Yoshitha Rajapaksa – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

அரசு மூர்க்கத்தனமாக செயற்படுகிறது ! – இராஜ் வீரரத்ன
இலங்கையின் தேசிய இளைஞர் சேவையின் தலைவர் பதிவியிலிருந்து அண்மையில் பதவி விலகிய பாடகர் இராஜ் வீரரத்ன தன்னைபற்றி வெளிவரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் அலுவலக பிரதானி யோஷித ராஜபக்ச தன்னை கன்னத்தில் அறைந்ததாக வெளியான செய்தி பொய்யானது என தெரிவித்துள்ளார். இந்த செய்தி வெளியான பின்னர் தான் யோஷிதவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடியதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல்ரீதியான மாற்றம் ஒன்று ஏற்படுமென நம்பியே கடந்த 2019ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஒன்றினைந்து செயற்பட்டேன். மக்களால் உருவாக்கப்பட்ட அரசாங்கம் தற்போது மூர்க்கத்தனமான செயற்பட்டுவருகிறது. அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடுகளுக்கெல்லாம் தான் பொறுப்பு கூற முடியாதென தெரிவித்துள்ளார்.

சிங்கள மொழியில் இராஜ் வீரரத்ன வழங்கிய முழுமையான பேட்டியை கீழுள்ள யூடியுப் பக்கத்தில் பார்க்கலாம்.

The post அரசு மூர்க்கத்தனமாக செயற்படுகிறது ! – இராஜ் வீரரத்ன appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

குற்றச்சாட்டை மறுக்கும் மகிந்தவின் மகன்
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வன் யோசித ராஜபக்ச தனக்கு எந்த ஒரு சுற்றுலா விடுதிகளும் சிங்கராஜ வனத்தில் இல்லை என மறுத்துள்ளார்.

அண்மையில் சூழலியலாளர் சஜீவ சமிகாரவினால் சிங்கராஜ வனத்திற்கு ஏற்படும் பாதிப்பு தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தது. அதாவது வனத்தின் உட்பகுதியில் யோசித ராஜபக்ச சுற்றுலா விடுதி ஒன்றை நடத்துவதாகவும், அதற்கு வீதி அமைப்பதற்காக இவ் வனப்பகுதியினூடாக பாதை ஒன்றை இராணுவ உதவியுடன் மேற்கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதே அந்த குற்றச்சாட்டு.

இது தொடர்பாக யோசித ராஜபக்சவின் தரப்பு மறுப்புத் தெரிவித்துள்ளதுடன், சஜீவ சமிகாரவிற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் தெரிவிதுள்ளனர்.

யோசித ராஜபக்ச

அண்மையில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச பாதை அமைக்கும் திட்டத்தை மறு அறிவித்தல்வரை நிறுத்துமாறு உத்தரவிட்டிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.

The post குற்றச்சாட்டை மறுக்கும் மகிந்தவின் மகன் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.