Steve Smith – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு தடை
தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு தடை விதித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3 வது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் பேன்கிராப்ட் பீல்டிங் செய்த போது ஸ்மித்தின் உதவியுடன் பந்தை பொருள் ஒன்றால் சேதப்படுத்தி உள்ளார். ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்தும் இந்த விவகாரத்தை ஒப்புக் கொண்டார்.

இதனையடுத்து பந்தை வேண்டுமென்றே சேதப்படுத்தியதால் ஸ்மித்திற்கு ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டியில் விளையாட தடையும், போட்டி கட்டணத்தில் 100% அபராதமும், பான்கிராப்டிற்கு போட்டி கட்டணத்தில் 75% அபராதமும் ஐசிசி விதித்தது.

இது தொடர்பாக விசாரணை நடத்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் உடனடியாக ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் ஆகியோரை நாடு திரும்புமாறு உத்தரவிட்டது.

இந்நிலையில்,பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு விளையாட தடை, கேப்டன் பதவி ஏற்க இரண்டு ஆண்டுகள் தடை விதித்துள்ளது. மேலும், பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் விளையாட தடை விதித்துள்ளது.

The post ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஓராண்டு தடை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஆஷஸ் கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி
ஆஸ்திரேலியாவில் பேர்த் நகரில் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 41 ஓட்டங்களால் வெற்றி பெற்று ஆஷஸ் கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றியுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடி சகல விக்கட்டுக்களையும் இழந்து 403 ஓட்டங்களைப் பெற்றது. இதில் மாலன் 140 ஓட்டங்களையும், பேர்ஸ்டாவ் 119 ஓட்டங்களையும் பெற்றனர்.

ஆஸ்திரேலிய பந்து வீச்சில், ஸ்ட்ராக் 4 விக்கட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி ஒன்பது விக்கட்டுக்களை இழந்து 662 ஓட்டங்களைக் குவித்து ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டதது. இதில் அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக ஆடி இரட்டைச் சதம் (239) பெற, M.மார்ஷ் அதிரடியாக ஆடி 181 ஓட்டங்களைப் பெற்றார். இங்கிலாந்து அணியின் பந்து வீச்சில் ஆண்டர்சன் ஐந்து விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

(ஸ்டீவ் ஸ்மித் படம் : ESPNCricinfo)

இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி, ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்து வீச்சிற்கு முகம் குடுக்க முடியாமல் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து வெறும் 218 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் ஹசெல்வூட் ஐந்து விக்கட்டுக்களை வீழ்த்தினார்.

இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 41 ஓட்டங்களால் வெற்றி பெற்று, ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 3-0 என்றரீதியில் முன்னிலை வகிக்கின்றது. அத்துடன் இங்கிலாந்து அணியிடம் இருந்த ஆஷஸ் கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றியுள்ளது.

போட்டியின் ஆட்ட நாயகனாக இரட்டைச் சதமடித்த ஆஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவ் ஸ்மித் தெரிவு செய்யப்பட்டார்.

நான்காவது போட்டி டிசம்பர் 26ம் திகதி முதல்ம் 30ம் திகதிவரை மெல்பேர்னில் நடைபெறவுள்ளது.

ஆஷஸ் டெஸ்ட் தொடர் : – முதலாவது போட்டி     – இரண்டாவது போட்டி

The post ஆஷஸ் கிண்ணத்தை மீண்டும் கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மீண்டும் முதலிடம் பிடித்த ஸ்டீவ் ஸ்மித்
ஐசிசி டெஸ்ட் துடுப்பாட்ட தரவரிசையில் ஆஸ்திரேலிய அணித்தலைவர் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் முதலிடம் பிடித்துள்ளார்.

அண்மையில் நடந்த இங்கிலாந்து அணிக்கெதிரான ஆஷஸ் தொடரின் முதலாவது போட்டியின் முதலாவது இன்னிங்சில், ஆட்டமிழக்காமல் 141 ஓட்டங்களைப் பெற்றதன் மூலம் ஸ்மித் மீண்டும் முதலிடத்திற்கு வந்துள்ளார்.

941 புள்ளிகளுடன் ஸ்டீவ் ஸ்மித் முதலிடத்திலும், 888 புள்ளிகளுடன் இந்திய வீரர் புஜாரா இரண்டாமிடத்திலும், 881 புள்ளிகளுடன் இங்கிலாந்து வீரர் ரூட் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

முழுத் தரவரிசை விபரங்களுக்கு இங்கே அழுத்தவும்.

The post மீண்டும் முதலிடம் பிடித்த ஸ்டீவ் ஸ்மித் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.