Point Pedro – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

கடும் மழை காரணமாக யாழ் மாவட்டத்தில் 221 குடும்பங்கள் பாதிப்பு
கடந்த சில தினங்களாக யாழ் மாவட்டத்தில் பெய்துவரும் மழையால் 221 குடும்பங்களைச் சேர்ந்த 733பேர் பாதிப்படைந்துள்ளனர்.

வடமராட்சிப் பகுதியிலேயே அதிகம்பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவில் 174 குடும்பங்களைச் சேர்ந்த 584பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரவெட்டிப் பிரதேச செயலகப் பிரிவில் 7பேரும், மருதங்கேணிப் பிரதேச செயலகப் பிரிவில் 21 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை யாழ்ப்பாணம் பிரதேச செயலகப் பிரிவில் 25 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் சூரியராஜா தெரிவித்துள்ளார்.

The post கடும் மழை காரணமாக யாழ் மாவட்டத்தில் 221 குடும்பங்கள் பாதிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

யாழில் டெங்கு நோயால் பெண் ஒருவர் மரணம்
யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவர் டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை அல்வாய் பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதான ஐந்து பிள்ளைகளி தாய் ஒருவரே டெங்கு காய்ச்சலினால் உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.

The post யாழில் டெங்கு நோயால் பெண் ஒருவர் மரணம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பருத்தித்துறை கடற்பரப்பில் கஞ்சா கடத்திய மூவர் கைது
இலங்கையின் பருத்தித்துறை கடற்பரப்பில் கஞ்சா கடத்திய மூவரை இலங்கை கடற்படையினர் கடந்த 9ம் திகதி கைது செய்துள்ளனர்.

இவர்களிடமிருந்து 118 Kg கேரளா கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 12 மில்லியன் ரூபாய் என கணக்கிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், மற்றும் மண்ணரைச் சேர்ந்தவர்கள் என தெரிவித்த

கடற்படையினர் , கைது செய்யப்பட்டவர்கள், கைப்பற்றிய கஞ்சா மற்றும் படகு என்பவற்றை காங்கேசன்துறை காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

The post பருத்தித்துறை கடற்பரப்பில் கஞ்சா கடத்திய மூவர் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பருத்தித்துறையில் 10kg கஞ்சா மீட்பு
நேற்று முன்தினம் (01/03) பருத்தித்துறை பகுதியில் வீடு ஒன்றிலிருந்து 10kg கஞ்சா நெல்லியடி காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கஞ்சாவை பொதி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த ஐந்துபேரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

The post பருத்தித்துறையில் 10kg கஞ்சா மீட்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.