Death Penalty – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

கொலையாளியான இராணுவ சிப்பாய் விடுதலை
கொரோனா ஒரு பக்கம் கோரத்தாண்டவம் ஆடும் இவ்வேளையில், இலங்கை ஜனாதிபதி கோத்தாவும் தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

2000ம் ஆண்டு யாழ் மிருசுவில் பகுதியில் ஐந்து வயது சிறுவன் உட்பட எட்டுப்பேரை சுட்டு படுகொலை செய்து,  2015இல் மரணதண்டனை பெற்ற இலங்கை  இராணுவ  சிப்பாய்  ஒருவரை, இலங்கை ஜனாதிபதி கோத்தாபாய தனது அதிகாரத்தினைப் பயன்படுத்தி, பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்துள்ளார்.

சர்வதேச மன்னிப்புச் சபை, மற்றும் சில அரசியல் கட்சிகள் கண்டணம் வெளியிட்டுள்ளபோதும், எவ்வித மாற்றமும் நிகழாது என்பது திண்ணம்.

உலக நாடுகள் கொரோனாவிற்கெதிராக போராடிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில், இலங்கையின் மனித உரிமை / சர்வாதிகார செயற்பாடுகளை அவதானித்துக்கொண்டிருக்க முடியாது. இப்படியான ஒரு நிலையில் மரண தண்டனை தீர்ப்பளித்து ஐந்து வருடங்களுக்குள், ஒரு கொலையாளியை விடுவித்தமை இலங்கையின் மனித உரிமை மற்றும் சிறுபான்மையின மக்களின் பாதுகாப்புத்தன்மையில் பாரிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பல சிங்கள இனவாத அமைப்புக்கள் மேற்படி சிப்பாயை விடுவிப்பதில், பல வருடங்களாக ஆட்சியில் இருந்த அரசாங்கங்களிற்கு வேண்டுகோளை விடுத்து வந்தன. கடந்த வருடம்கூட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவால் ஒரு மரண தண்டனைக் குற்றவாளி விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post கொலையாளியான இராணுவ சிப்பாய் விடுதலை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் அக்கறை காட்டாத ஜனாதிபதி, மரண தண்டனை கைதியை விடுவித்தார்
எவ்வித குற்றமும் செய்யாமல், பல ஆண்டுகளாக சிறையில் வாடும் பல தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் அக்கறை காட்டாத இலங்கை ஜனாதிபதி,  மரண தண்டனை பெற்ற ஒரு கைதி ஒருவருக்கு விடுதலை வழங்கி தனது குரூர மனப்பான்மையை வெளிப்படுத்தியுள்ளார்.

2005ல் சுவீடன் நாட்டு பெண் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக, 2012ல் மரண தண்டனை பெற்ற சிங்கள கைதி ஒருவரின் விடுதலைக்கே இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா அனுமதி வழங்கியுள்ளார்.

வெகு விரைவில் பதவிகாலம் முடிவடைய உள்ள நிலையில், இலங்கை ஜனாதிபதி மேற்கொண்ட இந்த இழிவான செயலால் இலங்கையின் நீதி துறையே கேள்விக்குறியாகியுள்ளது.

மேலும் வரும் ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய வெற்றி பெற்றால், எத்தனை குற்றவாளிகள் விடுவிக்கப்படுவார்கள் என்பதே தற்போது அனைவரின் மனதிலுமுள்ள அச்ச உணர்வாகும்.

The post தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையில் அக்கறை காட்டாத ஜனாதிபதி,  மரண தண்டனை கைதியை விடுவித்தார் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

சங்கானை குருக்கள் கொலை வழக்கு, இராணுவ குற்றவாளிகளுக்கு மரண தண்டனை
சங்கானையில் ஆலய குருக்களின் வீட்டிற்குள் புகுந்து துப்பாக்கியால் சுட்டு குருக்களை கொலை செய்து, வாளால் வெட்டி குருக்களின் இரு புதல்வர்களுக்கு படுகாயங்களை ஏற்படுத்தி, நகைகளையும், ஈருருளியையும் களவாடிச் சென்ற இராணுவ கொலைகாரர்களுக்கு இன்று யாழ் மேலதிக நீதிமன்றத்தினால் மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

எட்டு வருடங்களின் பின்னர் முடிவிற்கு வந்த இந்த வழக்கில், இராணுவ சிப்பாயான பேதுரு குணசேனா, மற்றும் இராணுவ தமிழ் புலனாய்வாளர்களான காசிநாதன் முகுந்தன், பாலசுப்பிரமணியம் சிவரூபன் ஆகியோருக்கே மரண தண்டனை வழங்கப்பட்டது.

குருக்களின் கொலையின் பின்னர், சங்கானை முருக மூர்த்தி ஆலயத்திற்கு அருகில் இலங்கை இராணுவம் நிரந்தரமாக ஒரு முகாமை அமைந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

The post சங்கானை குருக்கள் கொலை வழக்கு, இராணுவ குற்றவாளிகளுக்கு மரண தண்டனை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.