Crude oil – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெறும் ஷெல் நிறுவனம்
பன்னாட்டு எரிபொருள் மற்றும் எரிவாயு நிறுவனமான ஷெல் நிறுவனம் ரஷ்யாவிடமிருந்து எரிபொருளைக் கொள்வனவு செய்கிறது.

உலக எரிபொருள் சமநிலையை கணக்கிலெடுக்காது, மேற்குலக நாடுகள் ரஷ்யா மீது கடும் பொருளாதார தடைகளை விதித்திருந்தன. இதனால் ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதை ஐரோப்பிய நாடுகள் நிறுத்தியிருந்தன.

ரஷ்யாவிற்கு பதிலாக எரிபொருளை வழங்கும் நாடுகளின் வழங்கல்கள் இன்னும் கிடைக்கப் பெறாமையால், ஐரோப்பாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தடுப்பதற்காக, ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஷெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலக எரிபொருள் வழங்கலில் ரஷ்யா 8% வழங்கலை மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Read Shell's statement. pic.twitter.com/6mN7KVTiGc
— Shell (@Shell) March 5, 2022

The post ரஷ்யாவிடமிருந்து எரிபொருளை பெறும் ஷெல் நிறுவனம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மசகு எண்ணெய் விலை பெருமளவில் அதிகரிப்பு
உக்ரைன் – ரஷ்யா போரினால் எரிபொருள் சந்தையில் மசகு எண்ணெய் விலை பெருமளவில் அதிகரித்துள்ளது.

ஒரு பரல் மசகு எண்ணெய்யின் விலை 110 அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஏழு வருடங்களில் காணப்படும் அதிகபட்ச விலையாகும்.

இதேவேளை இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு மேலும் மோசமடைந்து வருகின்றது. 37,000 மெற்றிக் தொன் டீசலுடன் இலங்கை வரும் கப்பலுக்கு அரசாங்கம் இன்னும் பணம் செலுத்தவில்லை. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வாகனங்கள் மிக நீண்ட வரிசையில் காத்து நிக்கின்றமையை நாடு பூராகவும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

The post மசகு எண்ணெய் விலை பெருமளவில் அதிகரிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை இடைநிறுத்திய கனடா
ரஷ்யாவிடமிருந்து பெறும் சகலவிதமான மசகு எண்ணெய் இறக்குமதியையும் கனடா இடைநிறுத்தியுள்ளது என பிரதமர் ஜஸ்டின் ருடேயு தெரிவித்துள்ளார். இவ்வாறு ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தும் முதலாவது G7 நாடு கனடாவாகும்

ரஷ்யாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பின் பின்னர் உலக நாடுகள் பலவும் ரஷ்யாவிற்கெதிராக பல பொருளாதார தடைகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், கனடாவும் இந்த முடிவை எடுத்துள்ளது.

இதுவரை காலமும் வருடாந்தம் $550 மில்லியன் டொலர்கள் பெறுமதியான மசகு எண்ணைய ரஷ்யாவிடமிருந்து கனடா இறக்குமதி செய்து வந்துள்ளது.

The post ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை இடைநிறுத்திய கனடா appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மசகு எண்ணையின் விலை பெருமளவில் அதிகரிப்பு
மசகு எண்ணையின் விலை ஒரு பீப்பா 100 அமெரிக்க டொலர்களைத் தாண்டி அதிகரித்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் போர் பதற்றத்தினால் மசகு எண்ணையின் விலை இன்று வியாழன் 101 அமெரிக்க டொலர்களைத் தாண்டிச் சென்றது.

ஏற்கனவே கடந்த இரு வருடங்களாக கொரோனாவின் பரவலால் எண்ணையின் விநியோகம் உலகம் முழுவதும் கடும் நெருக்கடிக்குள்ளாகியிருந்தது. ரஷ்யா-உக்ரைன் போர்ச் சூழல் தொடருமெனில் உலகம் முழுவதும் எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவும் அபாயம் உள்ளது.

ஏற்கனவே இலங்கையில் எரிபொருள் இறக்குமதிக்கான பணம் செலுத்த முடியாத நிலையில் எரிபொருள் பற்றாகுறை நிலவி வரும் இவ்வேளையில், உலகளவில் எரிபொருள் வழங்கலில் பாதிப்பு ஏற்படுமெனில் இலங்கையின் நிலமை மிக மோசமடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

The post மசகு எண்ணையின் விலை பெருமளவில் அதிகரிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.