Education – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

க.பொ.த உயர்தரம் கற்க தகுதியானவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி
2021 இற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், முடிவுகள் தொடர்பான புள்ளி விபரங்களும் வெளியாகியுள்ளன.

2021
மொத்த பரீட்சார்த்திகள் : 311,321
உயர் தரத்திற்கு தகுதியானோர் : 231,982 (74.52%)
9A பெற்றவர்கள் : 10,863 (3.49%)
முழுமையாக சித்தி பெறாதவர்கள் : 6,566 (2.11%)

2020ம் ஆண்டு க.பொ.த(சா/த) பரீட்சை முடிவகளின் பிரகாரம், க.பொ.த உயர்தரம் கற்க தகுதியானவர்களின் எண்ணிக்கையிலும் பார்க்க, 2021ம் ஆண்டு உயர்தரம் கற்க தகுதியானவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை கீழுள்ள புள்ளிவிபரம் சுட்டிக்காட்டுகிறது.

2021
மொத்த பரீட்சார்த்திகள் : 311,321
உயர் தரத்திற்கு தகுதியானோர் : 231,982
உயர் தரத்திற்கு தகுதியானோர் வீதம் : 74.52

2020
மொத்த பரீட்சார்த்திகள் : 308,134
உயர் தரத்திற்கு தகுதியானோர் : 236,015
உயர் தரத்திற்கு தகுதியானோர் வீதம் : 76.59

The post க.பொ.த உயர்தரம் கற்க தகுதியானவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பாடசாலைகளுக்கு மே 20 முதல் விடுமுறை
இலங்கையில் பாடசாலைகளுக்கு வரும் 20ம் திகதி முதல் விடுமுறை வழங்கப்படுகிறது. மீண்டும் ஜீன் 2ம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும்.

இம்மாதம் 23ம் திகதி ஆரம்பமாகவுள்ள 2021ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்காவே இந்த விடுமுறை வழங்கப்படுகிறது.

கொரோனா பரவல் ஆரம்பித்த நாள் முதல் இலங்கையின் பாடசாலை கல்விசார் நடவடிக்கைகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

The post பாடசாலைகளுக்கு மே 20 முதல் விடுமுறை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

டிசம்பர் 12 முதல் 21 வரை க.பொ.த (சா/த) பரீட்சை
2017ம் ஆண்டிற்கான க.பொ.த (சா/த) பரீட்சை டிசம்பர் மாதம் 12ம் திகதி முதல் 21ம் திகதிவரை நடைபெறவுள்ளதாக இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

நாடளாவியரீதியில் 5,116 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ள பரீட்சையில், மொத்தம் 88,537 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளார்கள்.

The post டிசம்பர் 12 முதல் 21 வரை க.பொ.த (சா/த) பரீட்சை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.