SLFP – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவராக அங்கஜன்
இலங்கை சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர்களில் ஒருவராக அங்கஜன் இராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நேற்று (21/11) இடம்பெற்றபோது, கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனா மேற்படி நியமனத்தை வழங்கினார்.

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதன், யாழ் மாவட்டத்தில் அதிகளவு வாக்குகள் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவராக அங்கஜன் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

முக்கிய கட்சிகள் அமைச்சரவையில் இணைய மறுப்பு
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் அமையவுள்ள அமைச்சரவையில் முக்கிய கட்சிகள் இணைய மறுத்துள்ளன.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் எவரும் ரணிலின் அரசாங்கத்தில் இணைய மாட்டார்கள் என ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். மேலும் முடிந்தால் ரணில் பாராளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபித்துக் காட்டட்டும் எனவும் சவால் விடுத்துள்ளார்.

ரணில் அரசாங்கத்தில் இலங்கை சுதந்திரக் கட்சியும் அமைச்சுப் பதவிகள் எதனையும் ஏற்றுக்கொள்ளாது என, இலங்கை சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் இன்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.

மகிந்த அரசில் இருந்து பிரிந்து, பாராளுமன்றில் சுயாதீனமாகச் செயற்படும் அணியினரும் எவ்வித அமைச்சுப் பதவிகளையும் எடுக்கப்போவதில்லை என விமல் வீரவன்ச அறிவித்துள்ளார். மேலும் புதிய பிரதமரால் இந்த பொருளாதார நெருக்கடியை சீராக்க முடியாது என தாம் நம்புவதாவும், இந்த பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணமே அவர்தான் எனவும் தெரிவித்துள்ளார்.

பிந்திய இணைப்பு :
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளன.

The post முக்கிய கட்சிகள் அமைச்சரவையில் இணைய மறுப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மைத்திரி, விமல்-வாசு அணி உட்பட 40 பேர் எதிர்க்கட்சி வரிசையில்..
சிங்கள-தமிழ் புத்தாண்டை விடுமுறையை அடுத்து இன்று(19/4) பாராளுமன்றம் மீண்டும் கூடியது. பிரதமர் மகிந்தவும் பிரசன்னமாகியிருந்தார்.

இன்றைய அமர்வில், இலங்கை சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள், விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில மற்றும் சில பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் உட்பட, 40 பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தனர்.

நேற்று எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டதையடுத்து, நாட்டில் பல பகுதிகளில் மக்களினால் மீண்டும் போராட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. எரிபொருள் விலை அதிகரிப்பைக் கண்டித்து, பல இடங்களில் தனியார் பேருந்துகளும் சேவையில் ஈடுபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post மைத்திரி, விமல்-வாசு அணி உட்பட 40 பேர் எதிர்க்கட்சி வரிசையில்.. appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

சுதந்திரக் கட்சி தனித்து செயற்பட முடிவு
இலங்கை சுதந்திரக் கட்சி பாராளுமன்றத்தில் தனித்து செயற்பட முடிவு செய்துள்ளது என அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசாநாயக்கா தெரிவித்துள்ளார்.

14 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட சுதந்திரக் கட்சி, அரசிலிருந்து வெளியேறுவது பொதுஜன பெரமுனவிற்கு பாரிய இழப்பாகும். வெகு விரைவில் அரசாங்கம் பெரும்பான்மையை இழக்கும் என ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

The post சுதந்திரக் கட்சி தனித்து செயற்பட முடிவு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலகும் 16 சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள்
இலங்கை சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்கள் இன்று நள்ளிரவு தமது பதவிகளை துறந்து, அரசாங்கத்தில் இருந்து விலகுகின்றனர். இவர்களது பதவி விலகல் கடிதங்களை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார்.

இவர்கள் அமைச்சர்களாகவும், பிரதி அமைச்சர்களாகவும் அங்கம் வகித்திருந்ததுடன், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா வாக்கெடுப்பின்போது ஆதரவாகவும் வாக்களித்திருந்தனர்.

வருடப்பிறப்பின் பின்னர் கூடவுள்ள பாராளுமன்றில், இவர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்வார்கள்.

மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியில் இணையாமல் தனித்து இயங்கப்போவதாக குறிப்பிட்டுள்ள இந்த அணியினர், பெரும்பாலும் கூட்டு எதிர்க்கட்சியில் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து விலகும் 16 சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.