Dubai – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

ஓமான் பணிப்பெண்கள் விவகாரம், ஒருவர் கைது
டுபாயில் வேலை எனக் கூறி ஓமானுக்கு சட்டவிரோதமாக பெண்களை அழைத்துச் சென்றவரை இலங்கை காவல்துறையினர் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

இன்று(19/11) இலங்கை திரும்பிய 44 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பல வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களின் உரிமையாளர் எனத் தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்கா காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரா, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் அவர்களுக்கு விடுத்த வேண்டுகோளையடுத்து, வெளிநாட்டிற்கு ஆட்களைக் கடத்தல் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சட்டவிரோதமாக ஆட்களை அனுப்புவோரின் நடவடிக்கைகளை முறியடிக்க மிகக் கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்பிரகாரம் நாடு தழுவியரீதியில் தேடுதல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஓமானில் இலங்கைப் பெண்கள் பாலியல் ஏலத்தில் விற்பனை

The post ஓமான் பணிப்பெண்கள் விவகாரம், ஒருவர் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இரண்டாவது குரங்கு அம்மை நோயாளி இனம்காணப்பட்டார்
இலங்கையில் இரண்டாவது குரங்கு அம்மை நோயாளி இனம் காணப்பட்டுள்ளார்.

இவரும் டுபாயிலிருந்து இலங்கைக்கு வந்த நபராவார். இவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு    சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றார்.

ஏற்கனவே கடந்த வாரம் முதலாவது குரங்கு அம்மை நோயாளி இலங்கையில் இனம் காணப்பட்டிருந்தார். இவர் இன்னும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் குரங்கு அம்மை நோய், பெரியம்மை மற்றும் சின்னம்மை போன்றவற்றிற்கிடையிலுள்ள ஒரு வைரசினால் ஏற்படுகின்றது என குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். இதற்குரிய தடுப்பூசி இலங்கையில் இல்லை எனவும் தெரிவித்துள்ள மருத்துவர், அடிப்படை சுகாதார வழிகாட்டல்களைப் பேணுவது மிகவும் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

காய்ச்சலுடன் கூடிய கடி(சொறி), தோல் புண் போன்ற அறிகுறிகள் இருப்பின் வைத்தியசாலையை உடனடியாக நாட வேண்டுமெனவும் மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

The post இரண்டாவது குரங்கு அம்மை நோயாளி இனம்காணப்பட்டார் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கையில் முதலாவது குரங்கம்மை நோயாளர்
இலங்கையில் முதலாவது குரங்கம்மை நோய்த் தொற்று உள்ள ஒருவர் இனம் காணப்பட்டுள்ளார்.

டுபாய் அபுதாபியிலிருந்து வந்தவர் என்று கருதப்படும் ஒருவருக்கே குரங்கம்மை நோய் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

20 மதிக்கத்தக்க இளைஞர் கடந்த முதலாம் திகதி (01/11) குரங்கம்மை வைரசுடன் இலங்கை வந்துள்ளார். இவர் தொடர்பான விபரங்கள் பின்னர் வெளியிடப்படுமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

The post இலங்கையில் முதலாவது குரங்கம்மை நோயாளர் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.