Muslim – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

முஹமட் நிசாம்டீன் மீதான வழக்கு வாபஸ்
கடந்த ஆகஸ்ட் மாதம் (30/08) சிட்னி நகரில் பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் மாணவரான முஹமட் நிசாம்டீன் (25) மீதான வழக்கை ஆஸ்திரேலிய காவல்துறையினர் வாபஸ் பெற்றுள்ளனர்.

இவர் முற்றுமுழுதாக பயங்கரவாத வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான ஆஸ்திரேலிய காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையை (ஆங்கிலத்தில்) பார்வையிட இங்கே அழுத்தவும்.

The post முஹமட் நிசாம்டீன் மீதான வழக்கு வாபஸ் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஆஸ்திரேலியாவில் கைதான இலங்கை முஸ்லிம் மாணவர் பிணையில் விடுதலை
கடந்த மாதம் (30/08) ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் மாணவரான முஹமட் நிசாம்டீன் (25) இன்று (28) பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கையெழுத்தைப் பரிசோதிக்கும் நிபுணர்களின் அறிக்கையின்படி, நிசாம்டீனின் கையெழுத்து, கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் கையெழுத்துடன் ஒத்துப்போகவில்லை என நீதிமன்ற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிணையில் விடுவிக்கப்பட்ட நிசாம்டீன், ஆஸ்திரேலியாவை விட்டு வெளியேற முடியாதெனவும், வடக்கு சிட்னியிலுள்ள அவரது உறவினர்களின் வீட்டிலேயே இருக்க வேண்டுமெனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Bail granted to my client Mohamad Nizamdeen today. Police case is hopeless, as notes in question are not his! We will continue to seek justice until my client is fully exonerated.

— Moustafa Kheir (@Mouskheir) September 28, 2018

The post ஆஸ்திரேலியாவில் கைதான இலங்கை முஸ்லிம் மாணவர் பிணையில் விடுதலை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஆஸ்திரேலியாவில் இலங்கை முஸ்லிம் மாணவர் கைது
பயங்கரவாத செயற்பாட்டுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இலங்கையைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர் ஒருவர் சிட்னி நகரில் வைத்து நேற்று (30/08) கைது செய்யப்பட்டுள்ளார்.

சிட்னியில் பல இடங்களில் தீவிரவாத தாக்குதலை நடத்த திட்டமிட்டதற்கான ஆவணங்கள் கிடைக்கப்பெற்றதன் அடிப்படையில், இவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் ஆஸ்திரேலியாவின் தேசிய காவல்துறையினர் (AFP) தெரிவித்துள்ளனர்.

25 வயதுடைய முஹமட் நிசாம்டீன் என அடையாளம் காணப்பட்டுள்ள இந்த நபருக்கு, பிணை அனுமதி மறுக்கப்பட்டு வரும் 24/10/2018 வரை வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

The post ஆஸ்திரேலியாவில் இலங்கை முஸ்லிம் மாணவர் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.