United Kingdom – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

ஒரு மில்லியன் டொலர்களை வழங்கும் ஐக்கிய இராச்சியம்
இலங்கையில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுக்காப்பை வலுப்படுத்துவதற்காக ஐக்கிய இராச்சியம் ஒரு மில்லியன் டொலர்களை வழங்குகின்றது.

மேற்படி நிதியை, ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO) கொழும்பு, நீர்கொழும்பு, களுத்துறை, காலி, தங்காலை, மாத்தறை, மன்னார், புத்தளம் மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு பகிர்ந்தளிக்கும்.

தெரிவு செய்யப்பட்ட மீனவர்களுக்கு மாதாந்தம் 47 அமெரிக்க டொலர்கள் (அண்ணளவாக 17,000 ரூபாய்) வீதம் மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும்.

The post ஒரு மில்லியன் டொலர்களை வழங்கும் ஐக்கிய இராச்சியம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தைப் பொங்கல் வாழ்த்து தெரிவித்த ​​பிரிட்டன் பிரதமர்
பிரிட்டன் பிரதமர்​ தெரேசா மே தமிழர்களுக்கு தைப்பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

‘வணக்கம்’ என்று தமிழில் ஆரம்பித்து, தனது வாழ்த்து செய்தியை காணொளியாக வெளியிட்டுள்ளார்.​

“To all British Tamils celebrating today and in the days to come, let me wish you all a happy Thai Pongal, and an auspicious year ahead. Iniya Thai Pongal Nalvazhthukkal.” – Prime Minister Theresa May pic.twitter.com/fWnUus4Wip

— UK Prime Minister (@Number10gov) January 14, 2018

பிரிட்டனில் உள்ள தமிழர்கள் அந்நாட்டிற்கு ஆற்றிய பங்கைளிப்பை நினைவுப்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு என குறிப்பிட்ட மே, தமிழ் சமூகத்தை வாழ்த்தியுள்ளார்.

The post தைப் பொங்கல் வாழ்த்து தெரிவித்த ​​பிரிட்டன் பிரதமர் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.