Bush Fire – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

குரங்கணி ​ ​காட்டுத்தீ விபத்தில் இறந்தவர்களுக்கு மோடி, ராகுல் காந்தி இரங்கல் தெரிவிப்பு
​தேனி மாவட்டம் போடி ​​குரங்கணி ​​காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்த 10 பேரின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி தனது இரங்க​லைத் தெரிவித்துள்ளார். ​

My condolences to the families of those who lost their lives in the Theni forest fire. I hope that those who are injured recover soon.

— Narendra Modi (@narendramodi) March 12, 2018

இதேவேளை, இந்தி​ ​காங்கிரஸ் ​கட்சியின் ​தலைவர் ராகுல் காந்தி​யும்​ தனது​ இரங்க​லைத் தெரிவித்துள்ளார். காயமடைந்து சிகிச்சை பெறுவோர் விரைந்து குணமடைய இறைவனை​ப்​ பிரார்த்திக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

The post குரங்கணி ​ ​காட்டுத்தீ விபத்தில் இறந்தவர்களுக்கு மோடி, ராகுல் காந்தி இரங்கல் தெரிவிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

லாஸ் ஏஞ்சல்ஸை நெருங்கும் கலிஃபோர்னியா காட்டுத்தீ
கடும் புகைமூட்டத்துடன் கொழுந்துவிட்டெரியும் காட்டுத்தீ, மிக வேகமாக அமெரிக்காவின் முக்கிய நகரங்களில் ஒன்றான லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அண்மையிலுள்ள பெல்-ஏர் பகுதியில் பரவிவருகிறது.

இவ் இடத்துக்கு அண்மையில் புராதன ரோமன் காலத்து சிலைகள் மற்றும் சித்திரங்களைக் கொண்ட கெட்டி (Getty) அருங்காட்சியகம் மற்றும் U.C.L.A பல்கலைக்கழகம் என்பன காணப்படுகின்றன.

​​புதன் கிழமைவரையில், 65,000 ஏக்கர் பரப்பளவில் எரிந்துகொண்டிருக்கும் தீயினால், 200,000 பேர் வரையில் இடம்பெயர்ந்துள்ளார்கள்.

மேலும்,

300க்கும் மேற்பட்ட வீடுகள், வியாபார நிலையங்கள் என பல கட்டடங்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

கடும் தீயை அணைப்பதில் 1700க்கும் மேற்பட்ட தீயணைப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

புகை மூட்டம் காரணமாக பிரதான மோட்டார் பாதை (freeway) 101 மூடப்பட்டுள்ளது.

வானில் காணப்படும் தடிப்பான புகை மூட்டம் காரணமாக நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

இந்த இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ விரும்பின், கீழ் காணப்படும் தொண்டு நிறுவனங்களின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு சென்று, நன்கொடைகளை வழங்கலாம்.

The Salvation Army

American Red Cross – Los Angels Region

HSVC

LA County Animal Care Foundation

The post லாஸ் ஏஞ்சல்ஸை நெருங்கும் கலிஃபோர்னியா காட்டுத்தீ appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.