PTA – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

இலங்கையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள மக்கள் ஆர்ப்பாட்டங்கள் 🎥
பயங்கரவாத தடைசட்டத்தை நீக்கக் கோரியும், அரசாங்கத்தின் அடக்குமுறைகள் மற்றும் தாங்கிக்கொள்ள முடியாத வாழ்க்கைச் செலவு போன்றவற்றைக் கண்டித்தும் இலங்கையில் மீண்டும் மக்கள் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டங்களுக்கு, தொழிற்சங்கங்கள், மற்றும் பல சமூக அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

காலிமுகத்திடலை நோக்கிச் செல்லும் ஆர்ப்பாட்டக்காரர்களைத் தடுக்க நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளதையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை தாக்குதல்களை இலங்கை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.

The post இலங்கையில் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள மக்கள் ஆர்ப்பாட்டங்கள் 🎥 appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கொழும்பில் அரசிற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி
கொழும்பு மருதானை பகுதியில் நேற்று (02/11/22) அரசாங்கத்திற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று மக்களால் முன்னெடுக்கப்பட்டது.

பல தொழிலாளர் சங்கங்கள், 150 இற்கும் மேற்பட்ட அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பாக எதிர்க் கட்சி உட்பட பல அரசியல் கட்சி உறுப்பினர்கள் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொண்டிருந்தனர்.

“அடக்குமுறையை நிறுத்து, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கு” என்ற கோரிக்கையே ஆர்பாட்டத்தில் முக்கிய கோரிக்கையாக இடம்பெற்றிருந்தது. மருதானையில் ஆரம்பித்து புறக்கோட்டைவரை செல்ல முற்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியை காவல்துறையினர் புறக்கோட்டை சந்தைக்கருகே தடுத்து நிறுத்தினர்.

இதனால் மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. தொடர்ந்து ஆர்ப்பாட்ட பேரணியை முன்னெடுக்க முடியாது என உணர்ந்த எதிக்கட்சித் தலைவர் மற்றும் பல அரசியல் பிரமுகர்கள் ஆர்ப்பாட்டத்தை விட்டு வெளியேறினர். இருப்பினும் ஹிருணிகா பிரேமசந்திரா மக்களுடன் இறுதிவரை நின்று ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post கொழும்பில் அரசிற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டப்  பேரணி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் – சஜித்
இலங்கையில் அமுலிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டம் (PTA) நீக்கப்பட்டு சர்வதேச நியமங்களிற்கேற்ப ஒரு சட்டத்தை உருவாக்க வேண்டும் என இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும் என நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான சுமந்திரனிடம் சஜித் பிரேமதாச தனது கட்சி நிலைப்பாட்டை விளக்கி கடிதம் ஒன்றைக் கையளித்துள்ளார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டம் முற்று முழுதாக நீக்கப்பட்டு, சர்வதேச நியமங்களுக்கு ஏற்புடைய சட்டமொன்று அதனை பிரதியீடு செய்ய வேண்டுமென்ற தமது கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் கடிதமொன்றை கொளரவ எதிர் கட்சி தலைவர் @sajithpremadasa இன்று காலை கையளித்தார். pic.twitter.com/62IrPo4UJt
— M A Sumanthiran (@MASumanthiran) March 10, 2022

The post பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் – சஜித் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.