Champika Ranawaka – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

அரசை ஆட்சியிலிருந்து துரத்தியடிக்கவேண்டும் – சம்பிக்க
தற்போதைய குடும்ப ஆட்சியாளர்களால் எதையும் ஒழுங்காக செய்ய முடியாது. அவர்கள் தாமாகவும் விலக மாட்டார்கள் என்பது அனைவரும் அறிந்ததே, ஆகவே நாம்தான் அவர்களைத் துரத்தியடிக்கவேண்டும் என சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

மிகக் குறுகிய காலத்தில் எரிபொருளின் விலை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. மின்சாரக் கட்டணத்தை ஐந்து மடங்காக உயர்த்துவார்கள். வாழ்க்கைச் செலவு சொல்ல முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது. எனவே இந்த அரசிடம் இருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கு பொது வேலைத் திட்டம் ஒன்றைச் செயற்படுத்த வேண்டும். அதற்காக நாம் எந்த ஒரு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராகவுள்ளோம் எனவும் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

The post அரசை ஆட்சியிலிருந்து துரத்தியடிக்கவேண்டும் – சம்பிக்க appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

உதயமானது ஐக்கிய மக்கள் சக்தி
இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலமையிலான “ஐக்கிய மக்கள் சக்தி” அணி இன்று (02/03/20) உதயமானது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பிடிவாதப்போக்கினால் விசனமடைந்த பல கட்சி உறுப்பினர்கள் மற்றும் பிரதான கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் இணைந்து உருவாக்கிய “ஐக்கிய மக்கள் சக்தி” அணி வரும் பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுனவிற்கு எதிராக போட்டியிடும் பிரதான அணியாகும்.

சம்பிக ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய,  மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி, ரவூப் ஹக்கீம் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், மற்றும் ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் புரிந்துணர்வர் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கா, ரஞ்சன் ராமநாயக்கா மற்றும் சரத் பொன்சேகா போன்ற முக்கிய உறுப்பினர்களும் இன்றைய நிகழ்வில் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post உதயமானது ஐக்கிய மக்கள் சக்தி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

சஜித்திற்கு ஆதரவு தெரிவித்த மனோ, ஹக்கீம் மற்றும் சம்பிக்க
இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவினால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தேசிய அமைதி கூட்டணிக்கு மனோ கணேசன் தலைமையிலான தமிழர் முற்போக்கு கூட்டணி, ரௌப் ஹக்கீம் தலைமையிலான இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஜாதிக ஹெல உறுமய தமது பூரண தெரிவித்துள்ளன.

மூன்று தலைவர்களும் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில், வரும் பாரளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வலுவானதொரு கூட்டணியை உருவாக்கும் பொறுப்பு தமக்கு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேவும், தற்போதைய அரசாங்கம் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவு செய்யாமல் முற்றாக வேறு ஒரு திசையில் சென்றுகொண்டிருப்பதாகவும் குற்றம் சுமத்தியுள்ளதுடன், வரும் பாராளுமன்ற தேர்தலில் தற்போதைய அரசாங்கத்தை தோற்கடித்து, தாம் வெற்றி பெறுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்த்துள்ளனர்.

சஜித்தினால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அணி, வரும் தேர்தலில் மகிந்த அணியை மட்டுமின்றி, ரணிலின் ஐக்கிய தேசிய கட்சியையும் எதிர்த்து போட்டியிட வேண்டும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது

The post சஜித்திற்கு ஆதரவு தெரிவித்த மனோ, ஹக்கீம் மற்றும் சம்பிக்க appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கையில் அரசியல் பழிவாங்கல்கள் ஆரம்பம்
இலங்கையில் அரசியல் பழிவாங்கல்கள் ஆரம்பமாகியுள்ளதை நேற்றை தினம் (18/12) இடம்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்கவின் கைது உறுதிப்படுத்தியுள்ளது.

2016ல் இடம்பெற்ற வீதி விபத்து சம்பந்தமாக ஒருவரை இரவில் சென்று கைது செய்ய வேண்டிய அவசியயம் இல்லை. அதுவும் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை கைது செய்யும்போது கடைபிடிக்கவேண்டிய எந்த ஒரு விதிமுறைகளும் பின்பற்றப்படாமல் இந்த கைது இடம்பெற்றுள்ளது.

நல்லாட்சி அரசில், தற்போதைய ஜனாதிபதி உட்பட பலர் அடிக்கடி விசாரணைக்கென அழைக்கப்பட்டு, அலைக்கழிக்கப்பட்டிருந்தார்கள். இருப்பினும் ஒரு சில சாதாரண நபர்களைத் தவிர எந்த ஒரு முக்கிய புள்ளியையும் ரணில்-மைத்திரி அரசு கைது செய்திருக்கவில்லை.

பல வெளிப்படையான, போதியளவு சான்றுகள் இருந்தும், நல்லாட்சி அரசாங்கத்தினால் மகிந்த அரசில் (2005 – 2015) இடம்பெற்ற  எந்தவொரு குற்றச் செயல்களிற்கும் தண்டனை வழங்கப்படவில்லை. மாறாக குற்றவாளிகள் காப்பாற்றபட்டத்துடன், ஒரு படி மேலே போய் தூக்கு தண்டனை கைதியை விடுவித்தார் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா.

மகிந்த அரசிற்கெதிராக நடவடிக்கை எடுக்க ரணில் தயங்கினாரா அல்லது மைத்திரி தடையாக இருந்தாரா என்பது தெளிவில்லாமல் உள்ளது. 2008ல் ஐக்கிய தேசிய கட்சியின் வடமத்திய மாகாண முதலமைச்சர் வேட்பாளரான ஒய்வு பெற்ற முப்படைகளின் பிரதானி மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டது இன்னும் மர்மமாகவே உள்ளது.  அப்போது எதிர்க் கட்சி தலைவராக இருந்த ரணில் சர்வதேச விசாரணையை கோரியிருந்தார். இதன் முலம் விடுதலைப்புலிகள் அந்த படுகொலையை செய்யவில்லை என்பது தெளிவாகியிருந்தது. இருப்பினும் ரணில் ஆட்சிக்கு வந்த பின்னர் கூட, இந்த படுகொலை சம்பந்தமாக எந்தவொரு விசாரணை நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கவில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிக்கவைத் தவிர மற்றைய பல உறுப்பினர்கள் / பாராளுமன்ற உறுப்பினர்கள் வரும் காலத்தில் பல அரசியல் பழிவாங்கல்களுக்கு முகம் கொடுக்க நேரிடலாம்.

சம்பிக்க ரணவக்க, ராஜித சேனாரத்ன, ரஞ்சன் ராமநாயக்க, முஜிபுர் ரஹ்மான், சரத் பொன்சேகா போன்றோர் துணிச்சலாக பல உண்மைகளை பொது மேடைகளில் பேசியவர்கள். துரதிஷ்டவசமாக இவர்களுக்கு ரணிலின் பூரண ஆதரவு ஒருபோதும் இருந்ததில்லை. நாளை இவர்கள் கைது செய்யப்படும் ஒரு நிலை வந்தால், நிச்சயமாக ரணில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க மாட்டார் என்பது திண்ணம்.

மகிந்த அரசில் இடம்பெற்றதுபோன்று நேரடியான வெள்ளை வான் கடத்தல்கள் அல்லது சர்வாதிகாரப்போக்கில் மிரட்டல்கள் என பழைய முறையில் எந்தவொரு பழிவாங்கல்களும் இடம்பெறப்போவதில்லை. மாறாக ஏதோ ஒருவகையில், தனிப்பட்ட பழைய சம்பவங்களுடன் முடிச்சுப்போட்டு அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெறும்.
அவ்வாறான முதல் கைதாக சம்பிக்க ரணவக்கவின் கைது இடம்பெற்றுள்ளது.

கடும் சிங்களப்போக்காளரான, பௌத்த வெறியரான சம்பிக்கவிற்கே இந்த நிலமையெனில், மற்றவர்கள் நிலை……

The post இலங்கையில் அரசியல் பழிவாங்கல்கள் ஆரம்பம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க கைது
இலங்கையின் பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான சம்பிக்க ரணவக்க நேற்று (18/12) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.

2016ல் இடம்பெற்ற வீதி விபத்து சம்பந்தமாகவே இவரது கைது இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இருப்பினும் சபாநாயகருக்கோ, நீதிவானுக்கோ அறிவிக்காமலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சம்பிக்கவை சஜித் பிரேமதாச நேரில் சென்று சந்தித்துள்ளார்.

இலங்கையில் அரசியல் பழிவாங்கல்கள் ஆரம்பம்

The post பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கோத்தபாய மீதும் சட்டம் பாய வேண்டும் – அமைச்சர் சம்பிக்க
அவன்ட் கார்ட் நிறுவன ஊழல் மூலம் அரசாங்கத்திற்கு 12 பில்லியன் ருபாய் வரையில் நட்டத்தை ஏற்படுத்திய முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீதும், அர்ஜுன் ஆலோசியஸ் மீது பாய்ந்த சட்டம் பாய வேண்டுமென அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மேலும் குறிப்பிடும்போது, இலங்கை கடற்படை அவன்ட் கார்ட் நிறுவனத்தை பொறுப்பேற்ற நாள்முதல், தினமும் 10 மில்லியன் ருபாவிற்கும் அதிகமாக வருமானம் ஈட்டுகிறது என தெரிவித்தார்.

The post கோத்தபாய மீதும் சட்டம் பாய வேண்டும் – அமைச்சர் சம்பிக்க appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஜனவரி முதல் கொழும்பில் பிச்சைக்காரர்களுக்குத் தடை
ஜனவரி முதலாம் திகதி முதல் கொழும்பு நகரத்தில் பிச்சை எடுத்தல் முற்றாக தடை செய்யப்படுகிறது என மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், தமது அமைச்சு கொழும்பு மாநகர சபையுடன் சேர்ந்து செய்த ஆய்வில், 600 பிச்சைக்காரர்கள் வரையில் கொழும்பு நகரினுள் பிச்சை எடுப்பதாக தெரிவித்தார். மேலும் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களைத் தவிர்க்கவும் மற்றும் கொழும்பு நகரை அழகுபடுத்தல் போன்ற காரணங்களுக்காக இந்த தடைவிதிப்பு அமுல்படுத்தப்படுகிறது என தெரிவித்தார்.

கொழும்பு நகரிலிருந்து அகற்றப்படும் பிச்சைக்காரர்களுக்கு, அமபலாங்கொடை, ரிதிகமவில் 80 மில்லியன் ருபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள புணர்வாழ்வு நிலையத்தில் புணர்வாழ்வளிக்க ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதுடன், பிச்சை எடுக்கும் சிறுவர்களுக்கு பாடசாலைக் கல்வியைத் தொடர ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

The post ஜனவரி முதல் கொழும்பில் பிச்சைக்காரர்களுக்குத் தடை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.