Chillaw – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

வடமேல் மாகாணத்தில் சிங்கள காடையர்களின் அட்டகாசம், வேடிக்கை பார்க்கும் காவல்துறை
இலங்கையின் வடமேல் மாகாணத்தில் சிங்கள கடையர்களினால் மேற்கொள்ளப்படும் வன்முறையால் முஸ்லிம்களின் சொத்துக்கள், உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளதால் உண்மையான சேதவிபரங்கள் கிடைக்கப்பெறவில்லை.

துப்பாக்கிகளுடன் காவல்துறையினர் உள்ளபோதும், வன்முறையில் ஈடுபடுபடம் சிங்கள காடையர்கள், எதுவித பயமுமின்றி காடைத்தனத்தில் ஈடுபடுவதைக் காணக்கூடியதாக உள்ளது.

இதுவரை இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றபோதும், உறுதிப்படுத்த முடியவில்லை.

The post வடமேல் மாகாணத்தில் சிங்கள காடையர்களின் அட்டகாசம், வேடிக்கை பார்க்கும் காவல்துறை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

யாழிலிருந்து கொழும்பு சென்ற வாகனத்தில் 220kg கஞ்சா மீட்பு
யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற வாகனத்தில் இருந்து 220kg கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து, குறித்த வாகனம் சிலாபம் பகுதியில் மறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டபோதே மேற்படி கஞ்சா மீட்கப்பட்டுள்ளதுடன், வாகனத்தில் இருந்த இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் இருவரும் யாழ் நல்லூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

ஆரம்ப கட்ட விசாரணைகளில், கடத்தலுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேகநபர் வேறு வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளதாக தெரியவருகிறது.

தொடர்புபட்ட செய்திகள்

யாழ்-மொனராகலை பேருந்தில் கேரள கஞ்சாவுடன் இரு சிங்கள யுவதிகள் கைது

ஒன்பது மாதத்தில் 1800kg கேரளா கஞ்சா மீட்பு

பருத்தித்துறையில் 10kg கஞ்சா மீட்பு

The post யாழிலிருந்து கொழும்பு சென்ற வாகனத்தில் 220kg கஞ்சா மீட்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஆஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த எட்டுப் பேர் சிலாபம் கடற்பரப்பில் கைது
சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவிற்குச் செல்ல முயற்சித்த எட்டுப் பேரரை, சிலாபம் கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். படகில் இருந்த சிலர் கடற்படையினரைக் கண்டதும் கடலில் குதித்து தப்பியுள்ளனர்.

சட்டவிரோதமாக படகு மூலம் வரும் எவருக்கும் ஆஸ்திரேலியாவில் புகலிடம் வழங்கப்படமாட்டாதென ஆஸ்திரேலியா அரசாங்கம் தொடர்ச்சியாக அறிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கொழும்பு ஆஸ்திரேலியா உயர்ஸ்தானிகராலய ஊடக அறிக்கை (28/09/2015)

The post ஆஸ்திரேலியாவிற்கு செல்ல முயற்சித்த எட்டுப் பேர் சிலாபம் கடற்பரப்பில் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.