WHO – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு உதவி
இலங்கையில் ஏற்பட்டுள்ள மருந்துப் பொருட்களுக்கான கடும் நெருக்கடியைத் தீர்க்க உலக சுகாதார ஸ்தாபனம்(WHO) தமது முழு ஆதரவையும் வழங்குவதாகத் தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக, 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதன் மூலம், அவசிய மற்றும் அவரசரமான மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு உதவி செய்கின்றது உலக சுகாதார ஸ்தாபனம்.

நேற்று(24/05) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்த உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி Dr.அலகா சிங், தற்போதைய நெருக்கடியான சூழலில் தமது அமைப்பு இலங்கைக்கு முழு ஆதரவையும் வழங்குவதாகத் தெரிவித்திருந்தார்.

மேலும், வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதமளவில் இந்த மருந்து தட்டுப்பாடு நீங்கும் என தாம் நம்புவதாகவும், குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களின் போஷாக்குத் தேவைகளை மேலும் மேம்படுத்த உலக சுகாதார ஸ்தாபனம் உதவும் எனவும் தெரிவித்திருந்தார்.

The post உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு உதவி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கொரோனா தொற்றினால் 15மில்லியன் மக்கள் உயிரிழப்பு – WHO
கொரோனா தொற்று ஆரம்பித்த 2020 ஜனவரி முதல் 2021 டிசம்பர் 31ம் திகதிவரையில் உலகம் முழுவதும் 15 மில்லியன் வரையிலான மக்கள் கொரோனா தொற்றினால் இறந்துள்ளார்கள் என உலக சுகாதார ஸ்தாபனம்(WHO) தெரிவித்துள்ளது.

பெரும்பாலான தென் ஆசிய நாடுகளில் வெளியிடப்பட்ட உயிரிழப்புகளின் விபரங்கள், உத்தியோகபூர்வ உயிரிழப்புகளைக் காட்டிலும் அதிகமானதாகக் காணப்படுவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இந்தியாவில் 4.7 மில்லியன் மக்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்கள் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இது இந்திய அரசு வெளியிட்ட உயிரிழப்பு எண்ணிக்கையிலும் பார்க்க பத்து மடங்கு அதிகம் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா அதனை மறுத்துள்ள போதிலும், அங்கு கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்றே ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

The post கொரோனா தொற்றினால் 15மில்லியன் மக்கள் உயிரிழப்பு – WHO appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.