Hambantota – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

ஹம்பாந்தோட்டை கடலில் 300kg ஹெரோயின் மீட்பு
ஹம்பாந்தோட்டைக்கு அப்பாற்பட்ட கடலில் இலங்கை கடற்படையினர், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட கூட்டு நடவடிக்கையில் 300kg ஹெரோயின்  போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மீன்பிடிப் படகுகள் மற்றும் டிங்கி வகைப் படகுகள் என்பவற்றிலிருந்தே இருந்தே மேற்படி போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

சர்வதேச போதைப்பொருள் வியாபரிகளினால் ஆழ்கடலில் வைத்து கைமாறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 300kg போதைப் பொருட்களை கடத்தல்காரர்கள் நாட்டிற்குள் கொண்டுவருவதற்கு முன்னரே இலங்கை அதிகாரிகள் தடுத்துள்ளனர்.

Update : மேற்படி ஹெரோயின் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் இந்த போதைப் பொருளின் பெறுமதி 600 கோடிக்கும் ரூபாய்க்கும் அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post ஹம்பாந்தோட்டை கடலில் 300kg ஹெரோயின் மீட்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஹம்பாந்தோட்டையில் ஏழு இஸ்லாமிய தற்கொலைதாரிகள் கைது
காத்தன்குடியைச் சேர்ந்த ஏழு இஸ்லாமிய தற்கொலைதாரிகள் ஹம்பாந்தோட்டையில் நேற்று முன்தினம் (06/05) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்புடன் தொடர்புபட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட தற்கொலை குண்டுதாரிகள் எனவும், நீண்டகாலம் ஹம்பாந்தோட்டையில் இரகசியமாக பயிற்சிகளை மேற்கொண்டுவந்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

– Daily Mirror

The post ஹம்பாந்தோட்டையில் ஏழு இஸ்லாமிய தற்கொலைதாரிகள் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்பட்டது
சீன நிறுவனத்திற்கு ஹம்பாந்தோட்டை துறைமுகம் 99 வருடகால குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த குத்தகையின் பெறுமதி $1.12 பில்லியன் டாலர்கள் ஆகும். இதில் முதற் கொடுப்பனவாக $292 மில்லியன் டாலர்களை அந்நிறுவனம் இலங்கைக்கு வழங்கியுள்ளதென நிதியமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். மிகுதிக் கொடுப்பனவுகள் வரும் ஆறு மாதங்களுக்குள் பெறப்படுமென அவர் மேலும் குறிப்பிட்டார்.

2010ம் ஆண்டு, $1.5 பில்லியன் மதிப்பீடு செய்யப்பட்ட இந்த துறைமுகம், ஒழுங்கான கப்பற் போக்குவரத்துகள் இல்லாமையால் நட்டத்தில் இயங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சீனாவினால் தெற்காசிய பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பல்வேறு நடவடிக்கைகளுக்கு இந்த துறைமுகம் மிக உதவியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

The post ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு வழங்கப்பட்டது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.