Girl killed – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

9 வயது சிறுமி கொலை, ஜனாதிபதி இரங்கல்
காணாமல் போயிருந்த பண்டாரகம-அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த பாத்திமா ஆயிஷா எனும் 9 வயது சிறுமி, அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சதுப்பு நிலமொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

இவரை இனம் தெரியாதவர்கள் கொலை செய்த பின்னர், உடலை சதுப்பு நிலத்தில் வீசிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இந்த கொலை தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்க்ப்பட்டு வருகின்றன.

மேலும், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவர்கள் மேற்படி சிறுமியின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளதுடன், விரைவில் நீதி கிடைக்க உறுதியளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஈவிரக்கமற்ற முறையில் கொல்லப்பட்ட சிறுமி பாத்திமா ஆயிஷாவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவிக்கின்றேன்.இந்த கொடூர குற்றத்திற்கு அவரது குடும்பத்தினருக்கு விரைவில் நீதி கிடைக்க நான் உறுதியளிக்கிறேன்.சிறுமி ஆயிஷா சுவர்க்கம் செல்ல எனது பிரார்த்தனைகள்.
— Gotabaya Rajapaksa (@GotabayaR) May 28, 2022

The post 9 வயது சிறுமி கொலை, ஜனாதிபதி இரங்கல் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கிளிநொச்சி பெண் கொலை, கொலையாளி ஒப்புதல் வாக்குமூலம்
கிளிநொச்சியில் கொலை செய்யப்பட்ட நித்தியகலாவை தானே கொலை செய்தேன் என கைது செய்யப்பட்ட கிளிநொச்சியைச் சேர்ந்த கிருஸ்னகீதன் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

குறித்த பெண்ணுடன் தனக்கு தொடர்பு இருந்ததாகவும், அவரது வயிற்றில் வளரும் குழந்தை தன்னுடையதுதான் எனவும் கொலையாளி ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் தாம் இருவரும் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்ததாகவும், இருப்பினும் கடைசி நேரத்தில் இடம்பெற்ற வாக்குவாதத்தால் தான் மனம் மாறி அந்த பெண்ணை கொலை செய்ததாக தெரிவித்துள்ளார்.

The post கிளிநொச்சி பெண் கொலை, கொலையாளி ஒப்புதல் வாக்குமூலம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கிளிநொச்சி பெண் கொலை, ஒருவர் கைது
கடந்த 29ம் திகதி கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட நித்தியகலாவின் (32) கொலை தொடர்பாக, கிளிநொச்சி காவல்துறையினர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

இறந்த பெண்ணின் கைத்தொலைபேசி தொடர்பாடல்களின் அடிப்படையில், தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் நிலையைப் பொறுப்பதிகாரியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

உடற்கூறுப் பரிசோதனையின்படி நித்தியகலா கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இறக்கும்போது அவர் ஐந்து மாதக் கர்ப்பிணியாக இருந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கிளிநொச்சி பெண் கொலை, ஒருவர் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

யாழ் சுழிபுரத்தில் ஆறு வயது சிறுமி படுகொலை, நால்வர் கைது
யாழ் சுழிபுரம் பகுதியில் ஆறு வயது சிறுமி ஒருவர் படுகொலை செய்யப்பட்டு, கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பதற்ற நிலையை தோற்றுவித்துள்ளது.

சிவனேஸ்வரன் ரெஜினா என்ற சிறுமியே கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். பாடசாலைவிட்டு வீடு வரும் வழியிலேயே இந்த கோர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கொலை தொடர்பாக நால்வரை இலங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

The post யாழ் சுழிபுரத்தில் ஆறு வயது சிறுமி படுகொலை, நால்வர் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.