நாடுதழுவியரீதியில் இடம்பெறவுள்ள ஹர்த்தாலுக்கு ஆதரவு தெரிவித்தே இந்த பகிஷ்கரிப்பு இடம்பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாட்டில் மீண்டும் டீசலுக்கு பலத்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், முழுமையாக சேவைகளை வழங்க முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post தனியார் பேருந்து சேவைகள் பகிஷ்கரிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

வடக்கு கிழக்கில் இன்று ஹர்த்தால்
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று (11/01/21) பூரண ஹர்த்தால் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இடித்தழிக்கப்படமையைக் கண்டித்து இந்த ஹர்த்தால் இடம்பெறவுள்ளது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கு, தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள், வர்த்தக சங்கங்கள் என்பன முழுமையான ஆதரவினைத் தெரிவித்துள்ளன.

வழமைபோல் இராணுவத்தினர் அல்லது காவல்துறையினர் வர்த்தகர்களை மிரட்டி கடைகளைத் திறக்க முயற்சிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இடித்தழிக்கப்பட்டதைப் போன்றே, வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிங்கள இனவாத அரசு மறைமுகமாக தமிழருக்கெதிராக பல வேலைத்திட்டங்களை, தமிழர்களை வைத்தே  முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக தொல்பொருள் திணைக்களத்தினூடாக நிலங்களை கையகப்படுத்தல், தென் பகுதி மீனவர்களை வடக்கில் மீன்பிடிக்க அனுமதித்தல், தமிழரின் நினைவுச் சின்னங்கள், சுவடுகளை அழித்தல் போன்றவை அவற்றுள் சிலவாகும்.

மேற்படி நிகழ்வுகள் ரணில்-மைத்திரியின் நல்லாட்சி காலத்திலிருந்தே இடம்பெற்று வருகிறது. நல்லாட்சி அரசிற்கு முண்டுகொடுத்துகொண்டிருந்த தமிழ் கூட்டமைப்பு எந்தவித ஆக்கபூர்வ நடவடிக்கைகளையும் எடுத்திருக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

The post வடக்கு கிழக்கில் இன்று ஹர்த்தால் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கிழக்கு மாகாண ஆளுநரை பதவி நீக்கச் சொல்லி திருகோணமலையில் ஹர்த்தால்
கிழக்கு மாகாணம் திருகோணமலையில் இன்று (10/05) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

கிழக்கு மாகாண ஆளுநரை ஹிஸ்புல்லாவை பதவி நீக்கச் சொல்லி இந்த ஹர்த்தால் இடம்பெறுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் மிக நெருங்கிய சகாவான ஹிஸ்புல்லா, இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் தொடர்புகளைக் கொண்டிருந்தார் என பரவலாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தபோதும், எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹிஸ்புல்லாவை பதவி நீக்கச் சொல்லி, இலக்கை சுதந்திரக் கட்சிக்குள்ளும் கடுமையான அழுத்தங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிற்கு எதிராக கிளம்பியுள்ளதாக தெரியவருகிறது.

The post கிழக்கு மாகாண ஆளுநரை பதவி நீக்கச் சொல்லி திருகோணமலையில் ஹர்த்தால் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஹர்தாலினால் முடங்கியது வடமாகாணம், கிளிநொச்சி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கிணங்க நேற்று (25/02) வடமாகாணம் எங்கும் பூரண ஹர்த்தால் அனுஷ்ட்டிக்கப்பட்டது.

வட மாகாணத்திலுள்ள யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா,முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் அரச திணைக்களங்கள், பாடசாலைகள் மற்றும் தனியார் வணிக சேவைகள் எதுவும் இடம்பெறவில்லை. வாகன போக்குவரத்து இன்றி வீதிகள் முற்றாக வெறிச்சோடிக் காணப்பட்டன.

இதேவேளை கிளிநொச்சியில் காலை ஆரம்பமான கவனயீர்ப்புப் போராட்டம் மற்றும் ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்குபற்றியிருந்தனர்.

முன்னாள் வடமாகாண முதலமைச்சர், முன்னாள் மற்றும் இந்நாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உட்பட பல அரசியல் பிரமுகர்களும் மற்றும் மதத் தலைவர்களும் பங்குபற்றியிருந்தனர்.

The post ஹர்தாலினால் முடங்கியது வடமாகாணம், கிளிநொச்சி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

வட மாகாணத்தில் இன்று ஹர்த்தால், கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்
வட மாகாணத்தில் இன்று (25/02) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இரண்டு ஆண்டுகளைக் கடக்கும் இந்த நாளில், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கிளிநொச்சியில் காலை 8.30 மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது.

வர்த்தகசங்கங்கள், பெரும்பாலான தமிழ் அரசியல் கட்சிகள், யாழ் பல்கலைக்கழக மாண­வர் ஒன்­றி­யம், மற்றும் பல பொது அமைப்புக்கள் தமது பூரண ஆதரவை வழங்கியுள்ளனர். இதனால் இன்று வழமையான வடமாகாண செயற்பாடுகள் முற்றாக முடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபை அமர்வுகள் இன்று ஆரம்பிக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post வட மாகாணத்தில் இன்று ஹர்த்தால், கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.