State of Emergency – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

நாடு முழுவதும் அவசரகாலச் சட்டம், மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் 🎥
ஜனாதிபதியாக பதவியேற்பார் என எதிர்பார்க்கப்படும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி விலகக்கோரி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று கொழும்பு (f)பிளவர் வீதியில் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும் மக்கள்  பிரதமர் அலுவலகத்தின் முன் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவண்ணம் உள்ளனர்.

நிலைமைகளைக் கட்டுப்படுத்த மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாடுதழுவியரீதியில் அவசரகாலச் சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் வன்முறைகளில் ஈடுபடும்வகையில் எவராவது முயன்றால், அவர்களை உடனடியாகக் கைது செய்யுமாறும் காவல்துறையினருக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. பார ஊர்திகளில் பெருமளவில் மக்கள் ஆர்ப்பாட்டத்திற்கு வருவதை தடுக்கும் வகையிலும் கடும் உத்தரவுகள் காவல்துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

The post நாடு முழுவதும் அவசரகாலச் சட்டம், மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் 🎥 appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஏன் அவசரமாக அவசரகாலச் சட்டம்?
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தனக்குள்ள நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி மீண்டும் அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார். இன்றிலிருந்து (06/05) மறு அறிவித்தல்வரை அவசரகாலச் சட்டம் அமுலில் இருக்கும்.

ஜனாதிபதியின் இந்த சடுதியான முடிவிற்கு நேற்று இடம்பெற்ற ஹர்த்தால் மற்றும் பாராளுமன்றம் அருகே இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் போன்றவை காரணங்களாகக் இருக்கலாம் எனக் கூறப்படுகின்றபோதிலும், பிரதமர் மகிந்த ராஜபக்சவை பதவி விலகும்படி நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்தமையே முக்கிய காரணமாக இருக்கும் என நம்பப்படுகிறது.

ஏனெனில், திங்கட்கிழமை(09/05) பிரதமர் பதவி விலகினால், மகிந்தவின் அணி நாட்டின் பல பகுதிகளில் குழப்பங்களை மேற்கொள்ளலாம் என்னும் ஐயத்தினால்தான் ஜனாதிபதி அவசரமாக அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார் எனத் தோன்றுகின்றது.

ஜனாதிபதிக்கு மகிந்த அணியினரின் திட்டங்கள் பற்றி உளவுத் தகவல்கள் ஏதும் கிடைக்கப்பெற்றிருக்கலாம். மேலும் அண்ணனின் ஆட்களைப் பற்றி தம்பிக்கும் நன்றாகத் தெரியும் என்பதும் அனைவருக்கும் தெரியும்.

நேற்று இடம்பெற்ற ஹர்த்தால் பாரிய வெற்றி பெற்றுள்ளது. அரசாங்கம் பதவி விலகாவிடின் வரும் 11ம் திகதி முதல் தொடர் ஹர்த்தால் மேற்கொள்ளப்படும் என தொழிற்சங்கங்களும், சிவில் அமைப்புகளும் எச்சரிக்கை விடுத்திருந்தன.

அமைதியான முறையில் தொடர் ஹர்த்தால் இடம்பெறும்போது, அவசரகாலச் சட்டத்தைப் பாவித்து பெரிதாக ஒன்றும் செய்ய முடியாது. மிஞ்சிப்போனால் ஊர்வலங்களைத் தடுக்க முடியுமே தவிர, இயல்பு நிலையை உருவாக்க முடியாது.

மேலும், பாராளுமன்றமும் வரும் 17ம் திகதிதான் கூடவுள்ளது. ஆகவே பாராளுமன்றம் அருகே அனைத்துப் பல்கலைக் கழக மாணவர்களினால் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்களும் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தப்போவதில்லை.

மேலும் காலிமுகத்திடலில் இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க தொடுக்கப்பட்ட வழக்கு வரும் 10ம் திகதி விசாரிக்கப்படவுள்ளது. ஒருவேளை முடிவு அரசாங்கத்திற்கு சாதகமாக வந்தால், ஆர்ப்பாட்டக்காரர்களை அப்புறப்படுத்த அவசரகாலச் சட்டம் உதவலாம்.

எது எவ்வாறு இருப்பினும், பிரதமர் பதவி விலகினாலும் சரி விலகாவிட்டாலும் சரி, எவர் குழப்பங்களை ஏற்படுத்த முயற்சித்தாலும், அது காலிமுகத்திடல் மற்றும் ஏனைய இடங்களில் இடம்பெற்றுவரும் அமைதிமுறையிலான ஆர்ப்பாட்டங்களுக்கு ஆபத்தாக அமையலாம் என்பதே உண்மை.

அவசரகால நிலையின்போது பொதுமக்களுக்கு சாதகமற்ற பின்வரும் நடைமுறைகளை காவல்துறையினரோ, படையினரோ பின்பற்றக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

பிடியாணையின்றிக் கைது செய்தல்
48 மணி நேரத்திற்கு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாமல் தடுத்துவைத்தல்
எந்தவொரு வளாகத்திலும் நுழைந்து சோதனை செய்தல்
நீதிமன்றினால் கேள்வி கேட்க முடியாத உத்தரவுகளைப் பிறப்பித்தல்
சட்டங்களை இடைநிறுத்தல்
மேற்படி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் மீது எந்தவொரு வழக்குகளையும் தொடர முடியாது

The post ஏன் அவசரமாக அவசரகாலச் சட்டம்? appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கையில் அவசரகாலப் பிரகடனம் நீக்கப்பட்டது
கடந்த முதலாம் திகதி நாடு முழுவதும் பிரகடணப்படுத்தப்பட்ட அவசரகாலப் பிரகடனத்தை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நீக்கியுள்ளார்.

இலங்கையின் பல பாகங்களில் மக்களின் ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருப்பினும், அவசரகாலப் பிரகடனம் நீக்கப்படுவதாக அதி விசேட வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

The post இலங்கையில் அவசரகாலப் பிரகடனம் நீக்கப்பட்டது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அவசரகால பிரகடனம் மூலம் அரசிற்கெதிரான போராட்டங்களை அடக்க முடியாது – சுமந்திரன்
ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவினால் இலங்கையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகால பிரகடனத்தால், அரசிற்கெதிராக பொதுமக்களால் மேற்கொள்ளப்படும் போராட்டங்களை அடக்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சமூகவலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் ஜனாதிபதி தாம் பிறப்பித்துள்ள அவசரகால பிரகடனத்தை உடனடியாக மீளப் பெறவேண்டும் என தெரிவித்துள்ள சுமந்திரன், ஜனாதிபதியின் இந்த நடவடிக்கையை நிராகரிக்குமாறு சக பாராளுமன்ற உறுப்பினர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவசரகால பிரகடனத்தை ஜனாதிபதி உடனடியாக மீளப் பெற வேண்டும். அரசுக்கெதிரான எதிர்பினையும் போராட்டங்களையும் இதன் மூலம் அடக்க முடியாது. இந்த தவறான நடவடிக்கையை நிராகரிக்குமாறு எனது சக பாராளுமன்ற உறுப்பினர்களை கேட்டுக் கொள்கிறேன்
— M A Sumanthiran (@MASumanthiran) April 1, 2022

The post அவசரகால பிரகடனம் மூலம் அரசிற்கெதிரான போராட்டங்களை அடக்க முடியாது – சுமந்திரன் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஆட்டத்தை ஆரம்பித்தார் கோத்தா, இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம்
தனது சொந்த வீட்டினை மக்கள் முற்றுகையிட்டதனைக் காரணம் காட்டி இலங்கையில் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளார் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச.

அவசரகால நிலையின் பிரகாரம் இலங்கையில் சர்வாதிகார நிலை உருவாகும் அபாயம் தோன்றியுள்ளது.

அவசரகால நிலையின்போது பொதுமக்களுக்கு சாதகமற்ற பின்வரும் நடைமுறைகளை காவல்துறையினரோ, படையினரோ பின்பற்றக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

பிடியாணையின்றிக் கைது செய்தல்

48 மணி நேரத்திற்கு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தாமல் தடுத்துவைத்தல்

எந்தவொரு வளாகத்திலும் நுழைந்து சோதனை செய்தல்

நீதிமன்றினால் கேள்வி கேட்க முடியாத உத்தரவுகளைப் பிறப்பித்தல்

சட்டங்களை இடைநிறுத்தல்

மேற்படி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அதிகாரிகள் மீது எந்தவொரு வழக்குகளையும் தொடர முடியாது

The post ஆட்டத்தை ஆரம்பித்தார் கோத்தா, இலங்கையில் அவசரகால நிலை பிரகடனம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அவசரகால சட்டத்தை நீடிக்கும் தேவை இல்லை – சட்ட அமைச்சர்
​கடந்த செய்வாக்கிழமை (06/03) இலங்கையில் அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டிய தேவை இல்லை என சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

​கலவரங்களையடுத்து நாடு இப்போது சுமூக நிலைக்குத் திரும்பியுள்ளது, ​எனவே அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் அவசியம் இல்லை என அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

கண்டியில் ஏற்பட்ட கலவரங்களையடுத்து அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டம் வரும் வியாழக்கிழமையுடன் (15/03) முடிவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post அவசரகால சட்டத்தை நீடிக்கும் தேவை இல்லை – சட்ட அமைச்சர் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கையில் அவசரகால சட்டம் அமுல்
கண்டியில் ஏற்பட்டுள்ள கலவரத்தைத் தொடர்ந்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்தியுள்ளார்.

சமூகத்தில் இயல்புநிலையை மீண்டும் கொண்டுவருவதற்காக காவல்துறையினரும், பாதுகாப்புப் படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

President promulgated a State Emergency a short while ago to redress the unsatisfactory security situation prevailing in certain parts of the country. The Police & Armed Forces have been suitably empowered to deal with criminal elements in the society & urgently restore normalcy.

— PMD News (@PMDNewsGov) March 6, 2018

The post இலங்கையில் அவசரகால சட்டம் அமுல் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.