Dinesh Gunawardena – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

4 அமைச்சுக்கள் ஜனாதிபதியின் பொறுப்பில்
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரதமர் தினேஷ் குணவர்த்தனவுடன் கலந்தாலோசித்த பின்னர், பின்வரும் அமைச்சுக்களை தனது பொறுப்பில் இருக்க வேண்டுமெனத் தீர்மானித்துள்ளார் என அதிவிஷேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சு

தொழில்நுட்ப அமைச்சு

மகளிர், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு

The post 4 அமைச்சுக்கள் ஜனாதிபதியின் பொறுப்பில் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணையுமாறு அழைத்த ஜனாதிபதி
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்குத் தீர்வு காண அனைத்துக் கட்சிகளையும் அமைச்சரவையில் இணையுமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை அமைச்சரவை அமைச்சர்கள் முழுமையாக பதவிகளைத் துறந்துள்ளதால், ஜனாதிபதி தற்காலிக அமைச்சரவை ஒன்றை அமைத்துள்ளார்.

இதில்,
தினேஷ் குணவர்த்தன – கல்வி அமைச்சு
ஜி.எல்.பீரிஸ் – வெளிநாட்டு அமைச்சு
அலி சப்றி – நிதி அமைச்சு
ஜொன்ஸ்ரன் பெர்னான்டோ – பெருந் தெருக்கள் அமைச்சு

ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளதாகத் தெரிய வருகின்றது.

இதேவேளை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலும் தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

In the context of all Cabinet Ministers resigning, I have today submitted my resignation as Governor, @CBSL to HE President Gotabaya Rajapaksa. @GotabayaR #SriLanka #GoSL
— Ajith Nivard Cabraal (@an_cabraal) April 4, 2022

The post அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணையுமாறு அழைத்த ஜனாதிபதி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

யார் புதிய பிரதமர் ???
மக்களின் கடும் ஆர்ப்பாட்டங்களின் பின்னர் இலங்கை அரசியலில் பாரிய மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இதனடிப்படையில் மகிந்த பதவி விலகி, புதிய இடைக்கால அரசு ஒன்று அமைவதற்கான சாதக நிலைமை தோன்றியுள்ளது. புதிய இடைக்கால அரசில் யார் பிரதமர், எத்தனை அமைச்சுக்கள் அமையவுள்ளன என்பது பற்றி எதுவும் இதுவரையில் தெரியவரவில்லை.

இலங்கை சுதந்திரக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (ரணில் மட்டும்) என முக்கிய கட்சிகள் மற்றும் கூட்டணிகள் நாடாளுமன்றில் உள்ளன.

இதில் புதிய பிரதமராக பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினரே வரவேண்டும் என்பதில் ஜனாதிபதி உறுதியாக இருப்பதாகவும், ரணிலே சரியான தெரிவு என இன்னொரு அணி தெரிவித்திருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் தலையீடு வரும் வாரங்களில் இருந்து ஆரம்பிக்க உள்ளதால், ரணிலை பிரதமாராக நியமித்து சர்வதேச சவால்களைச் சமாளிக்கும் திட்டத்தை சிங்கள கொள்கை வகுப்பாளர்கள் வகுத்துள்ளார்கள் எனவும் ஒரு தகவல் தெரிவிக்கின்றது.

இதேவேளை புதிய அமைச்சரவையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சுமந்திரனுக்கும் ஒரு அமைச்சுப் பதவி வழங்கப்படலாம் எனவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறாயின் சஜித் பிரேமதாசா பிரதமர் இல்லையா?????

The post யார் புதிய பிரதமர் ??? appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.