Sri Lanka Air Force – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

இலங்கை விமானப்படைத் தளபதிக்கு கொரோனா
இலங்கையின் விமானப் படைத்தளபதியான எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ராஜாங்க அமைச்சரான ஜானக வக்கும்புரவிற்கும் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையின் முன்னாள் காவல்துறை பேச்சாளரான அஜித் ரோகணவிற்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் வேகமாகப் பரவி வரும் டெல்டா வகை கொரோனாவினால் நாளுக்கு நாள் பாதிப்புகள் அதிகரித்த வண்ணமே உள்ளது.

The post இலங்கை விமானப்படைத் தளபதிக்கு கொரோனா appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை
இலங்கைக்கான முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க 25 லட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும், இரண்டு 500 லட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையிலும் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மிக் போர் விமான கொள்வனவில், 14 மில்லியன் அமெரிக்க டாலர்களை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்த உதயங்க வீரதுங்கவிற்கெதிராக சிவப்பு அறிவித்தல் விடுவிக்கப்பட்டு, சர்வதேச காவல்துறையின் உதவியும் கோரப்பட்டிருந்த நிலையில், அண்மையில் டுபாயிலிருந்து இவர் நாடு கடத்தப்பட்டிருந்தார்.

இலங்கையில் காவல்துறை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், மக்கள் தமது அன்றாட உணவிற்காக கையேந்தும் நிலை காணப்படுகின்ற இந்நிலையில், அரசியல் அழுத்தத்தால், நீதிமன்றம் இவரை பிணையில் விடுவித்துள்ளமை இலங்கையின் ஜனநாயகத்தன்மையில் அவநம்பிக்கை ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

The post உதயங்க வீரதுங்க பிணையில் விடுதலை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மஹிந்தவின் ஒரு மாத பயணச் செலவு 840 இலட்சம் ரூபா
ஜனாதிபதியினால் அரசியலமைப்பிற்க்கு முரணாக பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச, முதல் மாதத்திலேயே பயணச் செலவாக 840 லட்சம் ரூபா செலவளித்துள்ளார் என ரவி கருநாயக்க நேற்று (29/11) பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச பயன்படுத்திவரும் உலங்குவானூர்திக்கான கொடுப்பனவுகள் 840 இலட்சங்களைத் தாண்டியுள்ளது. உள்ளூரிலேயே தான் பயணிக்கும் இடங்களுக்கு உலங்குவானூர்தியையே மகிந்த ராஜபக்ச பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post மஹிந்தவின் ஒரு மாத பயணச் செலவு 840 இலட்சம் ரூபா appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கை விமானப்படை நவாலி தேவாலயத்தில் நரவேட்டையாடிய கரி நாள் இன்று (09/07)
​​யாழ்ப்பாணம், நவாலி தேவாலயத்தில் இலங்கை வான்படையின் புக்காரா விமானம் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொது மக்கள் 150பேர் வரையில் கொல்லப்பட்டு இன்றுடன் 23 வருடங்கள் நிறைவடைகின்றது.

09/07/1995 ஞாயிறுக்கிழமை இலங்கை அரசு மேற்கொண்ட ‘முன்னேறிப் பாய்தல்’ நடவடிக்கையின் காரணமாக இடம்பெயர்ந்து நவாலி தேவாலயத்தில் தஞ்சமடைந்திருந்த மக்கள் மீது, இலங்கை வான்படையின் புக்காரா விமானம் நடத்திய தாக்குதலில் 150 பேர் வரையில் உடல் சிதறி உயிரிழந்திருந்தனர். பலர் படுகாயமுற்றிருந்தனர்.

யாழ் குடாநாட்டில் இலங்கை அரச படைகளால், குறிப்பாக விமான படையினரின் பல தாக்குதல்களில் பல பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பினும், நவாலி தேவாலய தாக்குதலிலேயே ஒரே நேரத்தில் அதிக மக்கள் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையிலே இது ஒரு மிலேச்சத்தனமான தாக்குதல். ஒரு கத்தோலிக்க தேவாலயம் மீது விமான தாக்குதல் நடத்தப்பட்டு, நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டபோதும், ஐநா சபையோ, வத்திக்கான் நிர்வாகமோ இலங்கை அரசிற்கு எதிராக எவ்விதமான கடும் நடவடிக்கைகளையும் எடுத்திருக்கவில்லை என்பது வேதனையிலும் வேதனை.

The post இலங்கை விமானப்படை நவாலி தேவாலயத்தில் நரவேட்டையாடிய கரி நாள் இன்று (09/07) appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.