Israel – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக மூவர் கைது
பிந்திய இணைப்பு

அறுகம்பேயில் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டமை தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படலாம் என்ற காரணத்தினால், சந்தேக நபர்கள் தொடர்பான மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முந்திய செய்தி

இலங்கையிலுள்ள இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக கருதப்படும் இருவரை இலங்கை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இவர்களில் ஒருவர் ஈராக்கில் வசிப்பவர் எனவும் இந்த தாக்குதலுக்காக 50 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கைதாகியவர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் எனவும், மற்றையவர் கொழும்பு பிரதேசத்தைச் சேர்தவர் எனவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல்தாரிகள் தொடர்பான விபரங்களை இலங்கை புலனாய்வுப் பிரிவினருக்கு கடந்த 7ம் திகதி (07/10/2024) இந்திய உளவு அமைப்பு வழங்கியுள்ளது. இது தொடர்பாக பாதுகாப்பு சபை கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக மூவர் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இஸ்ரேலியர்கள் சில சுற்றுலா பகுதிகளில் இருந்து வெளியேற்றம்
இலங்கையில் இஸ்ரேலியர்களை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல் இடம்பெறலாம் என்ற அச்சத்தினால், இஸ்ரேலிய அரசாங்கம் தனது நாட்டு பிரஜகைகளை சில சுற்றுலா பகுதிகளில் இருந்து உடனடியாக வெளியேறும்படி கேட்டுள்ளது.

குறிப்பாக, மிக முக்கிய சுற்றுலா தளமான அறுகம்பே உட்பட இலங்கையின் தென் பகுதி மற்றும் மேற்கு பகுதி பிரபல கடற்கரையோரங்களில் மேற்குலக சுற்றுலாப் பயணிகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம் என இஸ்ரேலிய தேசிய பாதுகாப்பு சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையின் அறுகம்பே பகுதியில் பயங்கரவாத தாக்குதல்கள் இடம்பெறலாம் என அமெரிக்கா தனது நாட்டு பிரஜைகளுக்கு அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, பிரித்தானியா, ரஷ்யா போன்ற நாடுகளும் தமது நாட்டு பிரஜைகளுக்கு அறிவுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Security Alert for American Citizens in Sri Lanka: The Embassy received credible information warning of an attack targeting popular tourist locations in the Arugam Bay area. Embassy staff are restricted from the area until further notice. U.S. citizens are strongly urged to avoid… pic.twitter.com/Ts77TACsuw
— U.S. Embassy Colombo (@USEmbSL) October 23, 2024

இருப்பினும் சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் பகுதிகளுக்கு விஷேட அதிரடிப்படையினர், மற்றும் காவல்துறையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

The post இஸ்ரேலியர்கள் சில சுற்றுலா பகுதிகளில் இருந்து வெளியேற்றம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகரம் – டொனால்ட் ட்ரம்ப்
ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், விரைவில் அமெரிக்க தூதரகம் ஜெருசலேமிற்கு மாற்றப்படும் எனவும் தெரிவித்தார்.

நீண்ட காலமாக ஜெருசலேம் நகருக்கு இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன நாடுகள் உரிமை கொண்டாடிவரும் நிலையில், கடந்த அமெரிக்கத் தேர்தலின்போது அளித்த வாக்குறுதியின்படி அமெரிக்க அதிபர் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்த முடிவுகளை அறிவித்தார்.

வெள்ளை மாளிகையில் பேசிய ட்ரம்ப், “இந்த முறை இஸ்ரேல் நாட்டின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கிறேன். எனக்கு முன்னால் இந்தப் பதவியில் இருந்தவர்கள், இதை செய்வதாக வாக்குறுதி மட்டுமே அளித்தனர். ஆனால், செய்தது கிடையாது” என்றார்.

I have determined that it is time to officially recognize Jerusalem as the capital of Israel. I am also directing the State Department to begin preparation to move the American Embassy from Tel Aviv to Jerusalem… pic.twitter.com/YwgWmT0O8m

— Donald J. Trump (@realDonaldTrump) December 6, 2017

The post ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகரம் – டொனால்ட் ட்ரம்ப் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.