Fishermen – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

ஒரு மில்லியன் டொலர்களை வழங்கும் ஐக்கிய இராச்சியம்
இலங்கையில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுக்காப்பை வலுப்படுத்துவதற்காக ஐக்கிய இராச்சியம் ஒரு மில்லியன் டொலர்களை வழங்குகின்றது.

மேற்படி நிதியை, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) கொழும்பு, நீர்கொழும்பு, களுத்துறை, காலி, தங்காலை, மாத்தறை, மன்னார், புத்தளம் மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு பகிர்ந்தளிக்கும்.

தெரிவு செய்யப்பட்ட மீனவர்களுக்கு மாதாந்தம் 47 அமெரிக்க டொலர்கள் (அண்ணளவாக 17,000 ரூபாய்) வீதம் மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும்.

The post ஒரு மில்லியன் டொலர்களை வழங்கும் ஐக்கிய இராச்சியம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மீனவர்களைக் கடித்துக் குதறிய இலங்கை கடற்படை
பூநகரி பிரதேசத்தில் கடற்தொழிலுக்கு சென்ற மீனவர்களை இலங்கை கடற்படை கடித்து குதறிய சம்பவம் கடந்த 7ம் திகதி இடம்பெற்றுள்ளது.

நிறை வெறியில் நின்ற கடற்படையினர், ஊரடங்கு சட்டத்தை காரணம் காட்டி மீனவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். நீரில் முகத்தை அமிழ்த்தியும், பொல்லுகளால் அடித்தும் தாக்கியது மட்டுமன்றி, கடித்தும் துன்புறுத்தியுள்ளனர்.

மீனவர்கள் ஊரடங்கு நேரத்தில் தொழிலுக்கு செல்லும் அனுமதி பத்திரத்தைக் காட்டியபோதும், அதை சட்டை செய்யாத கடற்படையினர் தமது தாக்குதலைத் தொடர்ந்துள்ளனர். அது மட்டுமின்றி இது தொடர்பாக எவருக்கும் தெரியப்படுத்தக் கூடாதெனவும் மிரட்டியுள்ளனர்.

The post மீனவர்களைக் கடித்துக் குதறிய இலங்கை கடற்படை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஒகி புயலின் போது கடலுக்குள் சென்ற 2000 மீனவர்களின் நிலையென்ன?
​ஒகி புயலின் போது கடலுக்குள் சென்று காணாமல் போன மீனவர்களை தேடும் பணி இந்திய கடற்படையினரின் உதவியுடன் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குஜராத் மாநிலத்தில் கரை ஒதுங்கியுள்ள 600 தமிழக மீனவர்களை பாதுகாப்பாக சொந்த ஊர் திரும்ப சகல உதவிகளையும் செய்வதாக குஜராத் அரசு உறுதியளித்துள்ளது. இன்னும் சில மீனவர்கள் மகாராஷ்டிரா, கேரளா, லட்ச தீவுகள் பகுதிகளில் கரை ஒதுங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீமான் கண்டனம்,

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் செய்தியாளர்களிடம் பேசும்போது, பேரிடர் காலத்தில் மக்களைக் காப்பாற்றும் எவ்வித வசதிகளும் தமிழக அரசிடம் இல்லையென குற்றம் சுமத்தினார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஒகி புயலின்போது கடலுக்குள் சென்ற மீனவர்களின் எண்ணிக்கை 500தான் என அரசு சொல்கிறது. ஆனால், சுமார் 2,000 மீனவர்கள் கடலுக்குள் சென்றனர் என மீனவர்களின் குடும்பங்கள் சொல்கிறார்கள். இது முன்னுக்குப்பின் முரணாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும் புயலுக்கு பிறகே மீனவர்கள் கடலுக்குள் சென்றார்கள் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பொறுப்பற்ற விதத்தில் கருத்து தெரிவித்தமையையும் அவர் கண்டித்தார்.

The post ஒகி புயலின் போது கடலுக்குள் சென்ற 2000 மீனவர்களின் நிலையென்ன? appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.