Kegalle – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

குற்றத் தடுப்புப் பிரிவினரால் நான்கு காவல்துறையினர் கைது
றம்புக்கணை துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒரு காவல்துறை அதிகாரி உட்பட நான்கு காவல்துறையினரை இலங்கை குற்றத் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கேகாலை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கமைய இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளது. நீதிமன்றினால் கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டதும், சம்பந்தப்பட்ட பல காவல்துறையினர் போலியான சுகவீனங்களைக் காரணம் காட்டி தாமாக வைத்தியசாலையில் அனுமதியான சம்பவங்களும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

The post குற்றத் தடுப்புப் பிரிவினரால் நான்கு காவல்துறையினர் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

றம்புக்கணை சம்பவம், கைது உத்தரவைப் பிறப்பித்தார் நீதிபதி
றம்புக்கணையில் மக்கள் ஆர்ப்பாட்டத்தின்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுடன் சம்பந்தப்பட்ட காவல்துறையினரைக் கைது செய்ய கேகாலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மூன்று நாட்கள் இடம்பெற்ற நீதிமன்ற விசாரணையை அடுத்து, துப்பாக்கிச் சூட்டை மேற்கொள்ள உத்தரவிட்ட அதிகாரிகள் மற்றும் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட காவல்துறையினர் ஆகியோரை கைது செய்யுமாறு கேகாலை நீதிமன்ற நீதிபதி காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் 42 வயதுடைய பொதுமகன் ஒருவர் உயிரிழந்ததுடன், 14 பொதுமக்கள் மற்றும் 15 காவல்துறையினர் உட்பட 29 பேர் காயமடைந்திருந்தனர்.

The post றம்புக்கணை சம்பவம், கைது உத்தரவைப் பிறப்பித்தார் நீதிபதி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

எட்டு காவல்துறையினர் காயம், விசேட அதிரடிப்படையினர் குவிப்பு
ரம்புக்கணையில் பொதுமக்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.

இதேவேளை பொதுமக்களின் தாக்குதலால், காவல்துறையைச் சேர்ந்த எட்டுப் பேர் காயமடைந்து சிகிச்சை பெறுவதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார். மேலும் நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட அதிரடிப் படையினர் ரம்புக்கணைப் பிரதேசத்தில் குவிக்கப்பட்டுள்ளதுடன், காவல்துறை ஊரடங்குச் சட்டமும் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

ரம்புக்கணை பிரதேசத்தில் பதற்றம் இன்னும் தொடர்வதாகவும், பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் கடும் கோபத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ரம்புக்கணை ஆர்ப்பாட்டத்தில் ஏற்பட்ட கலகம் மற்றும் தாக்குதல் சம்பந்தமாக இலங்கை மனித உரிமைகள் ஆணையகம் மூவர் கொண்ட குழுவை நியமித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

Update 20/04/22 : இலங்கை காவல்துறையினர் வெளியிட்டுள்ள தற்போதைய தகவலின்படி, காவல்துறையினரைச் சேர்ந்த 20பேரும், பொதுமக்கள் 14பேரும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த 20 காவல்துறையினரில் 15பேர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post எட்டு காவல்துறையினர் காயம், விசேட அதிரடிப்படையினர் குவிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ரம்புக்கணையில் பதற்றம். ஒருவர் உயிரிழப்பு, 12பேர் காயம்
கேகாலை மாவட்டத்தின் ரம்புக்கணை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காயமடைந்துள்ளனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகை தாக்குதலையும் மேற்கொண்டிருந்தனர். கோபமடைந்த மக்கள் ரம்புக்கணை காவல் நிலையத்தை சுற்றிவளைத்து கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சம்பவம் தொடர்பாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்ததாவது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் காவல்துறையினர் மீது கல்வீசி தாக்குதல் செய்த பின்பே தாம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகத் தெரிவித்துள்ளார். தற்சமயம் ரம்புக்கணை பிரதேசத்தில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

The post ரம்புக்கணையில் பதற்றம். ஒருவர் உயிரிழப்பு, 12பேர் காயம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

குளியல் அறைக்குள் புகுந்த பௌத்த பிக்கு
கேகாலை புவக்தெனிய பிரதேசத்தில் பெண் ஒருவர் குளித்துக்கொண்டு இருக்கும்போது, பௌத்த பிக்கு ஒருவர் குளியல் அறைக்குள் புகுந்துள்ளார்.

அப்பிரதேச விகாரையைச் சேர்ந்த 42 வயதுடைய பிக்கு ஒருவரே குளியலறைக்குள் புகுந்து பெண் ஒருவரை பலாத்தகாரம் செய்ய முயற்சித்ததுள்ளார். இருப்பினும் அந்த பெண் பிக்குவிடமிருந்து தப்பித்து அது தொடர்பாக வீட்டாரிடம் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் பிக்குவை கைது செய்துள்ளனர்.

12 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம், இரு பிக்குகள் உட்பட 8 பேர் கைது !!

The post குளியல் அறைக்குள் புகுந்த பௌத்த பிக்கு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.