Urea – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

ஐ.நா அமைப்பினால் நான்கு மாவட்டங்களுக்கு யூரியா
ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் (UN-FAO) 780.1 மெற்றிக் தொன் யூரியா உரத்தை விவசாய அமைச்சிடம் வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் பதுளை மாவட்டங்களில் அரை ஏக்கருக்கும் குறைவான காணிகளில் நெற்செய்கை மேற்கொள்ளும் 15,619 விவசாயிகளுக்கு தலா ஐம்பது கிலோ யூரியா வீதம் இலவசமாகப் பகிர்ந்தளிக்கப்படும்.

யூரியா உரத்திற்கான தடையால் நாடு பொருளாதாரரீதியில் கடுமையாகப் பாதிப்படைந்தது. யூரியா தடை மற்றும் பொருளாதார வீழ்ச்சியால் விவசாயிகள் மிக மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவற்றிலிருந்து மீட்சிபெற உதவுவதற்காகவே, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய நிறுவனம் (UN-FAO) பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இலவசமாக யூரியா உரத்தை வழங்கியுள்ளது.

The post ஐ.நா அமைப்பினால் நான்கு மாவட்டங்களுக்கு யூரியா appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

22,000 மெ.தொ யூரியா உரத்துடன் வரும் கப்பல்
மலேசியாவிலிருந்து 22,000 மெற்றிக்தொன் யூரியா உரத் தொகுதியை ஏற்றிய கப்பல் அடுத்த வாரம் இலங்கையை வந்தடையவுள்ளது.

மேற்படி யூரியா உரம் பெரும் போகப் பயிர்ச்செய்கைக்கு பாவிக்கப்படும் என இலங்கை தேசிய உரக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட்ட 13,000 மெற்றிக் தொன்  யூரியா உரம் நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதெனவும் இலங்கை தேசிய உரக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச யூரியா உரப் பாவனையைத் தடை செய்திருந்ததுடன், இறக்குமதியையும் நிறுத்தியிருந்தார். இதனால் நாடு பாரிய பொருளாதார நெருக்கடியைச்  சந்தித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

The post 22,000 மெ.தொ யூரியா உரத்துடன் வரும் கப்பல் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

யூரியா மற்றும் சமையல் எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன
இந்தியாவிலிருந்து 44,000 மெற்றிக் தொன் யூரியா பசளையை ஏற்றிய கப்ப்ல இலங்கையை வந்தடைந்துள்ளது.

இந்திய கடன் உதவி திட்டத்தின் கீழ் வழங்கபடவுள்ள 65,000 மெற்றிக் தொன் யூரியா பசளையில், முதற்கட்டமாக 44,000 மெற்றிக் தொன் தற்போது நாட்டை வந்தடைந்துள்ளது. மிகுதி 21,000 மெற்றிக் தொன் யூரியா ஒரு மாதகாலத்தினுள் இலங்கையை வந்தடையும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

சமையல் எரிவாயுவுடன் வரும் மூன்று கப்பல்கள்

இதேவேளை 3,700 மெற்றிக் தொன் எரிவாயுவை ஏற்றிய கப்பல் நேற்று (10/07) இலங்கையை வந்தடைந்ததுள்ளது.

இன்றும் (11/07), வரும் 15ம் திகதியும் இரு கப்பல்கள் மொத்தமாக 6,940 மெற்றிக் தொன் சமையல் எரிவாயுவை ஏற்றியபடி நாட்டை வந்தடையவுள்ளன.

The post யூரியா மற்றும் சமையல் எரிவாயு கப்பல்கள் நாட்டை வந்தடைந்துள்ளன appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

65,000 மெற்றிக்தொன் யூரியாவை வழங்கும் இந்தியா
இந்தியா 65,000 மெற்றிக்தொன் யூரியாவை இலங்கைக்கு வழங்குகின்றது.

இந்தியாவிலிருந்து யூரியாவை ஏற்றுமதி செய்வது தடை செய்யப்பட்டிருப்பினும், இலங்கை அரசாங்கம் விடுத்த அவசர வேண்டுகோளையடுத்து, இந்தியா யூரியாவை இலங்கைக்கு உடனடியாக அனுப்புகின்றது.

ஒவ்வொரு வருடமும் 400 மில்லியன் டொலர்கள் உர இறக்குமதிக்காக தேவைப்படுவதால், கோத்தபாய அரசாங்கம் இரசாயன உரங்களின் பாவனையை கடந்த வருடம் தடை செய்திருந்தது. அதற்குப் பதிலாக சேதனப் பசளைகளின் பாவனையை அறிமுகப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

The post 65,000 மெற்றிக்தொன் யூரியாவை வழங்கும் இந்தியா appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.