Canada – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

303 இலங்கையர்களில் இருவர் தற்கொலை முயற்சி!
வியட்நாமிலிருந்து சட்டவிரோதமாக சிறிய மீன்பிடி கப்பல் மூலம் கனடா செல்ல முற்பட்டபோது, கப்பல் விபத்துக்குள்ளானதில் ஜப்பானிய கப்பல் ஒன்றினால் காப்பாற்றப்பட்டு, தற்போது வியட்நாமில் தங்க வைக்கப்பட்டுள்ள 303 இலங்கையர்களில் இருவர் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

303 பேரையும் மீண்டும் இலங்கைக்கு அனுப்பும் முயற்சிகள் இடம்பெறுவதை எதிர்த்தே மேற்படி இருவரும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர் எனவும், இவர்களில் ஒருவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

The post 303 இலங்கையர்களில் இருவர் தற்கொலை முயற்சி! appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

303 இலங்கையர்களுடன் கனடா செல்ல முற்பட்ட கப்பல் விபத்து
வியட்நாம் கொடி தாங்கிய கப்பல் (Lady R3) ஒன்று விபத்துக்குள்ளானதாக தமக்கு தகவல் கிடைத்ததாக வியட்நாமின் கடல் மற்றும் கப்பல்கள் கண்பாணிப்பு நிலையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த கப்பல் 303 இலங்கையர்களுடன் கனடா நோக்கி சென்றுகொண்டிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். விபத்துக்குள்ளான கப்பலில் இருந்தவர்களை ஜப்பான் கப்பல் ஒன்று காப்பாற்றியுள்ளதாகவும், காப்பாற்றப்பட்டவர்கள் இன்று(08/11) வியட்நாமின் வுங் டோவ் பகுதியை வந்தடைவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கப்பலில் 264 ஆண்கள், 19 பெண்கள் மற்றும் 20 குழந்தைகள் என 303 இலங்கையர்கள் இருந்துள்ளனர். கப்பலில் பயணித்தவர்கள் தொடர்பாக இலங்கை வெளிநாட்டலுவல்கள் அமைச்சு வியட்நாம் அரசுடன் தொடர்புகொண்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

The post 303 இலங்கையர்களுடன் கனடா செல்ல முற்பட்ட கப்பல் விபத்து appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை இடைநிறுத்திய கனடா
ரஷ்யாவிடமிருந்து பெறும் சகலவிதமான மசகு எண்ணெய் இறக்குமதியையும் கனடா இடைநிறுத்தியுள்ளது என பிரதமர் ஜஸ்டின் ருடேயு தெரிவித்துள்ளார். இவ்வாறு ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தும் முதலாவது G7 நாடு கனடாவாகும்

ரஷ்யாவின் உக்ரைன் மீதான ஆக்கிரமிப்பின் பின்னர் உலக நாடுகள் பலவும் ரஷ்யாவிற்கெதிராக பல பொருளாதார தடைகளை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், கனடாவும் இந்த முடிவை எடுத்துள்ளது.

இதுவரை காலமும் வருடாந்தம் $550 மில்லியன் டொலர்கள் பெறுமதியான மசகு எண்ணைய ரஷ்யாவிடமிருந்து கனடா இறக்குமதி செய்து வந்துள்ளது.

The post ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை இடைநிறுத்திய கனடா appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

நாமலுக்கு இலங்கைக்கான கனடா தூதுவரின் பதிலடி
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் ட்விட்டர் பதிவிற்கு, இலங்கைக்கான கனடா நாட்டு உயர் ஸ்தானிகர் டேவிட் மக்கினன் சிறப்பானதொரு பதிலடி கொடுத்துள்ளார்.

அதாவது, ஐ.தே.க, தமிழ்க் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி போன்ற கட்சிகள் சர்வதேச பிரதிநிதிகளைச் சந்திப்பதற்குப்  பதிலாக, இலங்கை மக்களைச் சந்தித்பது சிறப்பாக இருக்கும் என்று நாமல் ராஜபக்ச பதிவிட்டிருந்தார்.

இதற்கு கனடா உயர் ஸ்தானிகர் “பொதுஜன பெரமுனவின் சில உறுப்பினர்கள் யாருடன் சந்திப்பை மேற்கொள்கிறார்கள் என்று நீங்கள் அறிந்துகொள்ளுங்கள்” என்று பதிலடி கொடுத்துள்ளார்.

மொத்தத்தில் ஐ.தே.கட்சியோ அல்லது தமிழ்க் கூட்டமைப்பபோ செய்யவேண்டிய வேலையை கனடா உயர் ஸ்தானிகர் செய்துள்ளார்.

The post நாமலுக்கு இலங்கைக்கான கனடா தூதுவரின் பதிலடி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

சர்வதேச நீதிபதிகளின் பிரசன்னம் அவசியம் – கனடா உறுதி
சர்வதேச விசாரணையாளர்கள் மற்றும் நீதிபதிகளின் பிரசன்னத்தை உறுதிப்படுத்துவதன் மூலம், இலங்கை அதன் பொறுப்புக்கூறும் தன்மையை சர்வதேசத்திற்கு உறுதிப்படுத்தவேண்டும் என கனடா காட்டமாக தெரிவித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் (UNHRC) 37 வது கூட்டத் தொடரிலேயே கனடா இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

“இலங்கையின் 26 ஆண்டுகால உள்நாட்டு யுத்தத்தின் முடிவு முக்கியமானதாக இருப்பினும், அது ஒரு முதல் படியாக மட்டுமே இருந்தது. போரின் வடுக்களால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் விரக்தியிலேயே இருக்கின்றனர். அவர்களுக்கு உண்மையான தீர்வு கிடைக்கவேண்டுமென விரும்புகிறோம்” என கனடா தெரிவித்துள்ளது.

The post சர்வதேச நீதிபதிகளின் பிரசன்னம் அவசியம் – கனடா உறுதி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.