Jaffna university – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது குற்றச்சாட்டு
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிறிசற்குணராஜா மீது யாழ் மனித உரிமை ஆணைகுழுவில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவரே மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

The post யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது குற்றச்சாட்டு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

வடக்கு கிழக்கில் இன்று ஹர்த்தால்
இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று (11/01/21) பூரண ஹர்த்தால் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இடித்தழிக்கப்படமையைக் கண்டித்து இந்த ஹர்த்தால் இடம்பெறவுள்ளது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கு, தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகள், வர்த்தக சங்கங்கள் என்பன முழுமையான ஆதரவினைத் தெரிவித்துள்ளன.

வழமைபோல் இராணுவத்தினர் அல்லது காவல்துறையினர் வர்த்தகர்களை மிரட்டி கடைகளைத் திறக்க முயற்சிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இடித்தழிக்கப்பட்டதைப் போன்றே, வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிங்கள இனவாத அரசு மறைமுகமாக தமிழருக்கெதிராக பல வேலைத்திட்டங்களை, தமிழர்களை வைத்தே  முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக தொல்பொருள் திணைக்களத்தினூடாக நிலங்களை கையகப்படுத்தல், தென் பகுதி மீனவர்களை வடக்கில் மீன்பிடிக்க அனுமதித்தல், தமிழரின் நினைவுச் சின்னங்கள், சுவடுகளை அழித்தல் போன்றவை அவற்றுள் சிலவாகும்.

மேற்படி நிகழ்வுகள் ரணில்-மைத்திரியின் நல்லாட்சி காலத்திலிருந்தே இடம்பெற்று வருகிறது. நல்லாட்சி அரசிற்கு முண்டுகொடுத்துகொண்டிருந்த தமிழ் கூட்டமைப்பு எந்தவித ஆக்கபூர்வ நடவடிக்கைகளையும் எடுத்திருக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

The post வடக்கு கிழக்கில் இன்று ஹர்த்தால் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தமிழர்களைச் சீண்டும் இலங்கை அரசு
யாழ் பல்க்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி நேற்று (8/1/21) இரவு பல்கலைக்கழக நிர்வாகத்தினரால் இடித்தழிக்கப்பட்டது.

2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் இலங்கை இராணுவத்தினரால் முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மக்களை நினைவுகூறுவதற்காக அமைக்கப்பட்டிருந்த நினைவுத்தூபியையே இலங்கை அரசின் உத்தரவிற்கமைய, துணைவேந்தரின் வழிநடத்தலில் இடித்தழிக்கப்பட்டுள்ளது.

தமிழர்களை உளரீதியில் சீண்டிப் பார்க்கும் இலங்கை அரசின் நடவடிக்கைக்கு, யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் துணைபோயுள்ளமை மாணவர்கள் மற்றும் உலகத் தமிழர்களின் மத்தியில் கடும் கோபத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைகுழு மற்றும் பாதுகாப்பு படையினரின் தொடர் அழுத்தம் காரணமாகவே நினைவுத்தூபி அகற்றப்பட்டதாக துணைவேந்தர் சிறிசற்குணராஜா தெரிவித்துள்ளார்.

நினைவுத்தூபி இடிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும்  அரசியல் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்துவரும் அதேவேளை, தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க ஸ்டாலின் பாரத பிரதமர் மோடி இலங்கை அரசைக் கண்டிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

The post தமிழர்களைச் சீண்டும் இலங்கை அரசு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தொடரும் மைத்திரியின் அராஜகம், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம்
யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் விக்னேஸ்வரன் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என ஜனாதிபதி செயலகத்திலிருந்து தொலைநகலினூடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதவி நீக்கத்திற்கான காரணங்கள் எதுவும் குறிப்பிடமால், தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு தொலைநகல் மூலமாக அவசரமாக பதவி நீக்கியுள்ளார் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனா.

இலங்கை தற்போது முகம்குடுத்துள்ள இஸ்லாமிய பயங்கரவாதம் தொடர்பாக தனது அதிகாரங்களை ஒழுங்காக பிரயோகிக்காத ஜனாதிபதி, தேவையற்ற விதத்தில் வடக்கு தமிழர்களை, குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்களை சீண்டும் செயல்களில் ஈடுபட்டுவருகின்றமை பலத்த சந்தேகங்ககளை ஏற்படுத்துகின்றது.

The post தொடரும் மைத்திரியின் அராஜகம், யாழ் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி நீக்கம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் இராணுவத்தால் கைது. 16ம் திகதிவரை விளக்கமறியல்.
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் M.திவாகரன் மற்றும் செயலாளர் S.கபில்ராஜ் ஆகியோர் நேற்று (03/05) இராணுவத்தால் கைது செய்யப்பட்டு கோப்பாய் காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டனர். பின்னர் மாலை யாழ் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, அவர்களை வரும் 16ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.

நேற்று காலை யாழ் பல்கலைக்கழகத்தை சுற்றிவளைத்த இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரை, நாட்டின் பாதுகாப்புக்கருதி பல்கலைக்கழக வளாகங்களை சோதனை செய்ய மாணவர்கள் அனுமதித்திருந்தனர்.

இதன்போது மாணவர் ஒன்றியத்தின் அறையிலிருந்து தேசிய தலைவரின் படங்களும், சில பதாதைகள் மற்றும் மாவீரர்களின் ஒளிப்படங்களை இராணுதவத்தினர் எடுத்திருந்தனர். இதனைக் காரணம்காட்டி மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளரை பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இலங்கையின் தற்போதைய நிலைமையை தமக்கு சாதகமாகப் பயன்படுத்தி சிங்கள பேரினவாத அரசு தமிழர்களுக்கும் பயமூட்டப்பார்க்கிறது.

தமிழர்கள் சந்ததித்திராத பயங்கரவாதச் தடைச் சட்டங்களுமில்லை, விசாரணைகளுமில்லை என்பதை சிங்கள பேரினவாத அரசு புரிந்துகொள்ளவேண்டும்.

இங்கு கொடுமையான விடயம் என்னவெனில், சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் இதை தமக்கு சாதகமாகப் பயன்படுத்த முனைவதாக தெரியவருகிறது.

The post யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் இராணுவத்தால் கைது. 16ம் திகதிவரை விளக்கமறியல். appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கிடையே மோதல், மூவர் காயம்
நேற்று (11/01) பிற்பகல் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் மூன்று மாணவர்கள் காயமடைந்தனர்.

மோதலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. காயமடைந்த மாணவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ் பல்கலைக்கழக கலைப்பீட 3ம் மற்றும் 4ம் வருட மாணவர்களுக்கு மறு அறிவித்தல்வரை வகுப்புத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கலைப்பீடாதிபதி சுதாகர் தெரிவித்துள்ளார்.

The post யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவர்களுக்கிடையே மோதல், மூவர் காயம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.