Udayanga Weeratunga – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை
இலங்கைக்கான முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க 25 லட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், இரண்டு 500 லட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மிக் போர் விமான கொள்வனவில், 14 மில்லியன் அமெரிக்க டாலர்களை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த உதயங்க வீரதுங்கவிற்கெதிராக சிவப்பு அறிவித்தல் விடுவிக்கப்பட்டு, சர்வதேச காவல்துறையின் உதவியும் கோரப்பட்டிருந்த நிலையில், அண்மையில் டுபாயிலிருந்து இவர் நாடு கடத்தப்பட்டிருந்தார்.

இலங்கையில் காவல்துறை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் தமது அன்றாட உணவிற்காக கையேந்தும் நிலை காணப்படுகின்ற இந்நிலையில், அரசியல் அழுத்தத்தால், நீதிமன்றம் இவரை பிணையில் விடுவித்துள்ளமை இலங்கையின் ஜனநாயகத்தன்மையில் அவநம்பிக்கை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

The post உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

உதயங்க வீரதுங்க கைது, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி
ரஷ்யவிற்கான முன்னாள் இலங்கை தூதுவரும், இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமரின் நெருங்கிய உறவினருமான உதயங்க வீரதுங்க கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து குற்றப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட உதயங்காவை வரும் 17ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

2006ம் ஆண்டு இடம்பெற்ற ‘மிக்’ரக போர் விமான கொள்வனவின்போது 14 மில்லியன் டொலர்கள் மோசடி செய்தார் என உதயங்க வீரதுங்க மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
இதற்கமைய  2016ம் ஆண்டு சர்வதேச சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டு, சர்வதேச காவல்துறையின் (INTERPOL) உதவியும் கோரப்பட்டிருந்தநிலையில், உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

சிறைச்சாலையில் இடம்பெற்ற மருத்துவ பரிசோதனையை அடுத்து அவர் சிறைச்சாலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில், அரசியல்வாதிகளோ அல்லது பிரபலமானவர்களோ சிறையில் அடைக்கப்பட்டால், ஏதோ ஒரு வகையில் சிறைவாசத்தை தவிர்க்க, இவ்வாறு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதியாகும் நிலை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

The post உதயங்க வீரதுங்க கைது, சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

உதயங்க வீரதுங்க டுபாயில் கைது
மஹிந்த ஆட்சியில் ரஸ்சியாவிற்கான இலங்கை தூதுவராக இருந்த உதயங்க வீரதுங்க, டுபாய் விமான நிலையத்தில் வைத்து சர்வதேச போலீசாரால் (INTERPOL) கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹிந்த ஆட்சியில் இடம்பெற்ற மிக் 27 ரக விமான கொள்வனவு ஊழலில் சம்பந்தப்பட்டிருந்த இவரை கைது செய்ய மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது.

இவர் மஹிந்த ராஜபக்சவின் நெருங்கின உறவினர் என்பதுடன், மஹிந்த குடும்பத்தால் சேர்க்கப்பட்ட பல சட்ட விரோத சொத்துக்கள் இவரது பெயரில் வெளிநாடுகளில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

The post உதயங்க வீரதுங்க டுபாயில் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.