Covid Vaccine – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

அனைத்து அரச ஊழியர்களுக்கும் தடுப்பூசி கட்டாயம்
வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் இலங்கையிலுள்ள அனைத்து அரச ஊழியர்களும் கட்டாயமாக முழுமையான கொரோனா தடுப்பூசி பெற்றிருக்க வேண்டுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் அறிவுறித்தியுள்ளது.

அரச நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் முழுமையான தடுப்பூசி பெற்றுள்ளார்களா என அறியும் உரிமை பொது மக்களுக்கு உண்டு எனத் தெரிவித்துள்ள சங்கத்தின் தலைவர் உபுல் ரோகண, அரச அலுவலகர்கள் எவராவது தடுப்பூசி பெற்றிருக்கவில்லை என தெரிந்தால், உடனடியாக பொது சுகாதார அதிகாரிகளுக்கு அறிவிக்கும்படியும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தடுப்பூசி பெறாத அரச அலுவலர்கள் பொது இடங்களுக்கு செல்வதை தடுக்கும் வகையில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தர்.

The post அனைத்து அரச ஊழியர்களுக்கும் தடுப்பூசி கட்டாயம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கையில் கடந்த ஏழு நாட்களில் 1,289பேர் உயிரிழப்பு
இலங்கையில் கடந்த ஏழு நாட்களில் 1,289 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். சராசரியாக நாளொன்றிற்கு 184 பேர் வீதம் இறந்துள்ளார்கள். அதாவது ஒரு மணி நேரத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளார்கள்.

மேற்படி தரவுகள் அரச அதிகாரிகளால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வமான தரவுகள் ஆகும். இருப்பினும் உண்மையான இறப்பு மற்றும் தொற்று வீதம் அதிகம் என்றே உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றார்கள். இலங்கையில் ஊடகங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக எந்தவொரு ஊடகமும் உண்மையான நிலமையினை வெளியிட அஞ்சுகின்றன.

உத்தியோகபூர்வ தரவுகளின்படி கடந்த வாரம் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சிறிய வீழ்ச்சி காணப்படுகிறது. நாடு தொடர்ந்து முடக்கப்படிருப்பதாலும், தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் தொடர்ந்து சிறப்பாக இடம்பெறுவதாலும், வரும் நாட்களில் கொரோனா தொற்றின் பாதிப்புகள் குறைய வாய்ப்புள்ளது.

The post இலங்கையில் கடந்த ஏழு நாட்களில் 1,289பேர் உயிரிழப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

9 மில்லியன் மக்கள் முழுமையாக தடுப்பூசிகளைப் பெற்றுள்ளார்கள்
இலங்கையில் நேற்றுவரையில் (03/09) ஒன்பது மில்லியன் மக்கள் முழுமையாக கொரோனா தடுப்பூசிகளைப் பெற்றுள்ளார்கள் என சுகாதாரத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரத்திலிருந்து 20 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு மேல்மாகாணம் மற்றும் காலி மாவட்டத்தில்  தடுப்பூசிகள் செலுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமெனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Pleased to see the #VaccinationDrive in full effect as we crossed 9m administered 2nd doses y'day. As announced, this week marks the turn of @MoH_SriLanka's attention to the 20-30 age group in the Western Province & Galle Districts after already starting at #lka district level.
— Keheliya Rambukwella (@Keheliya_R) September 4, 2021

The post 9 மில்லியன் மக்கள் முழுமையாக தடுப்பூசிகளைப் பெற்றுள்ளார்கள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

4 மில்லியன் சினோ(f)பாம் தடுப்பூசிகளை வழங்கும் சீனா
இலங்கைக்கு 4 மில்லியன் சினோ(f)பாம் தடுப்பூசிகளை சீனா வழங்குகின்றது. மேற்படி தடுப்பூசிகள் நாளை (04/09) இலங்கையை வந்தடையும் என இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

https://twitter.com/ChinaEmbSL/status/1433462753583243264

மேலும், சீன அரசாங்கம் இதுவரை 22 மில்லியன் சினோ(f)பாம் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்கியுள்ளதாகவும் இலங்கைக்கான சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இது ஏறக்குறைய இலங்கையின் மொத்த சனத்தொகைக்கு சமனானதாகும்.

30 வயதிற்குட்பட்ட ஐவர் உட்பட 204 பேர் மரணம்

The post 4 மில்லியன் சினோ(f)பாம் தடுப்பூசிகளை வழங்கும் சீனா appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

30 வயதிற்குட்பட்ட ஐவர் உட்பட 204 பேர் மரணம்
செப்டெம்பெர் முதலாம் திகதிக்கான உத்தியோகபூர்வ தரவின்படி இலங்கையில் 204பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளனர்.

இதில் முப்பது வயதிற்குட்பட்ட ஐந்து பேரும், முப்பதிற்கும் 59 வயதிற்கும் இடைப்பட்ட 50பேரும், அறுபது வயதிற்கு மேற்பட்ட 149பேரும் உள்ளடங்குகின்றனர். இதுவரையில் இலங்கையில் 9,604பேர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளனர்.

இளவயதினர் மரணிக்கும் எண்ணிக்கை அதிகரிப்பதால், 20 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்டவர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் நிகழ்வுகள் மாவட்டரீதியில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். மேற்படி வயதிற்கிடைப்பட்ட  ஏறக்குறைய முப்பத்து ஏழு இலட்சம் இளைஞர்கள், யுவதிகள் தடுப்பூசிகளை பெறவுள்ளதாக இலங்கை சுகாதாராத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post 30 வயதிற்குட்பட்ட ஐவர் உட்பட 204 பேர் மரணம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

60 வீதமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது – இராணுவத் தளபதி
இலங்கையில் முப்பது வயதிற்கு மேற்பட்ட 60 வீதமானோருக்கு கொரோனா தடுப்பூசி முழுமையாக  வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளதாக கொழும்பில் வெளியாகும் ஆங்கில ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முழுவீச்சில் தொடர்ந்தும் இடம்பெறுமென குறிப்பிட்டுள்ள அவர், இதுவரை தடுப்பூசி பெறாதவர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசியைப் பெறுமாறு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு சீனாவிலிருந்து பெருந்தொகையான சினோபா(f)ம் தடுப்பூசிகள் தொடர்ந்தும் கிடைத்து வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.

The post 60 வீதமானோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது – இராணுவத் தளபதி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கை இராணுவத்திற்கு 300,000 தடுப்பூசிகளை வழங்கிய சீன இராணுவம்
சீனாவின் மக்கள் விடுதலை இராணுவம், இலங்கை இராணுவத்திற்கு 300,000 சினோபா(f)ம் தடுப்பூசிகளை வழங்கியுள்ளது.

மேற்குறித்த தடுப்பூசிகள் வரும் சனிக்கிழமை(28/08) இலங்கை வந்தடையுமென இலங்கையின் தேசிய கொரோனா தடுப்பு மையத்தின் தலைவர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நேச நாடான சீனா இதுவரையில் பல மில்லியன் சினோபா(f)ம் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்கி, இலங்கையில் ஏற்பட்டுள்ள கொரோனாவின் தாக்கத்தை ஓரளவேனும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவி புரிந்துள்ளது.

The post இலங்கை இராணுவத்திற்கு 300,000 தடுப்பூசிகளை வழங்கிய சீன இராணுவம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.