Hirunika – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

ஹிருணிகா உட்பட 14 பேர் கைது
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா உட்பட 15 ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கறுவா தோட்ட (கொழும்பு 7) காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையை வைத்து ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய மகளிர் ஒருங்கிணைப்பாளர் ஹிருணிகா தலைமையில் ஆர்ப்பாட்டம் ஒன்று  இடம்பெறவிருந்தது.

கொழும்பு ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் முன்பு இடம்பெறவிருந்த ஆர்ப்பாட்டம், காவல்துறையினரின் ஏற்படுத்திய தடையினால் சுதந்திர சதுக்கம் அருகே ஆரம்பமானது. இருப்பினும் காவல்துறையினர் ஆர்ப்பாட்டத்தை முற்றாக தடுத்தனர்.

இதன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் கறுவா தோட்ட (கொழும்பு 7) காவல்துறை நிலையத்திற்கு முன்னால் காவல்துறையினரை எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போதே ஹிருணிகா உட்பட 15 பேரும் கைது செய்யப்பட்டனர்.

The post ஹிருணிகா உட்பட 14 பேர் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அரசின் கைக்கூலிகளைப் பாதுகாப்பாக அனுப்பி வைத்த யாழ் காவல்துறை
இன்று (01/04) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டப் பேரணியில் குழப்பம் ஏற்படுத்திய அரசின் கைக்கூலிகளை, யாழ் காவல்துறையினர் பாதுகாப்பாக முச்சக்கரவண்டியில் அனுப்பி வைத்துள்ளனர்.

நாட்டில் தற்போது உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடிக்கும், அரசின் பொறுப்பற்ற செயற்பாட்டினையும் கண்டித்து ஹிருணிகா பிரேமசந்திர தலைமையில் யாழ் கச்சேரியில் ஆரம்பித்து, மத்திய பேருந்து நிலையம்வரை பேரணி இடம்பெற்றது. பேரணியின்போது மக்கள் அரசிற்கும், ஜனாதிபதிக்கும் எதிராக குரல் எழுப்பினர்.

இந்த பேரணியின் இறுதிநேரத்தில் அரசிற்கு ஆதரவான சிலரால் குழப்பம் ஏற்படுத்த முயற்சிக்கப்பட்டது. யாழில் அரசின் கைக்கூலியாக செயற்படும் அருண் சித்தார்த்தின் தலைமையில் ஒரு சிலர் அரசிற்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். இதனால் இரு தரப்பிற்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டு, சிறிய அளவில் கைகலப்பும் ஏற்பட்டது.

மக்களின் கடும் கோபத்தை உணர்ந்த யாழ் காவல்துறையினர், அரசின் கைக்கூலிகளை பாதுகாப்பாக முச்சக்கரவண்டியில் அகற்ற முற்பட்டனர். இருப்பினும் மக்கள் முச்சக்கரவண்டியையும் முற்றுகையிட கடும் பிரயத்தனத்தின் மத்தியில் காவல்துறையினர் அவர்களை மக்களிடம் இருந்து பாதுகாத்து அனுப்பி வைத்தனர்.

மக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறை, அரச கைக்கூலிகளைப் பாதுகாக்கும் ஒரு துர்ப்பாக்கிய நிலை இன்று எமது மண்ணில் ஏற்பட்டுள்ளது.

The post அரசின் கைக்கூலிகளைப் பாதுகாப்பாக அனுப்பி வைத்த யாழ் காவல்துறை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஜனாதிபதி பெண்களான எம்மைக் கண்டு அஞ்சுவது ஏன்? – ஹிருணிகா
புலிகளுடன் நேருக்கு நேர் சண்டையிட்டவர் எனக் கூறப்படும் முன்னாள் இராணுவ வீரரான ஜனாதிபதி, பெண்களான எம்மைக் கண்டு ஏன் அஞ்சவேண்டும்? என ஹிருணிகா பிரேமசந்திர கேள்வி எழுப்பியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு உடனடித் தீர்வை காணுமாறு வலியுறுத்தி சமகி வனிதா பலவேகய எனும் மகளிர் அணி ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் இல்லத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஹிருணிகா, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்மை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் வந்துள்ளது. இருப்பினும் நாம் இதற்கு அஞ்சப்போவதில்லை. இது ராஜபக்சக்களின் நாடு அல்ல. அவர்கள் வெறும் வர்த்தகர்கள்தான். அவர்கள் நாட்டை விட்டு அமெரிக்காவிற்கு தப்பித்துவிடுவார்கள்.இது எமது நாடு, ராஜபக்ச கூட்டத்திடமிருந்து நம் நாட்டை நாம் பாதுகாக்க வேண்டும் என தெரிவித்தார்.

The post ஜனாதிபதி பெண்களான எம்மைக் கண்டு அஞ்சுவது ஏன்? – ஹிருணிகா appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.