CBSL – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

மத்திய வங்கி ஆளுநரின் எச்சரிக்கை
விரைவில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படாதுவிடின் இலங்கையின் பொருளாதார நிலைமை மிக மோசமான நிலைக்குச் செல்லும் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தற்போதைய நிலைமை தொடருமாயின் வரும் நாட்களில் 10 தொடக்கம் 12 மணி நேர மின்வெட்டை எதிர்கொள்ள நேரிடும் எனவும் தெரிவித்துள்ள ஆளுநர், கடும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதுடன், பாரிய அத்தியாவசிய உணவுப்பொருட்களுக்கான தட்டுப்பாடும் ஏற்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

ஆளுநர் மேலும் தெரிவிக்கையில், ஓரிரு வாரங்களில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படும் என எண்ணியே இக்கட்டான சூழ்நிலையில் இந்த ஆளுநர் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். இருப்பினும் ஒரு மாதம் கடந்தும் எதுவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இப்படியே அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்படாமல் நிலைமை தொடருமானால், நான் ஆளுநர் பதவியில் தொடர்ந்து இருப்பதை விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அமைச்சரவை மற்றும் நிதி அமைச்சர் இல்லாமல், சர்வதேச நாணய நிதியத்தின் செயற்பாடுகளைத் தொடர முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

The post மத்திய வங்கி ஆளுநரின் எச்சரிக்கை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மத்திய வங்கி ஆளுநருடன் சஜித் அணி சந்திப்பு
இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.

சுமார் மூன்று மணி நேரம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலை தொடர்பாகவும், மத்திய வங்கியின் தற்போதைய நிலை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

பொருளாதார நெருக்கடி நிலையிலிருந்து நாடு மீட்சி பெற தமது கட்சி மத்திய வங்கிக்கு எப்போதும் ஆதரவை வழங்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் பங்குபற்றியிருந்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், மத்திய வங்கியின் நிலை மிக மிக மோசமாக உள்ளது. இலங்கையை பொறுப்பெடுது காப்பாற்றுவது மிகக் கடினமான ஒரு பாரிய சவாலாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில், திறைசேரியின் செயலாளர் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் எரான் விக்கிரம்சிங்க, கபீர் ஹாசிம் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.

The post மத்திய வங்கி ஆளுநருடன் சஜித் அணி சந்திப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மத்திய வங்கிக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டார்
இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய வங்கியின் பிரதி ஆணையாளராக பதவி வகித்திருந்த நந்தலால் வீரசிங்க, சிறந்த ஆளுமையுடைவர் என்பதாலேயே ஜனாதிபதி அவரை ஆளுநராக நியமித்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, நிதி அமைச்சின் செயலாளராக மஹிந்த சிறிவர்த்தன என்பவரை ஜனாதிபதி நியமித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால், நாடு முழுவதும் மக்கள் ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றது. இதன் விளைவாக அண்மையில் அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரும் தமது பதவிகளை இராஜினாமாச் செய்திருந்தனர்.

அத்துடன் மத்திய வங்கியின் ஆளுநர் மற்றும் நிதி அமைச்சின் செயலாளர் ஆகியோரும் தமது பதவியிலிருந்து விலகியதால், இலங்கையின் நிதிக்கட்டமைப்பு கடும் சிக்கலுக்கு உள்ளானது. இதேவேளை வரும் வாரங்களில் இலங்கைக்கும், சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்குமான சந்திப்பும் இடம்பெறவுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

The post மத்திய வங்கிக்கு புதிய ஆளுநர் நியமிக்கப்பட்டார் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை
வெளிநாட்டு நாணய மாற்றுனர்கள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கியினால் பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்.

மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ நாணய மாற்று வீதத்தை பார்வையிட இங்கே அழுத்தவும்.

The post பொதுமக்களுக்கு இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.